Tamil Lyrics

Baama Thallipomma song lyrics

Movie — Aadi Velli

Singer(s) — Mano, S. P. Sailaja

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Baama Thallipomma - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பாமா தள்ளிப்போம்மா
இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா
நம்மள இனிமேல நினைக்காதேம்மா
எல்லாமே நீ தந்த வெக்கமே
சரிதான்டி போடி நான் வெளியவே ஹேய்…

பெண் :
மாமா தங்கமாமா இனி வீராப்பு செல்லாதய்யா
வெண்ணிலா சிரிப்பை மறைக்காதய்யா
இன்னும் என் மேலே கோபமா
இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹூம்…

ஆண் :
நீதான் காதலிச்சே ஓ…..டாக்டரம்மா
நானு பேஷண்ட் ஆனேனே அம்மா

பெண் :
இந்த போலீசு துரையத்தான் தேடி
நான் போனேனே அம்மாடி ஓடி

பெண் :
உன் மடிமீதுதான் நான் தலை வைக்கவா
உன் இதயத்திலே என்னை சிறை வைப்பியா

ஆண் :
குளிர் ஜூரம் வாட்டுது அணைத்துக் கொள்

பெண் :
எடுத்து என்னை நீ மறச்சிக்கோ ஹோய்…

ஆண் :
பாமா தள்ளிப்போம்மா
இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா
நம்மள இனிமேல நினைக்காதேம்மா

பெண் :
இன்னும் என் மேலே கோபமா

ஆண் :
எஸ்

பெண் :
இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹேய்……

பெண் :
இந்த உடம்பெல்லாம் உனக்காகத்தானே
பின்பு ஏனின்னும் நமக்குள்ளே வேகம்
புது மால ஒன்னு நான் கொண்டு வாரேன்
நல்ல நாள் பார்த்து நீ வேண்டி வாடி

பெண் :
நீ அள்ளிக்கொடு நான் சூட்டிக்கிறேன்

ஆண் :
நீ சொல்லிக்கொடு நான் சேர்த்துக்கிறேன்

பெண் :
ரவிவர்மன் நீதானே புரிஞ்சிக்கோ

ஆண் :
மோனாலிசா நீதான் தெரிஞ்சுக்கோ ஹாங்…

பெண் :
அன்பே…..

ஆண் :
ஹாங்…

பெண் :
என் என் அன்பே..

ஆண் :
ஹ்ஹாஹ்

பெண் :
கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன
நசுங்கிய மலராய் ஆனாலென்ன

இருவர் :
மனசு தாளாமல் துடிக்கிது
குயில்கள் கூ கூன்னு கூவுது

ஆண் :
அன்பே…..

பெண் :
ஹஹாங்…

ஆண் :
என் என் அன்பே…..

பெண் :
ஹோ ஹோய்

ஆண் :
கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன ஆ….ஆ….
நசுங்கிய மலராய் ஆனாலென்ன

இருவர் :
மனசு தாளாமல் துடிக்கிது
குயில்கள் கூ கூன்னு கூவுது

Baama Thallipomma - English Lyrics

Male :

Baamaa thallippommaa

Ini naan unna thodamaattaenmaa

Nammala inimaela ninaikkaathaemmaa

Ellaamae nee thantha vekkamae

Sarithaandi podi naan veliyavae haei

Female :

Mama thanga mama ini veeraappu sellaathaiyyaa

Vennilaa sirippai maraikkaathaiyyaa

Innum en melae kobamaa

Idhellaam nee konda thaabamaa hoom….

Male :

Needhaan kadhalichche oo…doctorammaa

Naanu patient aanenae amma

Female :

Intha police-su duraiyaththaan thedi

Naan ponaenae ammaadi odi

Female :

Un madimeedhuthaan naan thalai vaikkavaa

Un idhayaththilae ennai sirai vaippiyaa

Male :

Kulir juram vaattuthu anaiththukkol

Female :

Eduththu ennai nee maraichchikko hoi

Male :

Baamaa thallippommaa

Ini naan unna thodamaattaenmaa

Nammala inimaela ninaikkaathaemmaa

Female :

Innum en melae kobamaa

Male :

Yes

Female :

Idhellaam nee konda thaabamaa hoom….

Female :

Intha udambellaam unakkaagaththanae

Pinbu yaeninnum namakkullae vegam

Pudhu maala onnu naan kondu vaaraen

Nalla naal paarththu nee vendi vaadi

Female :

Nee allikkodu naan soottikkiraen

Male :

Nee sollikkodu naan saerththukkiraen

Female :

Ravivarman needhaane purinjikko

Male :

Monalisaa needhaan therinjukko haah

Female :

Anbe…

Male :

Haang

Female :

En en anbe

Male :

Hhhah

Female :

Konjam piriyaamal vanthaalenna

Nasungiya malaraai aanalenna

Both :

Manasu thaalaamal thudikkithu

Kuylgal koo koonnu koovuthu

Male :

Anbe…

Female :

Hahaang

Male :

En en anbe

Female :

Ho hoi

Male :

Konjam piriyaamal vanthaalenna aa…aa…

Nasungiya malaraai aanalenna

Both :

Manasu thaalaamal thudikkithu

Kuylgal koo koonnu koovuthu….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Baama Thallipomma

Which movie does the song Baama Thallipomma belong to?

The song Baama Thallipomma is from the movie Aadi Velli.

Who is the music director of Baama Thallipomma?

The music for Baama Thallipomma is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Baama Thallipomma?

The lyrics for Baama Thallipomma are penned by Vaali.

Who sang the Baama Thallipomma song?

Baama Thallipomma is sung by Mano, S. P. Sailaja.

Related Songs