Anna Nadaithanile - தமிழ் பாடல் வரிகள்
அன்ன நடைதனிலே………
ஏ…ஏ…ஏ…ஏ….ஏ….ஏ…..
சின்ன நடைதான் கலந்து
முன்னால போகுதடா
முத்து பல்லு செவல கண்ணு….
அடடா……டிர்ர்ர்ர்….
ஆண் :
அன்ன நடைதனிலே………
ஏ…ஏ…ஏ…ஏ….ஏ….ஏ…..
சின்ன நடைதான் கலந்து
முன்னால போகுதடா
முத்து பல்லு செவல கண்ணு….
ஆண் :
நன்னானே நானே தங்கட்டிக்கு
மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே…..
ஆண் :
நான் தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே…..
ஆண் :
கண்டவர்கள் மெய்மறந்து
கருத்து கலங்கிடவே
கொம்புகளை ஆட்டிக்கிட்டு
கொஞ்சு நடை போடுதடா…..
ஆண் :
சந்தனச் சாலை ஓரத்திலே
சாயங்கால நேரத்திலே
சந்தனச் சாலை ஓரத்திலே
சாயங்கால நேரத்திலே
ஜாடையாக நாம காட்டும்
சமாச்சாரம் புரியல…….
ஆண் :
நன்னானே ஹே நன்னானே நானே
தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே…..
ஆண் :
ஓ…..ஓ….ஓஹ்….ஹோய்……
பின்னால வரும் வண்டிய கடைக்
கண்ணாலேதான் பாக்குது
அய்யே அய்யே அய்யே
தன்னாலே இது தவிக்குது நல்ல
தடம் விட்டு தடம் கடக்குது
சொன்னா ஆள மொறைக்குது
துடிதுடிக்குது சும்மா வெடைக்குது
ஆண் :
நன்னானே நானே
தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே…..
ஆண் :
டேய் தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே…..
ஆண் :
ஓ….ஓ….ஓஹ்….ஓஒ….ஓஹ்….ஓஹ்…..
ஆண் :
தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே…..
ஆண் :
தங்கட்டிக்கு மேலட்டிக்கு
தங்கம்தகினாலே
நல்ல சலங்கை மால சலசலக்குது
பொன்னுங்குயிலாளே…..
Anna Nadaithanile - English Lyrics
Male :
Anna nadaithanilae
Yae yae yae yae yae yae
Chinn nadaithaan kalanthu
Munnaala poguthadaa
Muththu pallu sevala kannu
Adadaa….dirrrrr
Male :
Anna nadaithanilae
Yae yae yae yae yae yae
Chinn nadaithaan kalanthu
Munnaala poguthadaa
Muththu pallu sevala kannu
Male :
Nannaanae naanae thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Male :
Naan thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Male :
Kandavargal meimaranthu
Karuththu kalangidavae
Kombugalai aattikkittu
Konju nadai poduthadaa
Male :
Shanthana saalai oraththilae
Saayangaala neraththilae
Shanthana saalai oraththilae
Saayangaala neraththilae
Jaadaiyaaga naama kaattum
Samaachaaram puriyala
Male :
Nannaanae hae nannaanae naanae
Thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Male :
Oo….oo….oh….hoi
Pinnaala varum vandiya kadai
Kannaalaethaan paakkuthu
Aiyyae aiyyae aiyyae
Thannaalae idhu thavikkuthu nalla
Thadam vittu thadam kadakkuthu
Sonnaa aala moraikkuthu
Thudithudikkuthu chummaa vedaikkuthu
Male :
Nannaanae hae
Thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Male :
Dei thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Male :
Oo….oo….ooh…ooo…ooh…ooh….
Male :
Thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae
Male :
Thangakattikku melaattikku
Thangamthaginaalae
Nalla salangai maala asalakkuthu
Ponnunguyilaalae