Uzhavan Munnaale - தமிழ் பாடல் வரிகள்
……………………….
ஆண் :
ஓஹ் ஓ….ஓ….ஓ…..
பெண் :
ஓஹ் ஓ….ஓ….ஓ…..
ஆண் :
ஹே உழவன் முன்னாலேதான்
இந்த உலகம் சுத்தணும் அவன் பின்னாலேதான்
குழு :
உழவன் முன்னாலேதான்
இந்த உலகம் சுத்தணும் அவன் பின்னாலேதான்
பெண் :
மழையை நம்பி வாழ்வானுங்க
இந்த மனிதர்களை எதிர்பார்க்க மாட்டானுங்க..
குழு :
மழையை நம்பி வாழ்வானுங்க
இந்த மனிதர்களை எதிர்பார்க்க மாட்டானுங்க..
ஆண் :
பயரு பச்சை தானியத்தை
பக்குவமாக்கி வீட்டிலே
குழு :
பக்குவமாக்கி வீட்டிலே
ஆண் :
பாதுகாத்து வெதச்சிடுவான்
பருவம் கண்டு காட்டிலே
குழு :
பருவம் கண்டு காட்டிலே…..
பெண் :
உயிர் வாழும் எங்களுக்கு
உணவுப் பொருளை நாட்டிலே
குழு :
உணவுப் பொருளை நாட்டிலே
பெண் :
ஒண்ணுக்கு நூறாகத்தான்
உண்டாக்குவான் காட்டிலே
உண்டாக்குவான் காட்டிலே……
குழு :
உழவன் முன்னாலேதான்
இந்த உலகம் சுத்தணும் அவன் பின்னாலேதான்
ஆண் :
வயலுக்குள்ளே களையிருந்தா
பயிருக்கு வளமிருக்காது
குழு :
நல்ல பயிருக்கு வளமிருக்காது
பெண் :
நல்ல மனிதற்குள்ளே பதர் மிகுந்தா
நாட்டுக்கு நலம் வளராது
குழு :
இந்த நாட்டுக்கு நலம் வளராது
பெண் :
மனசுக்குள்ளே பயமிருந்தா
வாழ்வதுதான் உயராது
குழு :
புவி வாழ்வதுதான் உயராது
ஆண் :
செல்லும் மார்க்கத்திலே தவறிருந்தா
மதிப்பிடும் புகழ் உயராது
மதிப்பிடும் புகழ் உயராது……
குழு :
உழவன் முன்னாலேதான்
இந்த உலகம் சுத்தணும் அவன் பின்னாலேதான்
குழு :
பாடுபட்டு பயிர் வளர்த்து பலன் எடுக்கோணும்
நல்ல பலன் எடுக்கோணும்
அதை பல பேர்க்கு பகிர்ந்து கொடுத்து
பஞ்சம் நீக்கணும்
உணவு பஞ்சம் நீக்கணும்….
குழு :
பாடுபட்டு பயிர் வளர்த்து பலன் எடுக்கோணும்
நல்ல பலன் எடுக்கோணும்
அதை பல பேர்க்கு பகிர்ந்து கொடுத்து
பஞ்சம் நீக்கணும்
உணவு பஞ்சம் நீக்கணும்….
குழு :
பாடுபட்டு பயிர் வளர்த்து பலன் எடுக்கோணும்
நல்ல பலன் எடுக்கோணும்
அதை பல பேர்க்கு பகிர்ந்து கொடுத்து
பஞ்சம் நீக்கணும்
உணவு பஞ்சம் நீக்கணும்….
ஆண் :
ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ….
Uzhavan Munnaale - English Lyrics
Chorus :
…………………..
Male :
Oh oo oo oo
Female :
Oh oo oo oo
Male :
Hae uzhavan munnaalaethaan
Intha ulagam suththanum avan pinnaalaethaan
Chorus :
Uzhavan munnaalaethaan
Intha ulagam suththanum avan pinnaalaethaan
Female :
Mazhaiyai nambi vaazhvaanunga
Intha manithargalai edhirpaarkka maattaanunga
Chorus :
Mazhaiyai nambi vaazhvaanunga
Intha manithargalai edhirpaarkka maattaanunga
Male :
Payaru pachai thaaniyaththai
Pakkuvamaakki veettilae
Chorus :
Pakkuvamaakki veettilae
Male :
Paathukaaththu vedhachchiduvaan
Paruvam kandu kaattilae
Chorus :
Paruvam kandu kaattilae
Female :
Uyir vaazhum engalukku
Unavu porulai naattilae
Chorus :
Unavu porulai naattilae
Female :
Onnukku nooraagaththaan
Undaakkuvaan kaattilae
Undaakkuvaan kaattilae
Chorus :
Uzhavan munnaalaethaan
Intha ulagam suththanum avan pinnaalaethaan
Male :
Vayalukkulae kalaiyirunthaa
Payirukku valamirukkaathu
Chorus :
Nalla payirukku valamirukkaathu
Female :
Nalla manitharkullae pathar migunthaa
Naattukku nalam valaraathu
Chorus :
Intha naattukku nalam valaraathu
Female :
Manasukkullae bayamirunthaa
Vaazhvathuthaan uyaraathu
Chorus :
Bhuvi vaazhvathuthaan uyaraathu
Male :
Sellum maarkkaththilae thavarirunthaa
Mathippidum pugazh uyaraathu
Mathippidum pugazh uyaraathu
Chorus :
Uzhavan munnaalaethaan
Intha ulagam suththanum avan pinnaalaethaan
Chorus :
Paadupattu payir valarththu palan
Edukkonum
Nalla palan edukkonum
Adhai pala perkku pagirnthu koduththu
Panjam neekkanum
Unavu panjam neekkanum
Chorus :
Paadupattu payir valarththu palan
Edukkonum
Nalla palan edukkonum
Adhai pala perkku pagirnthu koduththu
Panjam neekkanum
Unavu panjam neekkanum
Male :
Aaa….aaa…..aa….aa…..