Manadhaara Oru - தமிழ் பாடல் வரிகள்
மனதார ஒரு பிழையும்
வாழ்விலே செய்யாமல்
குணக்கேடர் கூட்டுறவால்
கொடும் பழியைக் கொண்டவனே
ஆண் :
பனை மரத்தின் கீழிருந்து
பாலைக் குடித்தாலும்
பார்ப்பவர்கள் கண்களுக்கு
பாலாய் தெரிந்திடுமோ
ஆண் :
இனியேனும் உண்மையிதை
எள்ளளவும் மறவாமல்
நல்லோர்கள் நட்பை
நாடுவது கடமையடா……
நல்லோர்கள் நட்பை
நாடுவது உன் கடமையடா……
Manadhaara Oru - English Lyrics
Male :
Manathaara oru pizhaiyum
Vaazhvilae seiyyaamal
Gunakkedaar kootturuvaal
Kodum pazhiyai kondavanae
Male :
Panai maraththin keezhirunthu
Paalai kudiththaalum
Paarppavargal kankalukku
Paalaai therinthidumo
Male :
Iniyaenum unmaiyithai
Ellalavum maravaamal
Nallorgal natpai
Naaduvathu kadamaiyadaa
Nallorgal natpai
Naaduvathu un kadamaiyadaa….