Enakkaga Neeye Raja - தமிழ் பாடல் வரிகள்
எனக்காக நீயே ராஜா உனக்காக நானே ராஜா
இகமீதிலே மனம் போலவே சுகங்காணுவோம்
எனக்காக நீயே ராஜா உனக்காக நானே ராஜா
இகமீதிலே மனம் போலவே சுகங்காணுவோம்
பெண் :
எனக்காக நீயே ராஜா…….
ஆண் :
பெண்ணே நீயோ
அசல் கண்ட்ரி ஜோடியன்றோ
பெண்ணே நீயோ
அசல் கண்ட்ரி ஜோடியன்றோ
பெண் :
பெண் பாவமே பொல்லாதது
பிடிவாதம் செய்தல் நன்றோ
நானுன் காதல் தேவியன்றோ
ஆண் :
நெருங்காதே நினைக்காதே
ஜப்பானில் ஜதையும் தேடுவேனே
நெருங்காதே நினைக்காதே
ஜப்பானில் ஜதையும் தேடுவேனே
பெண் :
……………………………
பெண் :
கிய்யோநர டோக்கியோ
காவோ காவோ ஷோரியா
கியூங்கியூங் கியூங்கியூங் கியூங்கியூங்
காவோ காவோ ஷோரியா
டோகொனு க்வயிங்க்வயிங் ஜூகொயா
கோஸிகோஸீய்ங் ஸூய்ங் ப்வியூரோயா
கொருகோஜோ கோஜிஜோ செஞ்சோயா
ஆண் :
டியர் யூவோ ஜோடியோ சிகிகிஷிமுஷி சரிஜோ
மைமனசை லவ்வியும் லேடியோ
ஷிமகியோ மமகுஷி லவ்யோ என் லவ்யோ
உறக்கமில்லை டோக்கியோ ஐகோ என் அம்புலியோ
நீயோ
பெண் :
வர்றியோ வர்றியோ ராஜா
ஆண் :
தர்ரியோ தர்ரியோ ரோஜா
பெண் :
போக்கிரியோ சாக்கிரியோ
பொம்பள நம்பள ஏக்கிரியா
போக்கிரியோ சாக்கிரியோ
பொம்பள நம்பள ஏக்கிரியா
ஆண் :
ஓ….ஓ…..தென்னிந்திய மாப்பிள்ளையோ
ஜில்லாகி வந்தனையோ
ஆண் :
ஜப்பானின் பைங்கிளியோ
ஜாலியாய் பேசுவியோ
பெண் :
டக்கரடிக்குது பாராய்
என் பக்கமே நீ வாராய்
ஆண் :
சொக்கிடுவேனே ஜோராய்
என் சுந்தரியே வாராய்
இருவர் :
நம் போலே நடந்திடணும்
நாட்டில் கலப்பு கல்யாணம்
நம் போலே நடந்திடணும்
நாட்டில் கலப்பு கல்யாணம்
பெண் :
கல்யாணமா உங்கள் கனவு பலிக்காதய்யா
காதல் நிலைக்காதய்யா
காரணமின்றி என்னை மறந்தது சரியாகுமா
நீ கப்பல் கடந்து ஜப்பான் வந்ததும்
முறையாகுமா உனக்கு கல்யாணமா
பெண் :
போடி போடி சரி போடி
தென்னிந்தியாவின் லம்பாடி
ஆடிப்பாடி பாப்பா போல
துள்ளாதடி ஜம்பம் செல்லாதடி
பெண் :
ஆடலுக்கேற்றது தென்னாடு
அசைக்க முடியாது உன்னாடு
ஆடலுக்கேற்றது தென்னாடு
அசைக்க முடியாது உன்னாடு
பெண் : எந்நாடு
பெண் :
எங்கள் பொன்னாடு செந்தமிழ்ச் செல்வி
கொஞ்சி விளையாடும் தென்னாடு…….
Enakkaga Neeye Raja - English Lyrics
Female :
Enakkaaga neeyae raja unakkaaga naanae raja
Igameethilae manam polavae sugangaanuvom
Enakkaaga neeyae raja unakkaaga naanae raja
Igameethilae manam polavae sugangaanuvom
Female :
Enakkaaga neeyae raja….
Male :
Pennae neeyo
Asal country jodiyandro
Pennae neeyo
Asal country jodiyandro
Female :
Penn paavamae pollaathathu
pidivaatham seithal nadro
Naanun kadhal deviyandro
Male :
Nerungaathae ninaikkaathae
Jappanil jathaiyum theduvaenae
Nerungaathae ninaikkaathae
Jappanil jathaiyum theduvaenae
Female :
…………………
Female :
Kiyyonara tokkoyo
Kaavo kaavo shoriyaa
Kiyoongkiyoong kiyoongkiyoong kiyoongkiyoong
Kaavo kaavo shoriyaa
Dokkonu kuvayingvaying jookoyaa
Koshikosinyingjooying viyooroyaa
Korukojo kojijo senjoyaa
Male :
Dear yoovo jodiyo sigikishimushi sarijo
Maimanasai lovviyum ladyyo
Shimagiyo mamakushi loveyo en loveyo
Urakkamillai tokkiyo aiko en ambuliyo neeyo
Female :
Variyo variyo raja
Male :
Thariyo tharriyo roja
Female :
Pokkoriyo jaakkiriyo
Pombala nampala yaekkiriyaa
Pokkoriyo jaakkiriyo
Pombala nampala yaekkiriyaa
Male :
Oh…oh…thenninthiya maappillaiyo
Jilaagi vanthanaiyo
Male :
Jappaanin paingiliyo
Jollyaai pesuviyo
Female :
Takkaradikkuthu paaraai
En pakkamae nee vaaraai
Male :
Sokkiduvaenae joraai
En sundhariyae aaraai
Both :
Nam polae nadanthidanum
Naattil kalappu kalyaanam
Nampolae nadanthidanum
Naattil kalappu kalyaanam
Female :
Kalyaanamaa ungal kanavu palikkaathaiyyaa
Kadhal nilaikkaathaiyyaa
Kaaranamindri ennai maranthathu sariyaagumaa
Nee kappal kadanthu jappan vanthathum
Muraiyaagumaa unakku kalyaanamaa
Female :
Podi podi sari podi
Thennindia-vin lampaadi
Aadipaadi pappa pola
Thullaathadi jambam sellaathadi
Female :
Aadalukkettarathu thennaadiu
Asaikka mudiyaathu unnaadu
Aadalukkettarathu thennaadiu
Asaikka mudiyaathu unnaadu
Female :
Ennadu
Female :
Engal ponnadu senthamizh selvi
Konji vilaiyaadum thennaadu