Malaaiyil Malar Solaiyil - தமிழ் பாடல் வரிகள்
மது வேண்டும் மலரும் நீ எங்கே
ஆண் :
மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா
மன்றாடும் தென்றல் நானே
ஆண் :
மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா
மன்றாடும் தென்றல் நானே
மாலையில்……. ஓ….ஓ….
ஆண் :
வேதாந்தமே விஞ்ஞானமே
விளங்க முடியாத ரகசியமே காதல் ரகசியமே
வாழ்விலே…..காணவே…..வாராயோ செல்வமே
ஆண் :
மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா
மன்றாடும் தென்றல் நானே
மாலையில்…….
ஆண் :
ஓஓ இணை ஆகுமா எனை நாடுமா
ஏழைக் கனவே நினைவாகுமா…..ஆ…ஆஆ…
இணை ஆகுமா எனை நாடுமா
ஏழைக் கனவே நினைவாகுமா…
எண்ணம் நிறைவேறுமா
இன்னுமேன் அன்னமே என் வாழ்வின் இன்பமே
ஆண் :
மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா
மன்றாடும் தென்றல் நானே
மாலையில்…….
Malaaiyil Malar Solaiyil - English Lyrics
Male :
Maalaiyil malar solaiyil
Madhuventhum malarum neeyae
Maalaiyil malar solaiyil
Madhuventhum malarum neeyae
Manangkaniyaathaa innum puriyaathaa
Mandraadum thendral naanae
Male :
Maalaiyil malar solaiyil
Madhuventhum malarum neeyae
Manangkaniyaathaa innum puriyaathaa
Mandraadum thendral naanae
Maalaiyil….oo….oo….
Male :
Vedhaanthamae vinyaanamae
Vilanga mudiyaatha ragasiyamae kadhal ragasiyamae
Vaazhvilae…kaanavae….vaaraayo selvamae
Male :
Maalaiyil malar solaiyil
Madhuventhum malarum neeyae
Manangkaniyaathaa innum puriyaathaa
Mandraadum thendral naanae
Maalaiyil….
Male :
Ooo inai aagumaa enai naadumaa
Yaezhai kanavae ninaivaagumaa….aa…aaa….
Inai aagumaa enai naadumaa
Yaezhai kanavae ninaivaagumaa….
Ennam niraiverumaa
Innumaen annamae en vaazhvin inbamae
Male :
Maalaiyil malar solaiyil
Madhuventhum malarum neeyae
Manangkaniyaathaa innum puriyaathaa
Mandraadum thendral naanae
Maalaiyil….