Yaei Kuruvi - தமிழ் பாடல் வரிகள்
ராரார ராரா………ஊ….ஊ…..
ராரார ராரா………ஊ….ஊ…..
ஆண் :
ஏய் குருவி ஏய் குருவி
பறந்தது போதாதா
குழு :
ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு…..
ஆண் :
உன் சிறகை நான் அணிய
தந்தாள் ஆகாதா
குழு :
ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு…..
ஆண் :
நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே
குழு :
தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே
ஆண் :
பூவுக்குள் பூமியினை பூட்டி வைப்போம்
அந்த வானத்தை வேறு இடம் மாற்றி வைப்போம்
ஆண் :
விண்மீன்கள் நாம் எடுத்து துடைத்து வைப்போம்
அட விண்வெளியில் விடியும் வரை குடியிருப்போம்
ஆண் :
இன்னும் இன்னும் சில மாற்றம் செய்வோம்
அட அன்பே எல்லாம் நாம் காதல் செய்வோம்
ஆண் :
நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே…ஏ….
ஆண் :
ராரார ராரா………ராரார ராரா………ரே…ஆஹா
ஆண் :
ஏய் குருவி ஏய் குருவி
பறந்தது போதாதா
உன் சிறகை நான் அணிய
தந்தாள் ஆகாதா
குழு :
………………………….
ஆண் :
ஐ. நா வின் பொது சபையில் நேற்றைக்கு
நீ என்னோடு சேர்ந்திடவே தீர்மானம்
பாராளும் மேல் சபையில் வாழ்க்கைக்கு
நீ ஒரு ஒட்டு போட்டதனால் வெகுமானம்
ஆண் :
உன் மௌனம் பேச நான் மொழியை ஆவேன்
உன் வாசம் கொண்டே நான் சுவாசம் செய்வேன்
ஆண் :
நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே……ஏ….
லால லால லா லால லால் லா லே ஆ ஹா…
ஆண் :
ஏய் குருவி ஏய் குருவி
பறந்தது போதாதா
குழு :
ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு…..
ஆண் :
உன் சிறகை நான் அணிய
தந்தாள் ஆகாதா
குழு :
ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு…..
ஆண் :
நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே…..
குழு :
தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே
தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே
Yaei Kuruvi - English Lyrics
Chorus :
Raaraara raaraa….oo…..oo…..
Raaraara raaraa….oo…..oo…..
Male :
Yaei kuruvi yaei kuruvi
Paranthathu pothaathaa
Chorus :
Rooroo rooroo rooroo roorooru
Male :
Un siragai naan aniya
Thanthaal aagaathaa
Chorus :
Rooroo rooroo rooroo roorooru
Male :
Noottraandai kollai adippomae naamae
Ulagaththai kaiyil pidippomae naamae
Chorus :
Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae
Male :
Poovukkul bhoomiyinai pootti vaippom
Antha vaanaththai veru idam maatri vaippom
Male :
Vinnmeengal naam eduththu thudaiththu vaippom
Ada vinnveliyil vidiyum varai kudiyiruppom
Male :
Innum innum sila maattaram seivom
Ada anbe ellaam naam kaadhal seivom
Male :
Noottraandai kollai adippomae naamae
Ulagaththai kaiyil pidippomae naamae….ae….
Male :
Raaraara raaraa…..raaraara raaraa…..rae….aahaa
Male :
Yaei kuruvi yaei kuruvi
Paranthathu pothaathaa
Un siragai naan aniya
Thanthaal aagaathaa
Chorus :
…………………
Male :
Ai naa podhu sapaiyil nettraikku
Nee ennodu saerththidavey theermaanam
Paraalum mael sabaiyil vaazhkkaikku
Nee oru vote-tu pottathanaal vegumaanam
Male :
Un mounam pesa naan mozhiyai aavaen
Un vaasam kondae naan suvaasam seivaen
Male :
Noottraandai kollai adippomae naamae
Ulagaththai kaiyil pidippomae naamae….ae….
Laala laala laa laala laal laa lae aaha….
Male :
Yaei kuruvi yaei kuruvi
Paranthathu pothaathaa
Chorus :
Rooroo rooroo rooroo roorooru
Male :
Un siragai naan aniya
Thanthaal aagaathaa
Chorus :
Rooroo rooroo rooroo roorooru
Male :
Noottraandai kollai adippomae naamae
Ulagaththai kaiyil pidippomae naamae
Chorus :
Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae
Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae