Katraar Niraindha Sangamidhu - தமிழ் பாடல் வரிகள்
சங்கமிது
குழு :
கற்றார் நிறைந்த
ஆண் :
சங்கமிது
குழு :
கற்றார் நிறைந்த
ஆண் :
கற்றார் நிறைந்த சங்கமிது
காரியம் கை கூடும் சங்கமிது
கெடுபிடி உலகத்தில் தடியடி கலகத்தில்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
குழு :
ஓஹ்ஹோ டபாய்கணும் ஜமாய்க்கணும்…..
ஆண் :
கற்றார் நிறைந்த சங்கமிது
காரியம் கை கூடும் சங்கமிது
கெடுபிடி உலகத்தில் தடியடி கலகத்தில்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
குழு :
ஓஹ்ஹோ டபாய்கணும் ஜமாய்க்கணும்…..
ஆண் :
கற்றார் நிறைந்த சங்கமிது
ஆண் :
பாரில் கஜினி முகம்மது போல்
படையும் எடுத்திட வேணுமடா
பச்சோந்தி போல் மாறாமலே
பல கட்சி கட்சி என்று சேராமலே
பட்டினியை போக்கணும்
பஞ்சத்தையும் நீக்கணும்
குழு :
பட்டினியை போக்கணும்
பஞ்சத்தையும் நீக்கணும்
ஆண் :
பாட்டாளி மக்களோடு கூட்டாளியாகணும்…..
ஜமாய்க்கணும் டபாய்கணும்
குழு :
ஓஹ்ஹோ டபாய்கணும் ஜமாய்க்கணும்…..
குழு :
கற்றார் நிறைந்த சங்கமிது
காரியம் கை கூடும் சங்கமிது
கெடுபிடி உலகத்தில் தடியடி கலகத்தில்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
டபாய்கணும் ஜமாய்க்கணும்…..
ஆண் :
ஓஹ்ஹோ கற்றார் நிறைந்த சங்கமிது
ஆண் :
பஞ்சணை தூக்கத்தை மறந்திடணும்
பலகையில் தூங்கிடப் பழகிடணும்
பிஞ்சிலே பழுத்து வாடாமலே
உன் நெஞ்சிலே உரமின்றி ஓடாமலே
சத்தியத்தைக் காக்கணும் அசத்தியத்தைத் தாக்கனும்
குழு :
சத்தியத்தைக் காக்கணும் அசத்தியத்தைத்
தாக்கனும்
ஆண் :
கத்தி முனைக்கஞ்சாமல் சுத்தி சுத்தி பாயணும்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
குழு :
ஓஹ்ஹோ டபாய்கணும் ஜமாய்க்கணும்…..
குழு :
கற்றார் நிறைந்த சங்கமிது
காரியம் கை கூடும் சங்கமிது
கெடுபிடி உலகத்தில் தடியடி கலகத்தில்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
டபாய்கணும் ஜமாய்க்கணும்…..
ஆண் :
ஓஹ்ஹோ கற்றார் நிறைந்த சங்கமிது
ஆண் :
துப்பாக்கி வயத்திலே பீரங்கியாய்
துணிந்தே பிறந்த தோழர்களே
அப்பாவி உலகத்தை திருத்திடுவோம்
அடி உதை பட்டாலும் பொறுத்திடுவோம்
கத்திகத்தி பேசணும் புத்திமதி சொல்லணும்
குழு :
கத்திகத்தி பேசணும் புத்திமதி சொல்லணும்
ஆண் :
ஒற்றுமையை காட்டி நம்ப
வெற்றிக்கொடி நாட்டணும்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
குழு :
ஓஹ்ஹோ டபாய்கணும் ஜமாய்க்கணும்…..
குழு :
கற்றார் நிறைந்த சங்கமிது
காரியம் கை கூடும் சங்கமிது
கெடுபிடி உலகத்தில் தடியடி கலகத்தில்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
டபாய்கணும் ஜமாய்க்கணும்…..
ஆண் :
கற்றார் நிறைந்த சங்கமிது
Katraar Niraindha Sangamidhu - English Lyrics
Male :
Sangamithu
Chorus :
Kattraar nirantha
Male :
Sangamithu
Chorus :
Kattraar nirantha
Male :
Kattraar niraintha sangamithu
Kaariyam kai koodum sangamithu
Kedupidi ulagaththil thadiyadi kalagaththil
Jamaaikkanum dabaaikkanum
Chorus :
Ohho dabaaikkanum jamaaikkanum
Male :
Kattraar niraintha sangamithu
Kaariyam kai koodum sangamithu
Kedupidi ulagaththil thadiyadi kalagaththil
Jamaaikkanum dabaaikkanum
Chorus :
Ohho dabaaikkanum jamaaikkanum
Male :
Kattraar niraintha sangamithu
Male :
Paaril kajini mohammed pol
Padaiyum eduththida venumadaa
Pachchonthi pol maaraamalae
Pala katchi katchi endru seraamalae
Pattiniyai pokkanum
Panjaththaiyum neekkanum
Chorus :
Pattiniyai pokkanum
Panjaththaiyum neekkanum
Male :
Paattaali makkalodu koottaaliyaaganum
Jamaaikkanum dabaaikkanum
Chorus :
Ohho dabaaikkanum jamaaikkanum
Chorus :
Kattraar niraintha sangamithu
Kaariyam kai koodum sangamithu
Kedupidi ulagaththil thadiyadi kalagaththil
Jamaaikkanum dabaaikkanum
Male :
Ohho kattraar niraintha sangamithu
Male :
Panjanai thookkaththai maranthidanum
Palagaiyil thoongida pazhagidanum
Pinjilae pazhuththu vaadaamalae
Un nenjilae uramindri odaamalae
Saththiyaththai kaakkanum asaththiyaththai thaakkanum
Chorus :
Saththiyaththai kaakkanum asaththiyaththai thaakkanum
Male :
Kaththi munakkanjaamal suththi suthi
Paayanum jamaaikkanum daapaaikkanum
Chorus : Ohho dabaaikkanum jamaaikkanum
Chorus :
Kattraar niraintha sangamithu
Kaariyam kai koodum sangamithu
Kedupidi ulagaththil thadiyadi kalagaththil
Jamaaikkanum dabaaikkanum
Dabaaikkanum jamaaikkanum
Male :
Ohho kattraar niraintha sangamithu
Male :
Thuppakki vayaththilae beerangiyaai
Thuninthae pirantha thozhargalae
Apaavi ulagaththai thiruththiduvom
Adi udhai pattaalum poruththiduvim
Kaththikaththi pesanum puththimathi sollanum
Chorus :
Kaththikaththi pesanum puththimathi sollanum
Male :
Ottrumaiyai kaatti namaba
Vettrikkodi naattanum
Jamaaikkanum dabaaikkanum
Chorus :
Ohho kattraar niraintha sangamithu
Chorus :
Kattraar niraintha sangamithu
Kaariyam kai koodum sangamithu
Kedupidi ulagaththil thadiyadi kalagaththil
Jamaaikkanum dabaaikkanum
Dabaaikkanum jamaaikkanum
Male :
Kattraar niraintha sangamithu…