Tamil Lyrics

Un Azhagai Rasithu song lyrics

Movie — Pon Ondru Kanden

Singer(s) — Yuvan Shankar Raja, Haricharan

Lyricist — Nixy

Music Director — Yuvan Shankar Raja

Un Azhagai Rasithu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆ…. ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ….

ஆண் :
உன் அழகை ரசித்து பார்க்க
ஒரு கனவு உலகம் தோன்றுதே
மயங்கி மயங்கி மாயமாகிறேன்

ஆண் :
உன் அருகில் சிரித்து பேச
பல யுகங்கள் கணங்கள் ஆகுதே
தயங்கி தயங்கி நேரம் ஓடுதே

ஆண் :
அழகாய் இந்த மயக்கம்
என்னை கொஞ்ச கொஞ்ச கிள்ளுதே
அடடா இந்த பழக்கம்
என்னை மெல்ல மெல்ல கொல்லுதே

ஆண் :
என்னை மறந்து பார்த்தே
பல நிஜங்கள் மறந்து
பார்க்கிறேன் நெருங்க நெருங்க
தொலைந்து போகிறேன்

ஆண் :
மனக்கதவு திறந்து பார்த்தேன்
அதில் புதிய உணர்வு தோன்றுதே
பெறுக பெறுக காதல் ஓடுதே

ஆண் :
அங்கிருந்தும் எங்கிருந்தும்
என்னை நீயும் மறைந்து பார்க்க
இப்பொழுதும் எப்பொழுதும்
உன்னை நானும் ரசித்து பார்க்கிறேன்

ஆண் :
நெருங்க நெருங்க
தொலைந்து போகிறேன்
முடிவில்லாமல் மௌனமாகிறேன்

ஆண் :
நிஜங்கள் தோன்றுதே
நிழலும் தோன்றுதே
நிஜமும் நிழலும் சேரும் தருணம்
நிறங்கள் மாறுதே

ஆண் :
தனிமை தோளிலே மயங்கி வாடினேன்
தவறை திருத்த மனங்கள் இரண்டும்
தயங்கி வாழுதே

ஆண் :
கலைந்து போன காதல் இரண்டும்
கரையை சேருமா
தொலைந்து போன
பாதை மீண்டும் கலக்க கூடுமா

ஆண் :
பல வலிகள் தந்த காதல் இங்கு
காலந்தோறும் காயமாக்குமா ஓ….ஓஹ்….ஓ….
புது வழிகள் தோன்றும்
பாதை மாறும் காயம் ஆறுமா

Un Azhagai Rasithu - English Lyrics

Male :

Aa….aah…aa…aah…aa…..

Male :

Un azhagai rasiththu paarkka

Oru kanavu ulagam thondruthae

Mayangi mayangi maayamaagiraen

Male :

Un arugil siriththu pesa

Pala yugangal ganangal aaguthae

Thayangi thayangi neram oduthae

Male :

Azhagaai intha mayakkam

Ennai konja konja killuthae

Adadaa intha pazhakkam

Ennai mella mella kolluthae

Male :

Ennai maranthu paarththae

Pala nijangal maranthu

Paarkkiraen nerunga nerunga

Tholainthu pogiraen

Male :

Manakkadhavu thiranthu paarthaen

Adhil pudhiya unarvu thondruthae

Peruga peruga kadhal oduthae

Male :

Angirunthum engirunthum

Ennai neeyum marainthu paarkka

Ippozhuthum eppozhuthum

Unnai naanum rasiththu paarkiraen

Male :

Nerunga nerunga

Tholainthu pogiraen

Mudivillaamal mounamaagiraen

Male :

Nijangal thondruthae

Nizhalum thondruthae

Nijamum nizhalum serum tharunam

Nirangal maaruthae

Male :

Thanimai tholilae mayangi vaadinaen

Thavarai thirutha manangal irandum

Thayangi vaazhuthae

Male :

Kalainthu pona kadhal irandum

Karaiyai serumaa

Tholainthu pona

Paadhai meendum kalakka koodumaa

Male :

Pala valigal thantha kadhal ingu

Kaalanthorum kaayamaakkum oo…ooh..oo….

Pudhu vazhigal thondrum

Paadhai maarum kaayam aarumaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Un Azhagai Rasithu

Which movie does the song Un Azhagai Rasithu belong to?

The song Un Azhagai Rasithu is from the movie Pon Ondru Kanden.

Who is the music director of Un Azhagai Rasithu?

The music for Un Azhagai Rasithu is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Un Azhagai Rasithu?

The lyrics for Un Azhagai Rasithu are penned by Nixy.

Who sang the Un Azhagai Rasithu song?

Un Azhagai Rasithu is sung by Yuvan Shankar Raja, Haricharan.

Related Songs