Ennammaa Ennammaa - தமிழ் பாடல் வரிகள்
என்னம்மா என்னம்மா இருக்காடா
மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா
தங்கமா தங்கமா ஜொலிச்சாடா
போதை காடா
ஆண் :
கொஞ்சமா கொஞ்சமா சிரிச்சாடா
பங்கமா பங்கமா முடிச்சாடா
எங்கமா போலவே அழகா இருக்காடா
ஆண் :
ஹே அவ நெனப்பா கெடக்கேன் தவிக்கேன்
அவ மொறச்சா முழியா முழிக்கேன்
அவ நடக்கும் வழியில் தெனமும்
அலையுறேன் நானும்
ஆண் :
அவ இமையா பொறக்க துடிக்கேன்
அவ கனவா கடத்த நெனைக்கேன்
அதை நடத்தி முடிப்பேன் கொடுப்பேன்
ரசிப்பேன் தெனம் தெனம் தாங்குவேனே
ஆண் :
என்னம்மா என்னம்மா இருக்காடா
மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா
தங்கமா தங்கமா ஜொலிச்சாடா
போதை காடா
ஆண் :
மொதவாட்டி புரியல பெருசா
மனசோட ஓரசுரா தினுசா
உயிரெல்லாம் ஒலபுறா கலக்குறா
புதுசாக பொறந்தேனே
ஆண் :
அலையாமே வீட்டுக்குள்ள இருந்தும்
பலவாட்டி குளிக்குறேன் தினமும்
அழகா நான் கொழம்புறேன் குதிக்குறேன் உன்னாலே
ஆண் :
அப்பப்பா ஒரு பார்வையத்தான் வச்சா
கண்ணுக்குள்ள நியாபகமா தைச்சா
என்ன வேணும்முன்னு என்னை கேட்டா
உன்ன மட்டும்தான் கேட்பேன்
ஆண் :
தப்பு ஒன்னு செஞ்சு மாற்று வேதனையா
தனிமையில் நான் பார்க்குறேன் எப்போதும்
ஒருவாட்டி நீ வாடி சேரலாமாடி
ஆண் :
என்னம்மா என்னம்மா இருக்காடா
மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா
தங்கமா தங்கமா ஜொலிச்சாடா
போதை காடா
ஆண் :
கொஞ்சமா கொஞ்சமா சிரிச்சாடா
பங்கமா பங்கமா முடிச்சாடா
எங்கமா போலவே அழகா இருக்காடா டேய்
Ennammaa Ennammaa - English Lyrics
Male :
Ennamma ennammaa irukkaadaa
Moththama moththama kavuthaadaa
Thangama thangama jolichaadaa
Bodhai kaadaa
Male :
Konjamaa konjamaa sirichaadaa
Bangamaa bangamaa mudichaadaa
Engammaa polave azhagaa irukaadaa
Male :
Hey ava nenappaa kedaken thaviken
Ava morachaa muliyaa mulikkean
Ava nadakkum vazhiyil thenamum
Alaiyuren naanum
Male :
Ava imaiyaa porakka thudikkean
Ava kanavaa kadatha nenaikkean
Athai nadathi mudippean koduppean
Rasippean dhenam dhenam thaanguveaney
Male :
Ennamma ennammaa irukkaadaa
Moththama moththama kavuthaadaa
Thangama thangama jolichaadaa
Bodhai kaadaa
Male :
Modhavaati puriyala perusaa
Manasoda orasuraa dhinusaa
Uyirellaam olappuraa kalakkuraa
Pudhusaaga porantheney
Male :
Alaiyaame veetukkula irundhum
Palavaati kulikkuren dhinamum
Azhaga naan kolamburen kudhikkuren unnaale
Male :
Appappa oru paarvaiyathaan vachcha
Kannukkulla niyabagama thaichchaa
Enna venummnu ennai kettaa
Unna mattumthaan kaetpen
Male :
Thappu onnu senju maatru vethanaiya
Thanimaiyil naan paarkuren eppodhum
Oruvaati nee vaadi seralaamadi
Male :
Ennamma ennammaa irukkaadaa
Moththama moththama kavuthaadaa
Thangama thangama jolichaadaa
Bodhai kaadaa
Male :
Konjamaa konjamaa sirichaadaa
Bangamaa bangamaa mudichaadaa
Engammaa polave azhagaa irukaadaa dei