Ingum Angum Engum Inbame - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பெண் :
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
இருவர் :
பாண்டுரங்கன் அருள் இருந்தால்……ஆ…ஆ…
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டுரங்கன் அருள் இருந்தால்…ஆ…ஆ…
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
ஆண் :
பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல்
பெண் :
பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல்
இருவர் :
மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு
மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு
இருவர் :
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பெண் :
உலகெல்லாம் மகிழவே தனதுபொருள்
ஆண் :
உடலுயிரும் உதவும் உதாரராய்
பெண் :
உலகெல்லாம் மகிழவே தனதுபொருள்
ஆண் :
உடலுயிரும் உதவும் உதாரராய்
பெண் :
உலகிலே பொருளிலும் பற்றிலார்
ஆண் :
உத்தம சத்குண வித்தகராய்
பெண் :
உலகிலே பொருளிலும் பற்றிலார்
ஆண் :
உத்தம சத்குண வித்தகராய்
பெண் :
ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல்
ஆண் :
வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
பெண் :
ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல்
ஆண் :
வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
இருவர் :
இரவு பகல் ரங்கன் நினைவில்
மனோலயமாய் அந்தரங்க
சமரச உணர்வோடிருப்பவர்க்கு
ரங்கன் நினைவில்
மனோலயமாய் அந்தரங்க
சமரச உணர்வோடிருப்பவர்க்கு
இருவர் :
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டுரங்கன் அருள் இருந்தால்…
Ingum Angum Engum Inbame - English Lyrics
Male :
Ingum angum engum inbamae
Female :
Ingum angum engum inbamae
Both :
Paandurangan arul irundhaal…aa…aa…
Ingum angum engum inbamae
Paandurangan arul irundhaal…aa…aa…
Ingum angum engum inbamae
Male :
Pangajamalar madhuvunnum vandupol
Female :
Pangajamalar madhuvunnum vandupol
Both :
Maadhavan malaradi maravaa manathavarkku
Maadhavan malaradi maravaa manathavarkku
Both :
Ingum angum engum inbamae
Female :
Ulagelaam magizhavae thanadhuporul
Male :
Udal uyirum udhavum udhaararaai
Female :
Ulagelaam magizhavae thanadhuporul
Male :
Udal uyirum udhavum udhaararaai
Female :
Ulagilae porulilum pattrilaar
Male :
Utthama sathguna vitthagaraai
Female :
Ulagilae porulilum pattrilaar
Male :
Utthama sathguna vitthagaraai
Female :
Oru inbathil irumaandhidaamal
Male :
Varum thunbathil manam oindhidaamal
Female :
Oru inbathil irumaandhidaamal
Male :
Varum thunbathil manam oindhidaamal
Both :
Iravu pagal rangan ninaivil
Manolayamaai andharnga
Samarasa unarvodiruppavarkku
Rangan ninaivil
Manolayamaai andharnga
Samarasa unarvodiruppavarkku
Both :
Ingum angum engum inbamae
Paandurangan arul irundhaal…