Mannava Vaa Vaa - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
தஞ்சை ராமையா தாஸ்
குழு :
………………………
பெண் :
மன்னவா………வா……..வா………மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை
பெண் :
மன்னவா………வா……..வா………மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை
பெண் :
மன்னவா………வா……..வா………மகிழவா
பெண் :
தேகமே என்றும் சந்தேகமாகுமே
தியாகமே செய்தால் உன் தாபம் தீருமே
பெண் :
தேகமே என்றும் சந்தேகமாகுமே
தியாகமே செய்தால் உன் தாபம் தீருமே
வானவில்லாம் வாலிபமே
வாராயே வர்ணஜாலம் பாராயோ
பெண் :
மன்னவா………வா……..வா………மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை
பெண் :
மன்னவா………வா……..வா………மகிழவா
பெண் :
மாதுடன் மது உன் மனதை மாற்றுமே
காதலின் பிம்பம் உன் கண்ணிலாடுமே
மாதுடன் மது உன் மனதை மாற்றுமே
காதலின் பிம்பம் உன் கண்ணிலாடுமே
காவலனே வாழ்வினிலே
காணாத இன்பம் காண வாராயோ
பெண் :
மன்னவா………வா……..வா………மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை
பெண் :
மன்னவா………வா……..வா………மகிழவா….
Mannava Vaa Vaa - English Lyrics
Chorus :
………………..
Female :
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai
Female :
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai
Female :
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Female :
Thegamae endrum santhegamaagumae
Thiyaagamae seithaal un thaabam theerumae
Female :
Thegamae endrum santhegamaagumae
Thiyaagamae seithaal un thaabam theerumae
Vaanavillaam vaalipamae
Vaaraayae varnajaalam paaraayo
Female :
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai
Female :
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Female :
Maadhudanmadhu un manathai maattrumae
Kadhalin bimbam un kannilaadumae
Maadhudanmadhu un manathai maattrumae
Kadhalin bimbam un kannilaadumae
Kaavalanae vaazhvinilae
Kaanaatha inbam kaana vaaraayo
Female :
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai
Female :
Mannavaa….vaa…..vaa…..magizhavaa….