Tamil Lyrics

Aanantha Vellathile song lyrics

Movie — Aagaya Thamaraigal

Singer(s) — Malaysia Vasudevan, S. P. Sailaja

Lyricist — Gangai Amaran

Music Director — Gangai Amaran

Aanantha Vellathile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே…

பெண் :
ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே…

பெண் :
நீர் அருவிகள் ஒர் நதியென
ஏன் நடக்கிறது

ஆண் :
வான் கடலெனும் தன் துணைவனை
தான் கலந்திடவே

பெண் :
செந்தாழம்பூ கார்காலம் வந்ததும்
கூத்தாடுதே யாரைக்கண்டு
மின்னல் என்னும் தன் காதல் நாயகன்
வானத்திலே மின்னக்கண்டு

பெண் :
அதில் தடைக்கோடு உண்டு…

ஆண் :
ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள்

பெண் :
மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே…

ஆண் :
நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும்
நாம் இணைந்திடவே

பெண் :
உன் உறவினில் என் மனதினில்
தேன் பெருகிடுதே

ஆண் :
என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம்
உன் கண்களே சொல்கின்றதே

பெண் :
உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது
உன் மார்பிலே சாய்கின்றதே

ஆண் :
மனம் சதிராடும் காலம்…..

பெண் :
ஆனந்த வெள்ளத்திலே…..

ஆண் :
ஆனந்த வெள்ளத்திலே…..

பெண் :
தேன் சுவைதனை பூ மலர்ந்தனை
யார் பிரித்திடுவார்

ஆண் :
யார் பிரித்தினும் வெண் நிலவினை
வான் பிரிந்திடுமோ

பெண் :
ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள்
எந்நாளுமே மாறாதய்யா

ஆண் :
நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள்
எந்நாளுமே நீங்காதம்மா

பெண் :
கண்ணா அது தானே காதல்…..

ஆண் :
ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே……..

பெண் :
ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே…….

Aanantha Vellathile - English Lyrics

Male :

Aanandha vellaththilae

Aadattum ullangal mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae

Female :

Aanandha vellaththilae

Aadattum ullangal mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae

Female :

Neer aruvigal orr nadhiyena

Yaen nadakkirathu

Male :

Vaan kadalenum than thunaivanai

Thaan kalanthidavae

Female :

Senthazham poo kaarkaalam vanthathum

Kooththaaduthae yaaraikandu

Minnal ennum than kadhal naayagan

Vaanaththilae minnakkandu

Female :

Adhil thadaikodu undu

Male :

Aanandha vellaththilae

Aadattum ullangal

Female :

Mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae

Male :

Nee malarnthathum naan valarnthathum

Naam inainthidavae

Female :

Un uravinil en manathinil

Thaen perugiduthae

Male :

En nenjilae raagangal aayiram

Un kangalae solgindrathae

Female :

Un koondhalil poochchoodum poo idhu

Un maarbilae saaigindrathae

Male :

Manam sathiraadum kaalam

Female :

Aanandha vellaththilae….

Male :

Aanandha vellaththilae….

Female :

Ondril ondraai undaana sonthangal

Ennaalumae maaraathaiyyaa

Male :

Nenjukkullae undaagum panthangal

Ennaalumae neenaathammaa

Female :

Kannaa adhu thaanae kadhal….

Male :

Aanandha vellaththilae

Aadattum ullangal mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae….

Female :

Aanandha vellaththilae

Aadattum ullangal mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aanantha Vellathile

Which movie does the song Aanantha Vellathile belong to?

The song Aanantha Vellathile is from the movie Aagaya Thamaraigal.

Who is the music director of Aanantha Vellathile?

The music for Aanantha Vellathile is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Aanantha Vellathile?

The lyrics for Aanantha Vellathile are penned by Gangai Amaran.

Who sang the Aanantha Vellathile song?

Aanantha Vellathile is sung by Malaysia Vasudevan, S. P. Sailaja.

Related Songs