Tamil Lyrics

Kettikari Vaadi Kettikari song lyrics

Movie — Aagaya Thamaraigal

Singer(s) — S. P. Sailaja

Lyricist — Thirupathooran

Music Director — Gangai Amaran

Kettikari Vaadi Kettikari - தமிழ் பாடல் வரிகள்

குழு :
கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி
தக்க பதில் சொல்லலேன்னா
கட்டுப்பட்டு ஓடனும்டி
கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி…

குழு :
கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி

குழு :
………………………

பெண் :
சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள

பெண் :
சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள
யாரு புள்ள அடி சின்னப்புள்ள
நீ சொல்லு புள்ள…

பெண் :
அது நானு இல்ல

குழு :
ஹஹாஹ் ஹஹாஹ்

பெண் :
சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள கேளு புள்ள
அது செல்லப் புள்ள…..அணில் புள்ள

குழு :
புதிரு கேத்த பதில சொல்லல
புடிச்சி வச்சு கொட்டுங்கடி
கழுத மேல ஏத்தி வச்சு
கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்கடி……
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ…..

குழு :
கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி
தக்க பதில் சொல்லலேன்னா
கட்டுப்பட்டு ஓடனும்டி
கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி…

குழு :
கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி

பெண் :
முள்ளு முள்ளுக்குள்ள
முக்குளமும் தண்டுக்குள்ள
வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி
இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி

பெண் :
எங்கே இன்னொரு தரம் சொல்லு……

பெண் :
முள்ளு முள்ளுக்குள்ள
முக்குளமும் தண்டுக்குள்ள
வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி
இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி

பெண் :
அப்பனும் சொரியனடி ஆத்தா சடைச்சியடி
புள்ளைங்க எல்லாமே சக்கரக்கட்டி
அடி போட்டிக்கு வந்தவளே வள்ளிக்குட்டி
விடுகதையெல்லாம் பழுத்த பழம் நீ
விடுத்ததுதானே பலாப்பழம் பலாப்பழம்

பெண் :
அடி ஆத்தாடி சரியா சொல்லிபுட்டாடியோ

பெண் :
இப்ப என் விடுகதைக்கு பதில் சொல்லுங்கடி

பெண் :
கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள
அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல
கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள
அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல
சம்மதப்பட்டா அவளும் மறுக்கல
சங்கடப்பட்டா வேறு வழியில்ல

பெண் :
அவன் தொட்டுப் பிடிச்சான்
அவ விட்டுக் கொடுத்தா
பழக்கமாகி வந்தவன்
அட வழக்கம் போல தந்தவன்
யார் அவன் யார் அவன் யார் அவன்…..

பெண் :
அட இது தெரியாதாக்கும்…..

பெண் :
கள்ளப்புருஷன்……

பெண் :
அடச்சீ……
கதைய மாத்தி சொல்லாதடி இடிக்கப்போறேன்
அந்த கருத்தப்புள்ள கையத் தொட்டவன்
வளையல்காரன்…….வளையல்காரன்……

பெண் :
புதிரு கேத்த பதில சொல்லல
புடிச்சி வச்சு கொட்டுவேன்டி
கழுத மேல ஏத்தி வச்சு
கரும்புள்ளி செம்புள்ளி குத்துவேன்டி…..ஹான்….

Kettikari Vaadi Kettikari - English Lyrics

Chorus :

Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi

Thakka badhil sollalaennaa

Kattupattu odanumdi

Kettikkaarai saanthu pottukkaari

Chorus :

Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi

Chorus :

…………………

Female :

Sela kattaatha pulla

Yaezhettu peththa pulla

Oororam thoppukkulla

Jodiyodu aadum pulla

Female :

Sela kattaatha pulla

Yaezhettu peththa pulla

Oororam thoppukkulla

Jodiyodu aadum pulla

Yaaru pulla adi chinnapulla

Nee sollu pulla

Female :

Adhu naanu illa

Chorus :

Hahaah hahaah

Female :

Sela kattaatha pulla

Yaezhettu peththa pulla

Oororam thoppukkulla

Jodiyodu aadum pulla kelu pulla

Adhu chella pulla…..anil pulla

Chorus :

Pudhiru keththa badhila sollala

Pudichchi vachchu kottungadi

Kazhutha mela yaeththi vachchu

Karumpulli sempulli kuththungadi

Yaehae yaehae yaehae yaehae yae….

Chorus :

Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi

Thakka badhil sollalaennaa

Kattupattu odanumdi

Kettikkaarai saanthu pottukkaari

Chorus :

Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi

Female :

Mullu mullukkulla

Mukkulamum thanddukkulla

Velli madalukkulla venkala katti

Idha solli vilakkadi senbaga kutti

Female :

Engae innoru tharam sollu

Female :

Mullu mullukkulla

Mukkulamum thanddukkulla

Velli madalukkulla venkala katti

Idha solli vilakkadi senbaga kutti

Female :

Appanum soriyanadi aaththaa sadaichchiyadi

Pullainga ellaamae sakkarakkatti

Adi pottikku vanthavalae vallikkutti

Vidukadhaiyellaam pazhuththa pazham nee

Viduththathu thaanae palaapazham palaapazham

Female :

Adi aaththaadi sariyaa solliputtaadiyo

Female :

Ippa en vidukathaikku badhil sollungadi

Female :

Kalyaanam aana ponnu karuththapulla

Ava kaiya pudichchaan oruththan purushanilla

Kalyaanam aana ponnu karuththapulla

Ava kaiya pudichchaan oruththan purushanilla

Sambanthapattaa avalum marukkala

Sangadappattaa veru vazhiyilla

Female :

Avan thottu pidichchaan

Ava vittu koduththaa

Pazhakkamaagi vanthavan

Ada vazhakkam pola thanthavan

Yaar avan yaar avan yaar avan….

Female :

Ada idhu theriyaathaakkum

Female :

Kallapurushan

Female :

Adachee…

Kadhaiya maaththi sollaathadi idikkaporaen

Antha karuththapulla kaiya thottavan

Valaiyalkaaran…..valaiyalkaaran

Female :

Pudhiru keththa badhila sollala

Pudichchi vachchu kottuvendi

Kazhutha mela yaeththi vachchu

Karumpulli sempulli kuththuvendi….haan…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kettikari Vaadi Kettikari

Which movie does the song Kettikari Vaadi Kettikari belong to?

The song Kettikari Vaadi Kettikari is from the movie Aagaya Thamaraigal.

Who is the music director of Kettikari Vaadi Kettikari?

The music for Kettikari Vaadi Kettikari is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Kettikari Vaadi Kettikari?

The lyrics for Kettikari Vaadi Kettikari are penned by Thirupathooran.

Who sang the Kettikari Vaadi Kettikari song?

Kettikari Vaadi Kettikari is sung by S. P. Sailaja.

Related Songs