Tamil Lyrics

Potta Potti Potta Pulla song lyrics

Movie — Aagaya Thamaraigal

Singer(s) — Malaysia Vasudevan, Vani Jairam

Lyricist — Kamakodiyan

Music Director — Gangai Amaran

Potta Potti Potta Pulla - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
போட்டாப் போட்டி
பொட்டப் புள்ள போடுவதென்ன
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன
ஆம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பான்
பொம்பள கதைய வம்புல முடிப்பான்

பெண் :
போட்டா போட்டி
எங்கிட்ட நீ போடுவதென்ன
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன
பொம்பள நெனச்சா

ஆண் :
ஹேய்

பெண் :
உன் சிண்ட புடிப்பா

ஆண் :
ஹான்

பெண் :
ஆம்பள கதைய வம்புல முடிப்பா…..

ஆண் :
போட்டாப் போட்டி
பொட்டப் புள்ள போடுவதென்ன

பெண் :
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன…ஏ…ஹே…

ஆண் :
அடங்காதிருக்கும் பசு மாடு
தொழுவத்தில் தங்காது

பெண் :
அத அடக்குற காள கெடையாது
இவ கிட்ட நடக்காது

ஆண் :
அன்னக்கிளியே சின்னக்கிளியே
இந்த திமிர் ஆகுமா ஹேய்….
மீச மொளச்ச ஆம்பளகிட்ட
சண்டையிட வேணுமா
மொறச்சு பாரய்யா கெடைக்கும் பாரய்யா
ஒனக்கும் கூட விருந்து

ஆண் :
போட்டாப் போட்டி
பொட்டப் புள்ள போடுவதென்ன
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன…

பெண் :
பொம்பள நெனச்சா
உன் சிண்ட புடிப்பா
ஆம்பள கதைய வம்புல முடிப்பா…..

ஆண் :
போட்டாப் போட்டி
பொட்டப் புள்ள போடுவதென்ன

பெண் :
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன…ஏ…ஹே…

பெண் :
வீணா வேகம் காட்டாதே அது இங்க கூடாதே

ஆண் :
அடி நீயா நானா பாப்போமடி நடுவுல ஓடாதே

பெண் :
பொண்ணு நெனச்சா இந்திரனையும்
பொட்டிக்குள்ள பூட்டுவா
சின்னப் பொண்ணு நான் என்ன எதிர்த்தா
என் பலத்த காட்டவா

ஆண் :
வழிய வந்தத விடுற ஆளில்ல
வழியப் பாத்து நடம்மா அடடா

பெண் :
போட்டா போட்டி
எங்கிட்ட நீ போடுவதென்ன
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன

ஆண் :
ஆம்பள நெனச்சா
உன் சிண்ட புடிப்பான்

பெண் :
ஹான்

ஆண் :
பொம்பள கதைய வம்புல முடிப்பான்

பெண் :
ஹான்

பெண் :
போட்டா போட்டி
எங்கிட்ட நீ போடுவதென்ன
என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன

Potta Potti Potta Pulla - English Lyrics

Male :

Pottaa potti

Potta pulla poduvathenna

En paatta kettu vanthavazhi oduvathenna

Aambala nenaichchaa un chinda pudippaan

Pombala kadhaiya vambula mudippaan

Female :

Pottaa potti

Engitta nee poduvathenna

En paatta kettu vanthavazhi oduvathenna

Pombala nenaichchaa

Male :

Haei

Female :

Un chinda pudippaa

Male :

Haan

Female :

Aambala kadhaiya vambula mudippaa

Male :

Pottaa potti

Potta pulla poduvathenna

Female :

En paatta kettu vanthavazhi oduvathenna…ae….hae….

Male :

Adangaathirukkum pasu maadu

Thozhuvaththil thangaathu

Female :

Adha adakkura kaala kedaiyaath

Iva kitta nadakkaathu

Male :

Annakkiliyae Chinnakkiliyae

Intha thimir aagumaa haei

Meesa molachcha aambalakitta

Sandaiyida venumaa

Morachchu paaraiyyaa kedaikkum paaraiyyaa

Onakkum kooda virunthu

Male :

Pottaa potti

Potta pulla poduvathenna

En paatta kettu vanthavazhi oduvathenna…

Female :

Pombala nenaichchaa

Un chinda pudippaa

Aambala kadhaiya vambula mudippaa

Male :

Pottaa potti

Potta pulla poduvathenna

Female :

En paatta kettu vanthavazhi oduvathenna…ae….hae….

Female :

Veenaa vegam kaattaathae adhu inga koodaathae

Male :

Adi neeyaa naanaa paapomadi naduvula odaathae

Female :

Ponnu nenaichchaa indhiranaiyum

Pottikkulla poottuvaa

Chinna ponnu naan enna edhirththaa

En palaththa kaattavaa

Male :

Vazhiya vanthatha vidura aalilla

Vazhiya paaththu nadammaa adadaa

Female :

Pottaa potti

Engitta nee poduvathenna

En paatta kettu vanthavazhi oduvathenna

Male :

Aambala nenaichchaa

Un chinda pudippaan

Female :

Haan

Male :

Pombala kadhaiya vambula mudippaan

Female :

Haan

Female :

Pottaa potti

Engitta nee poduvathenna

En paatta kettu vanthavazhi oduvathenna

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Potta Potti Potta Pulla

Which movie does the song Potta Potti Potta Pulla belong to?

The song Potta Potti Potta Pulla is from the movie Aagaya Thamaraigal.

Who is the music director of Potta Potti Potta Pulla?

The music for Potta Potti Potta Pulla is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Potta Potti Potta Pulla?

The lyrics for Potta Potti Potta Pulla are penned by Kamakodiyan.

Who sang the Potta Potti Potta Pulla song?

Potta Potti Potta Pulla is sung by Malaysia Vasudevan, Vani Jairam.

Related Songs