En Maanae Meenae - தமிழ் பாடல் வரிகள்
………………………
குழு :
ரிங்குசான் ரிங்குசான்
ரிங்குசான் ரிங்குசான்
பெண் :
ஓ ஓஹ்ஹோ ஓ…..
ஓ ஓஹ்ஹோ ஓ…..
ஆண் :
என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே
என் செல்ல குட்டி ராணி
புது வெல்லக்கட்டி மேனி அஹஹா…
குழு :
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிங்குசான் ரிங்குசான்….
ஆண் :
என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே….ஏ….
பெண் :
சிந்தனை யாவும் உன்னிடமே
வந்தனை செய்வேன் மன்னவனே
ஆண் :
நெஞ்சத்தில் நிறைந்த பொன் மணியே
என்றைக்கும் நீ என் கண்மணியே
பெண் :
தொட்ட சுகம் அம்மம்மா ஒரு கோடி
இன்பம் உள்ள இன்பங்கள் பல கோடி
ஆண் :
அத்தனையும் சொல்லவா இப்போது
ஆசைக்குத்தான் எப்பவும் அளவேது
பெண் :
பட்டுக் கன்னம் தொட்டு
அன்பு சின்னம் தந்து
என்னை சொந்தம் கொண்டு
பாடுதொரு வண்டு
தேன் குடித்த போதையிலே…..
ஆண் :
என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே
பெண் :
உன் செல்லகுட்டி ராணி
இனி எந்த நாளும் நானே அஹஹா…
குழு :
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிங்குசான் ரிங்குசான்….
ஆண் :
என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே….ஏ….
ஆண் :
தென்றலில் வளர்ந்த பூங்கொடியே
என் நெஞ்சத்தில் மலர்ந்த தேவதையே
பெண் :
என்னை மறந்தேன் உன் அழகில்
தன்னை இழந்தேன் உன் அருகில்
ஆண் :
என்னை சுற்றி எங்கெங்கும் புது ராகம்
உன்னை சுற்றி வந்ததே மது மோகம்
பெண் :
மெல்ல மெல்ல சொல்லுங்கள் புது பாடம்
மேனி எல்லாம் போடுங்கள் புது கோலம்
ஆண் :
பட்டுக் கன்னம் தொட்டு
அன்பு சின்னம் தந்து
உன்னை சொந்தம் கொண்டு
பாடுதொரு வண்டு
தேன் குடித்த போதையிலே…..
ஆண் :
என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே….
பெண் :
உன் செல்லகுட்டி ராணி
இனி எந்த நாளும் நானே அஹஹா….
குழு :
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிங்குசான் ரிங்குசான்….
ஆண் :
என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே….ஏ….
குழு :
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்……
En Maanae Meenae - English Lyrics
Female :
………………..
Chorus :
Ringuchaan ringuchaan
Ringuchaan ringuchaan
Female :
Oo ooho oo….
oo ooho oo oo…
Male :
En maanae meenae
Vannam minnum ponnae
Oru minnal pola
En mun vandha thaenae
En chellak kutti raani
Pudhu vellak katti maeni Ahaaa…
Chorus :
Rigu ringuchaan rigu ringuchaan
Rigu ringuchaan rigu ringuchaan
Rigu ringuchaan ringuchaan ringuchaan….
Male :
En maanae meenae
Vannam minnum ponnae
Oru minnal pola
En mun vandha thaenae…..ae….
Female :
Sindhanai yaavum unnidamae
Vandhanai seivaen mannavanae
Male :
Nenjaththil niraindha pon maniyae
Endraikkum nee en kanmaniyae
Female :
Thotta sugam ammammaa oru kodi
Inbam ulla inbangal pala kodi
Male :
Aththanaiyum sollavaa ippodhu
Aasaikkuththaan yeppavum alavaedhu
Female :
Pattuk kannam thottu
Anbu chinnam thandhu
Ennai sondham kondu
Paadudhoru vandu
Thaen kudiththa bodhaiyilae
Male :
En maanae meenae
Vannam minnum ponnae
Oru minnal pola
En mun vandha thaenae…..
Female :
Un chellak kutti raani
Ini endha naalum naanae Ahaaa…
Chorus :
Rigu ringuchaan rigu ringuchaan
Rigu ringuchaan rigu ringuchaan
Rigu ringuchaan ringuchaan ringuchaan….
Male :
En maanae meenae
Vannam minnum ponnae
Oru minnal pola
En mun vandha thaenae…..ae….
Male :
Thendralil valarndha poongodiyae
En nenjaththil malarndha dhevadhaiyae
Female :
Ennai marandhaen un azhagil
Thannai izhandhaen un arugil
Male :
Ennai sutri yengengum pudhu raagam
Unnai sutri vandhadhae madhu mogam
Female :
Mella mella sollungal pudhu paadam
Maeni ellaam podungal pudhu kolam
Male :
Pattu kannam thottu
Anbu chinnam thandhu
Unnai sondham kondu
Paadudhoru vandu
Thaen kudittha bodhaiyilae….
Male :
En maanae meenae
Vannam minnum ponnae
Oru minnal pola
En mun vandha thaenae…..
Female :
Un chellak kutti raani
Ini endha naalum naanae Ahaaa…
Chorus :
Rigu ringuchaan rigu ringuchaan
Rigu ringuchaan rigu ringuchaan
Rigu ringuchaan ringuchaan ringuchaan….
Male :
En maanae meenae
Vannam minnum ponnae
Oru minnal pola
En mun vandha thaenae…..ae….
Chorus :
Rigu ringuchaan rigu ringuchaan
Rigu ringuchaan rigu ringuchaan….