Irukkattum Irukkattum - தமிழ் பாடல் வரிகள்
ஹூ ஹூ ஹூ ஹூ…ஹூ ஓஓஓ
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹாஹாஹாஹா
பெண் :
இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன்
இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன்
இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன்
இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன்
இருக்கட்டும்…..
ஆண் :
நடக்கட்டும் நடக்கட்டும் பாத்துக்கிறேன்
நானும் பாதையை மாத்திக்கிறேன்
நடக்கட்டும் நடக்கட்டும் பாத்துகிறேன்
நானும் பாதையை மாத்திக்கிறேன்
நடக்கட்டும்…..ம்ம்ம்
பெண் :
பெண்மை என்றாலும் மென்மை என்றாலும்
தன்மையில் இரண்டும் ஒன்றல்லவா
கண்மணி போலே கன்மலர் போலே
கண்மணி போலே கன்மலர் போலே
காப்பது ஆணின் பண்பல்லவா……ஹாஆ..ஆஆ
இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன்
இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன்
ஆண் :
இறைவன் என்றாலும் தலைவன் என்றாலும்
இரு சொல் ஒரு பொருள் ஆவதென்றோ
முறை தவறி இறைவனிடம்
குறும்புகள் செய்வாது மடமை அன்றோ
பெண் :
இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன்
இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன்
ஆண் :
கனித்திடும் பேசும் கடை கண் வீச்சும்
காதல் நெஞ்சுக்கு உரம் ஊட்டும்
கனித்திடும் பேசும் கடை கண் வீச்சும்
காதல் நெஞ்சுக்கு உரம் ஊட்டும்
பெண் :
இணைந்திடும் உள்ளம் இரண்டும் நாடிடும்
இன்ப உலகிற்கு வழி காட்டும்
இணைந்திடும் உள்ளம் இரண்டும் நாடிடும்
இன்ப உலகிற்கு வழி காட்டும்….ம்ம்ம்…
இருவர் :
இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன்
இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன்
Irukkattum Irukkattum - English Lyrics
Music Director :
T. R. Pappa
Lyricist :
K. D. Santhanam
Male :
Hoo hoo hoo hooo…hoo oooo
Hmm mm hmm…hmm hmm hmm hmmm
Hahahahaha
Female :
Irukattum irukattum pesikkiren
Idharkkoru vazhi naan yosikkiren
Irukattum irukattum pesikkiren
Idharkkoru vazhi naan yosikkiren
Irukattum….
Male :
Nadakattum nadakattum paathukkiren
Naanum paadhaiyai maathikkiren
Nadakattum nadakattum paathukkiren
Naanum paadhaiyai maathikkiren
Nadakattum ..hmmm
Female :
Penmai endraalum menmai endraalum
Thanmaiyil irandum ondrallavaa
Kanmani polae kanmalar polae
Kanmani polae kanmalar polae
Kaapadhu aanin panballavaa..haaa..aaa
Irukattum irukattum pesikkiren
Idharkkoru vazhi naan yosikkiren
Male :
Iraivan endraalum thalaivan endralaum
Iru soll oru porul aavadhandroo
Murai thavari iraivanidam
Kurumbugal seivadhu madaimai androo
Female :
Irukattum irukattum pesikkiren
Idharkkoru vazhi naan yosikkiren
Male :
Kanidhidum paechum kadai kann veechum
Kaadhal nenjukku uram oottum
Kanidhidum paechum kadai kann veechum
Kaadhal nenjukku uram oottum
Female :
Inaindhidum ullam irandum naadidum
Inba ulagirkku vazhi kattum
Inaindhidum ullam irandum naadidum
Inba ulagirkku vazhi kattum..hmmm
Both :
Irukattum irukattum pesikkiren
Idharkkoru vazhi naan yosikkiren