Tamil Lyrics

Ada Kaathalicha Pothathu song lyrics

Movie — Oru Thayin Sabhatham

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — T. Rajendar

Music Director — T. Rajendar

Ada Kaathalicha Pothathu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
திருமணந்தான் நடக்குதுங்க ஊருசனம் மகிழுதுங்க
ஏதோ சில மனங்கள் தோக்குதுங்க
அது மட்டும் அன்று அழுவுதுங்க
அழுவுதுங்க அழுவுதுங்க…..

ஆண் :
அட காதலிச்சா போதாது
அதை மூடி வைக்க கூடாது
அட காதலிச்சா போதாது
அதை மூடி வைக்க கூடாது

ஆண் :
கல்யாணந்தான் சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுதாம்
பத்திரிகை மட்டும் இங்கே அச்சடிக்கப்படுதாம்
சம்மதம் கேக்காமலே சிலர் சம்பந்தம் பேசுறாங்க
மனங்களைப் பார்க்காமலே திருமணங்களை செய்யுறாங்க

ஆண் :
கல்யாணந்தான் சொர்க்கத்துல நிச்ச்சயிக்கப்படுதாம்
பத்திரிகை மட்டும் இங்கே அச்சடிக்கப்படுதாம்

குழு :
………………………

ஆண் :
பொல்லாத விதியே செய்யாதே சதியே

ஆண் :
………………………

ஆண் :
ஊரையுந்தான் கூட்டுறாங்க
ஊர்வலம்தான் நடத்துறாங்க
காதலித்தும் தவிக்கிறாங்க
காயத்தைத்தான் மறைக்கிறாங்க

ஆண் :
வானவேடிக்கை வேட்டு வெடிக்குது
காதல் மாளிகை கேட்டு நொறுங்குது
மேளங்கள் முழங்குதுங்க ரத்த நாளங்கள் துடிக்குதுங்க
மேளங்கள் முழங்குதுங்க ரத்த நாளங்கள் துடிக்குதுங்க
பன்னீரைத் தெளிச்சு வரவேற்பு நடக்குதுங்க
கண்ணீரில் குளிச்சு நெஞ்சங்கள் கரையுதுங்க
கல்யாணந்தான் சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுதாம்

ஆண் :
கல்யாணந்தான் சொர்க்கத்துல நிச்ச்சயிக்கப்படுதாம்
பத்திரிகை மட்டும் இங்கே அச்சடிக்கப்படுதாம்

குழு :
………………………

ஆண் :
நாதசுவரம் ஊதுறாங்க மந்திரங்கள் ஓதுறாங்க
மாலையத்தான் மாத்துறாங்க தாலியத்தான் கட்டுறாங்க
அம்மி மிதிச்சுத்தான் சடங்கு நடக்குது
பாம்பை மிதிச்சுத்தான் விதியும் சிரிக்குது

ஆண் :
அக்கினியும் எரியுதுங்க காதல் அத்தனையும் கருகுதுங்க
அக்கினியும் எரியுதுங்க காதல் அத்தனையும் கருகுதுங்க
பொருந்தாத உறவு ஊருந்தான் வாழ்த்துதுங்க
பொண்ணோட மனசு ஊமையாகி வாடுதுங்க
அட காதலிச்சா போதாது அதை மூடி வைக்க கூடாது
அட காதலிச்சா போதாது அதை மூடி வைக்க கூடாது

ஆண் :
கல்யாணந்தான் சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுதாம்
பத்திரிகை மட்டும் இங்கே அச்சடிக்கப்படுதாம்
சம்மதம் கேக்காமலே சிலர் சம்பந்தம் பேசுறாங்க
மனங்களைப் பார்க்காமலே திருமணங்களை செய்யுறாங்க

குழு :
………………………

Ada Kaathalicha Pothathu - English Lyrics

Male :

Thirumananthaan nadakkuthunga oorusanam magizhuthunga

Yaedho sila manangal thokkuthunga

Adhu mattum andru azhuvuthunga

Azhuvuthunga azhuvuthunga

Male :

Ada kadhalichchaa pothaathu

Adhai moodi vaikka koodaathu

Ada kadhalichchaa pothaathu

Adhai moodi vaikka koodaathu

Male :

Kalyaananthaan sorkkaththula nichchayikkapaduthaam

Paththirikkai mattim ingae achchadikkapaduthaam

Sammatham ketkkaamalae silar sampantham pesuraanga

Manangalai paarkkaamalae thirumanangalai seiyyuraanga

Male :

Kalyaananthaan sorkkaththula nichchayikkapaduthaam

Paththirikkai mattim ingae achchadikkapaduthaam

Sammatham kekkaamalae silar sambantham pesuraanga

Manangalai paarkkaamalae thirumanangalai seiyyuraanga

Male :

Kalyaananthaan sorkkaththula nichchayikkapaduthaam

Paththirikkai mattim ingae achchadikkapaduthaam

Chorus :

……………….

Male :

Pollaatha vithiyae seiyyaathae sathiyae

Male :

……………..

Male :

Ooraiyunthaan kootturaanga

Oorvalamthaan nadaththuraanga

Kaadhaliththum thavikkiraanga

Kaayaththaithaan maraikkiraanga

Male :

Vaanavedikkai vettu vedikkuthu

Kadhal maaligai kettu norunguthu

Melangal muzhanguthunga raththa naalangal thudikkuthunga

Melangal muzhanguthunga raththa naalangal thudikkuthunga

Panneerai thelichchu varaverppu nadakkuthunga

Kalyananthaan sorkkaththula nichchiyikkapaduthaam

Male :

Kalyaananthaan sorkkaththula nichchayikkapaduthaam

Paththirikkai mattim ingae achchadikkapaduthaam

Chorus :

……………….

Male :

Nadhasuwaram oothuraanga manthirangal odhuraanga

Maalaiyaththaan maaththuraanga thaaliyaththaan katturaanga

Ammi midhichchuththaan sandangu nadakkuthu

Bambai midhichchuththaan vidhiyum sirikkuthu

Male :

Akkiniyum eriyuthunga kadhal aththanaiyum karuthunga

Akkiniyum eriyuthunga kadhal aththanaiyum karuthunga

Porunthaatha uravu oorunthaan vaazhththuthunga

Ponnoda manasu oomaiyaagi vaaduthunga

Ada kadhalichchaa pothaathu adhai moodi vaikka koodaathu

Ada kadhalichchaa pothaathu adhai moodi vaikka koodaathu

Male :

Kalyaananthaan sorkkaththula nichchayikkapaduthaam

Paththirikkai mattim ingae achchadikkapaduthaam

Sammatham kekkaamalae silar sambantham pesuraanga

Manangalai paarkkaamalae thirumanangalai seiyyuraanga

Chorus :

……………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ada Kaathalicha Pothathu

Which movie does the song Ada Kaathalicha Pothathu belong to?

The song Ada Kaathalicha Pothathu is from the movie Oru Thayin Sabhatham.

Who is the music director of Ada Kaathalicha Pothathu?

The music for Ada Kaathalicha Pothathu is composed by T. Rajendar.

Who wrote the lyrics for Ada Kaathalicha Pothathu?

The lyrics for Ada Kaathalicha Pothathu are penned by T. Rajendar.

Who sang the Ada Kaathalicha Pothathu song?

Ada Kaathalicha Pothathu is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs