Saara Kathulathan Thoora - தமிழ் பாடல் வரிகள்
சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்
ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்
தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம்
அட ஆத்தாளே குளிர் காத்தாலே
தேவி பூத்தாளே தேடி வந்தாளே………
பெண் :
சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்
பெண் :
மேகத்ததான் கண்டுவிட்டா
மயிலுக்குத்தான் கொண்டாட்டமாம்
தோகைய விரிச்சிடுமாம் நாட்டியம் புரிஞ்சிடுமாம்
ஆண் :
தேகத்த தான் கண்டுவிட்டா
மனசுக்குத்தான் திண்டாட்டமாம்
தோகையும் ஆகிடவா தொகையறா பாடிடவா
பெண் :
உரசி நீ பாக்காதே உயிரையும் வாங்காதே
தலைக்கு ஏறும் விரகதாபம்…..ஹோ…..ஹோய்
வளச்சுப் போட்ட ஆச மாமன் நீ ஹொய்
ஆண் :
ஹா….ஹா…..ஹா…..ஹான்……..
பெண் :
சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்
ஆண் :
சோள இவ மேனி பட்டு
சொட்டுசொட்டா தண்ணி பட்டு
நனஞ்சு கிடக்கிறதே நடுக்கம் எடுக்கிறதே
பெண் :
சுள்ளியத்தான் பத்த வச்சா
சூட்டையும் தான் ஏத்திக்கலாம்
காளையும் கட்டிக்கிட்டான் கனலாய் பத்திக்கிட்டான்
ஆண் :
மேல்மூச்சு கீழ் மூச்சு உனக்கண்டு வாங்குது
வீட்டுப் பாடம் படிக்க வேணும் நானே
விட்டு கொடுத்து உதவ வேணும் நீயே
பெண் :
ஏ…..ஏ…..ஏ…..ஹே……
ஆண் :
சார காத்துலதான் தூர விழுந்துருச்சாம்….
பெண் :
ஒதறல் எடுத்துருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்
தூக்கம் கலஞ்சிருச்சாம் ஏக்கம் வெளஞ்சிடுச்சாம்
ஆண் :
அட ஆத்தாளே……குளிர் காத்தாலே
தேவி பூத்தாளே ஹே ஹே……தேடி வந்தாளே………
Saara Kathulathan Thoora - English Lyrics
Male :
Saara kaaththulathaan thoora vizhunthuruchaam
Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam
Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam
Ada aaththaalae kulir kaaththaalae
Devi pooththaalae thedi vanthaalae…
Female :
Saara kaaththulathaan thoora vizhunthuruchaam
Female :
Megaththathaan kanduvittaa
Mayilukkuththaan kondaattamaam
Thogaiya virichchidumaam naattiyam purinjidumaam
Male :
Thegaththathaan kanduvittaa
Manasukkuththaan thindaattamaam
Thogaiyum aagidavaa thogaiyaraa padidavaa
Female :
Urasi nee paakkaathae uyiraiyum vaangaathae
Thalaikku yaerum viragathaabam….ho…hoi
Valachchu potta aada maman nee hoi
Male :
Haa…haa….haa….haan….
Female :
Saara kaaththulathaan thoora vizhunthuruchaam
Male :
Chola iva meni pattu
Sottu sottaa thanni pattu
Nananju kidakkirathae nadukkam edukkirathae
Female :
Sulliyaththaan paththa vachchaa
Soottaiyumthaan yaaeththikkalaam
Kaalaiyum kattikkittaan kanalaai paththikkittaan
Male :
Maelmoochchu keezhmoochchu unakkandu vaanguthu
Veettu paadam padikka venum naanae
Vittu koduththu udhava venum neeyae
Female :
Yae….yae…yae….hae
Male :
Saara kaaththulathaan thoora vizhunthuruchaam
Female :
Odharal eduththuruchaam odhadu vedichchiruchaam
Thookkam kalanjiruchaam yaekkam velanjiduchaam
Male :
Ada aaththaalae kulir kaaththaalae
Devi pooththaalae hae hae…..thedi vanthaalae…