Enathu Gaanam - தமிழ் பாடல் வரிகள்
ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஆஅ…….ஆ…..ஆ…..ஆ……
ஆண் :
ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஆஅ…….ஆ…..ஆ…..ஆ……
க ரி க ஸ ரி தா ஸ ரி ஸ ரி த ஸ ப க
ஸ த ஸ க த க ப
பெண் :
ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஆண் :
ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ….
பெண் :
ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஆண் :
ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ….
பெண் :
ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஆண் :
ஆ….ஆ……ஆ…..
பெண் :
ஆ….ஆ……ஆ…..
ஆண் :
ஆ….ஆ……ஆ…..
பெண் :
ஆ….ஆ……ஆ…..
ஆண் :
ஆ….ஆ……ஆ…..
பெண் :
ஆ….ஆ……ஆ…..
ஆண் :
ஆ….ஆ……ஆ…..ஆ…..ஆ…..
பெண் :
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
பொண்ணுக்கு பூவும் பொட்டுந்தான் வேணும்
பெண்ணாக இருந்தும் அதை நீ பறிப்பாயோ….ஓ…..
ஓஹோ…..ஓ…..ஓ…….
பெண் :
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
பெண் :
வேரினை இழந்த மரம் எங்கு வாழும்
அவரையும் பிரிந்து நான் எங்கு வாழ்வேன் ஓஹோ
ஓஹோ……ஓ…..ஓ…….
ஆண் :
வேரினை இழந்தும் ஆலமரம்
விழுதுகள் தாங்க வாழுமே
வேரினை இழந்தும் ஆலமரம்
விழுதுகள் தாங்க வாழுமே
விழுதென குழந்தைகள் இருப்பதை மறப்பதா
பெண் :
இதயத்தை இழந்த பின்னாலே
தேகத்தைக் காக்க முடியாதே
நீயே என் இதயம் இல்லையேல் இல்லை உதயம்
ஆண் :
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
பிள்ளைகள் வாழ்வே என் கண்ணில் இருக்க
கலங்காது நீயும் ஆளாக்க வேணும் ஓஹோ ஓ……ஓ….
பெண் :
கண்ணாக உன்னை நான் மதிக்கின்றபோது
பார்வையை துறந்து வாழ்வது ஏது ஓஹோ ஓ….
ஆண் :
கண்களை இழந்த குருடனும்
கோலூன்றி உலகில் வாழ்கிறான்
கண்களை இழந்த குருடனும்
கோலூன்றி உலகில் வாழ்கிறான்
நம்பிக்கை வைத்திடு நம் சந்ததி வளர்த்திடு
பெண் :
அம்மா நீயும் அழுவாதே
உன்னை நான் காப்பேன் கலங்காதே
துடுப்பாய் இருப்பேன் கரை நான் சேர்ப்பேன்
பெண் :
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
ஆண் :
மகனே நீ வளர மனம் போல வாழ்த்து
உன் கையில் பொறுப்பு குடும்பத்தை காப்பாத்து
ஓ ஓஹோ…..ஓ…..ஓ…
Enathu Gaanam - English Lyrics
Female :
Aa…aa…aa…aa…..aa….
Aaa…aa….aa….aa…
Male :
Aa…aa…aa…aa…..aa….
Aaa…aa….aa….aa…
Ga ri ga sa ri thaa sa ri sa ri tha sa pa ga
Sa tha sa ga tha ga pa
Female :
Aa…aa…aa…aa…..aa…
Male :
Aa…aa…aa…aa…..aa…
Female :
Aa…aa…aa…aa…..aa…
Male :
Aa…aa…aa…aa…..aa…
Male :
Aa…aa…aa….
Female :
Aa….aa…..aa….
Male :
Aa…aa…aa….
Female :
Aa….aa…..aa….
Male :
Aa…aa…aa….
Female :
Aa….aa…..aa….
Male :
Aa….aa…..aa….aa….aa…
Female :
Enathu gaanam un kadhil vizhavillaiyaa
Un nenjai thodavillaiyaa
Ponnukku poovum pottunthaan venum
Pennaaga irunthum adhai nee parippaayo…oo….
Oho…oo….oo….
Female :
Enathu gaanam un kadhil vizhavillaiyaa
Un nenjai thodavillaiyaa
Female :
Verinai izhantha maram engu vaazhum
Avaraiyum pirinthu naan engu vaazhven oho
Oho…oo…oo…..
Male :
Verinai izhanthum aalamaram
Vizhuthugal thaanga vaazhumae
Verinai izhanthum aalamaram
Vizhuthugal thaanga vaazhumae
Vizhuthena kuzhanthaigal iruppathai marappathaa
Female :
Idhayaththai izhantha pinnaalae
Thegaththai kaakka mudiyaathae
Neeyae en idhayam Illaiyae illai udhayam
Female :
Enathu gaanam un kadhil vizhavillaiyaa
Un nenjai thodavillaiyaa
Pillaigal vaazhvae en kannil irukka
Kalangaathu neeyum aalaakka venum oho oo…oo….
Female :
Kannaaga unnai naan mathikkindrapothu
Paarvaiyai thuranthu vaazhvathu yaedhu oho oo….
Male :
Kangalai izhantha kurudanum
Koloondri ulagil vaazhgiraan
Kangalai izhantha kurudanum
Koloondri ulagil vaazhgiraan
Nambikkai vaiththidum nam santhathi valarththidu
Female :
Amma neeyum azhuvaathae
Unnai naan kaappaen kalangaathae
Thuduppaai iruppen karai naan saerppaen
Female :
Enathu gaanam un kadhil vizhavillaiyaa
Un nenjai thodavillaiyaa
Male :
Maganae nee valara manam pola vaazhththu
Un kaiyil poruppu kudumpaththai kaappaaththu
Oo ooho….oo…oo…..