Manam Padida Ninaikiradhae - தமிழ் பாடல் வரிகள்
மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் :
அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே
பொது மேடையில் விடுகதையே பாடுங்களேன்
பெண் :
புது வானத்தில் ஒளி வருதே ஆடுங்களேன்
பெண் :
மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் :
அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே
ஆண் :
தேசங்கள் எல்லாம் பேதங்கள் பேசும்
வானங்கள் கூட தூரங்கள் ஆகும்
நாளை நம் தோள்கள் பாரங்கள் ஆகும்
பெண் :
நாம் கொண்ட நேசம் நாடெங்கும் வாழும்
ஆண் :
ஆனந்தமே……
பெண் :
ஆரம்பமே….
இருவர் :
சோகங்கள் ஏனோ……ஹோ…ஹொஹ்..
பெண் :
மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் :
அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே
ஆண் :
விடிகின்ற காலை விளக்கங்கள் கூறும்
பெண் :
வருங்காலம் நம்மை வரவேற்று பாடும்
ஆண் :
கரைகின்ற மேகம் பொழிகின்ற நேரம்
பெண் :
கனவுகள் எல்லாம் நனவென்று ஆகும்
ஆண்கள் :
வேதங்களை நாம் செய்கிறோம் வாதங்கள்
ஏனோ
பெண் :
மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் :
அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே
அனைவரும் :
…………………………….
பெண் :
ஒரு வானில் கூடும் பறவைகள் ஆனோம்
ஆண் :
உறவென்ற சோலைக்கு மலர் கொண்டு போனோம்
பெண் :
எங்கெங்கு வாழ்ந்தோம் வந்திங்கு சேர்ந்தோம்
ஆண் :
துன்பங்கள் என்றால் என்னென்று கேட்போம்
அனைவரும் :
இன்றல்லவோ விடை கொள்கிறோம்
எங்கெங்கு சேர்வோம்
பெண் :
மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் :
அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே
பொது மேடையில் விடுகதையே பாடுங்களேன்
பெண் :
புது வானத்தில் ஒளி வருதே ஆடுங்களேன்
பெண் :
மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் :
அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே…
Manam Padida Ninaikiradhae - English Lyrics
Female :
Manam paadida ninaikkirathae vaarthai engae
Manam paadida ninaikkirathae vaarthai engae
Male :
Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
Podhu maedaiyil vidukathaiyo paadungalaen
Female :
Pudhu vaanaththil oli varuthae aadungalaen
Female :
Manam paadida ninaikkirathae vaarthai engae
Male :
Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
Male :
Dhesangal ellaam pedhangal pesum
Vaanangala kooda thoorangal aagum
Naalai nam tholgal paaranal aagum
Female :
Naam konda nesam naadengum vaazhum
Male :
Aananthamae….
Female :
Aarambamae….
Both :
Sogangal yaeno…ho…hoh….
Female :
Manam paadida ninaikkirathae vaarthai engae
Male :
Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
Male :
Vidigindra kaalai vilakkangal koorum
Female :
Varungaalam nammai varavettru paadum
Male :
Karaigindra megam pozhigindra neram
Female :
Kanavugal ellaam nanavendru aagum
Males :
Vedhangalai naam seigirom vaadhangal Yaeno
Female :
Manam paadida ninaikkirathae vaarthai engae
Male :
Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
All :
……………….
Female :
Oru vaanil koodum paravaigal aanom
Male :
Uravendra cholaikku malar kondu ponom
Female :
Engengu vaazhnthom vanthingu saernthom
Male :
Thunbangal endraal ennaendru ketppom
All :
Indrallavo vidai kolkirom engengu saervom
Female :
Manam paadida ninaikkirathae vaarthai engae
Male :
Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
Podhu maedaiyil vidukathaiyo paadungalaen
Female :
Pudhu vaanaththil oli varuthae aadungalaen
Female :
Manam paadida ninaikkirathae vaarthai engae
Male :
Adhu mounaththil irukkirathae vaa vaa ingae…