Salaiyoram Pogum Kadhal - தமிழ் பாடல் வரிகள்
சாலையோரம் போகும் காதல் மேகம்
சைட் அடிக்க இன்று ராஜயோகம்
சாலையோரம் போகும் காதல் மேகம்
சைட் அடிக்க இன்று ராஜயோகம்
ஆண் :
வயசு ரொம்ப பாஸ்ட்டு
வாலிபம் தான் டேஸ்ட்டு
மனசு இருந்து லவ்வு
பண்ணலனா வேஸ்ட்டு
இனிக்கும் இளமை ரசிக்கத்தான்டி
ஆண் :
சாலையோரம் போகும் காதல் மேகம்
சைட் அடிக்க இன்று ராஜயோகம்….
ஆண் :
கமலா அழகில் கிளியோபாட்ரா
கழுத பாலில் தினமும் குளிப்பா
அடி விமலா பொண்ணு நெருப்பா இருப்பா
சினிமா என்றால் மெதுவா சிரிப்பா
ஆண் :
அடி பாடி பில்டர் பாமா கண்ணு
பதமா நடந்து வாம்மா வாம்மா
நீயும் நானும் ஜோடி சேர்ந்தா
பூமி இப்ப தாங்காதம்மா
அடி டீனேஜ் வோல்டேஜ்
தாளாம நான் தவிக்கிறேன்
ஆண் :
சாலையோரம் போகும் காதல் மேகம்
சைட் அடிக்க இன்று ராஜயோகம்
ஆண் :
வயசு ரொம்ப பாஸ்ட்டு
வாலிபம் தான் டேஸ்ட்டு
மனசு இருந்து லவ்வு
பண்ணலனா வேஸ்ட்டு
இனிக்கும் இளமை ரசிக்கத்தான்டி
ஆண் :
சாலையோரம் போகும் காதல் மேகம்
சைட் அடிக்க இன்று ராஜயோகம்….
Salaiyoram Pogum Kadhal - English Lyrics
Male :
Saalaiyoram pogum kadhal megam
Sight adikka indru raajayogam
Saalaiyoram pogum kadhal megam
Sight adikka indru raajayogam
Male :
Vayasu rompa fast-tu
Vaalipamthaan taste-tu
Manasu irunthu love-vu
Pannalanaa waste-tu
Inikkum ilamai rasikkaththaandi
Male :
Saalaiyoram pogum kadhal megam
Sight adikka indru raajayogam….
Male :
Kamala azhagil cleopatra
Kazhutha paalil dhinamum kulippaa
Adi vimalaa ponnu nerupaa irupaa
Cinimaa endraal medhuvaa siripaa
Male :
Adi body bulder paama kannu
Padhamaa nadanthu vaamma vaamma
Neeyum naanum jodi saernthaa
Bhoomi ippa thaangaathammaa
Adi teenage voltage
Thaalaama naan thavikkiraen
Male :
Saalaiyoram pogum kadhal megam
Sight adikka indru raajayogam….
Male :
Vayasu rompa fast-tu
Vaalipamthaan taste-tu
Manasu irunthu love-vu
Pannalanaa waste-tu
Inikkum ilamai rasikkaththaandi
Male :
Saalaiyoram pogum kadhal megam
Sight adikka indru raajayogam….