Kathalile Tholviyutraal - தமிழ் பாடல் வரிகள்
{ காதலிலே
தோல்வியுற்றால்
கன்னியொருத்தி
கலங்குகின்றாள்
அவனை நெஞ்சில்
நிறுத்தி } (2)
பெண் :
{ ஆசையிலே
பாத்தி கட்டி அன்பை
விதைத்தால் அள்ளும்
பகல் காத்திருந்து பயிர்
வளர்த்தால் } (2)
பெண் :
பாசத்திலே
பலனை பறி கொடுத்தாள்
கனிந்தும் கனியாத
உருவெடுத்தாள்
Kathalile Tholviyutraal - English Lyrics
Female :
{Kaadhalilae tholviyutraal
Kanniyoruththi..ee..
Kalangugindraal avanai
Nenjil niruththi…eee…} (2)
Female :
{Aasaiyilae paaththi katti
Anbai vidhaiththaal
Allum pagal kaaththirundhu
Payir valarththaal} (2)
Female :
Paasaththilae palanai
Pari koduththaal
Kanindhum kaniyaadha
Uruveduththaal