Unnai Kandu Naan Vaada - தமிழ் பாடல் வரிகள்
உன்னை
கண்டு நான் வாட
என்னை கண்டு நீ
வாட கண்ணீரும்
கதை சொல்லும்
தீபாவளி
ஆண் :
ஊரெங்கும்
மணக்கும் ஆனந்தம்
நமக்கு காணாத தூரமடா
காணாத தூரமடா
ஆண் :
{ நெஞ்சமும்
கனலாகி நீராகும்
போது நிம்மதி என்
வாழ்வில் இனி ஏது } (2)
ஆண் :
கொஞ்சிடும்
மொழி கேட்டு மகிழ்ந்தவள்
எங்கே கொஞ்சிடும் மொழி
கேட்டு மகிழ்ந்தவள் எங்கே
ஆண் :
குளத்தின்
விளக்காய் திகழ்ந்தவள்
எங்கே கண்ணுக்குள்
நடந்த காட்சிகள் எல்லாம்
கனவாகி போனதடா
கனவாகி போனதடா
ஆண் :
{ ஆசைக்கு
அணை போட்ட
அறிவான நங்கை
அன்புக்கு பொருள்
சொன்ன அருள் மங்கை } (2)
ஆண் :
பாசத்தின்
சுமையோடு பறந்து
சென்றாலே பாசத்தின்
சுமையோடு பறந்து
சென்றாலே
ஆண் :
பழகும்
உன்னையும் மறந்து
சென்றாலே கண்டதும்
நினைவில் கொண்டதும்
முடிவில் கதையாகி
போனதடா கதையாகி
போனதடா
Unnai Kandu Naan Vaada - English Lyrics
Male :
Unnai kandu naan vaada
Ennai kandu nee vaada
Kaaneerum kathai
Sollum deepavali
Male :
Oorengum manakkum
Anantham namakku
Kaanaatha dhooramada
Kaanaatha dhooramada
Male :
{Nenjamum kanalaagi
Neeraagum pothu
Nimmathi en vaazhvil
Ini yedhu} (2)
Male :
Konjidum mozhikettu
Magizhnthaval engae
Konjidum mozhikettu
Magizhnthaval engae
Male :
Kulaththin vilakkai
Thigazhnthaval engae
Kannukkul nadantha
Kaatchchigal ellaam
Kanavaagi ponathada…aaa…
Kanavaagi ponathada…
Male :
{Aasaikku anaipotta
Arivaana nangai
Anbukku porul sonna
Arul mangai} (2)
Male :
Paasaththin sumaiodu
Paranthu sendraalae
Paasaththin sumaiodu
Paranthu sendraalae
Male :
Pazhagum unaiyum
Maranthu sendraalae
Kandathum ninaivil
Kondathum mudivil
Kathaiyaagi ponathada…aaa….
Kathaiyaagi ponathada…