Tamil Lyrics

Unakku Onnu Enakku song lyrics

Movie — Chitrangi

Singer(s) — A. G. Rathnamala, Trichy Loganathan

Lyricist — Vaali

Unakku Onnu Enakku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அடி உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு
இருக்குது மனசு
அடி உனக்கு ஒன்னு
அடி உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு
இருக்குது மனசு
அந்த கணக்கு படி காதைய முடி
தவிக்குது வயசு

பெண் :
அட எருமை போல
அட எருமை போல பொறுமை வேணும்
புரிஞ்சிக்க மச்சான்
அட எருமை போல பொறுமை வேணும்
புரிஞ்சிக்க மச்சான்
எதுக்கும் இடம் இருக்குது
தடம் இருக்குது
தெரிஞ்சிக்க மச்சான்

ஆண் :
அடி உனக்கு ஒன்னு
அடி எனக்கு ஒன்னு
அடி உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு
இருக்குது மனசு

ஆண் :
கன்னி பொண்ணு வீட்டுக்கு
நான் காவல் நிக்க வா
உன்ன கால நேரம் பார்த்து பார்த்து
காதலிக்கா வா…….காதலிக்கா வா

பெண் :
ஹாய்

ஆண் :
கன்னி பொண்ணு வீட்டுக்கு
நான் காவல் நிக்க வா
உன்ன கால நேரம் பார்த்து பார்த்து
காதலிக்கா வா…….காதலிக்கா வா

பெண் :
வீட்டுக்குள்ளே வெட்கத்திலே
தொட்டில் போடவா
உன்னை ஏங்க வச்சி தூங்க வச்சி
பாட்டு பாடவா…..பாட்டு பாடவா

ஆண் :
ஆஹா

பெண் :
வீட்டுக்குள்ளே வெட்கத்திலே
தொட்டில் போடவா
உன்னை ஏங்க வச்சி தூங்க வச்சி
பாட்டு பாடவா…..பாட்டு பாடவா

ஆண் :
அடி சின்னாளபட்டி சீலை
இது ஜரிக போட்ட மாலை
அடி சின்னாளபட்டி சீலை
இது ஜரிக போட்ட மாலை

பெண் :
அட கண்ணாலத்துக்கு முன்னால
இதுக்கு என்ன வேல
அட கண்ணாலத்துக்கு முன்னால
இதுக்கு என்ன வேல

ஆண் :
அடி உனக்கு ஒன்னு
அடி எனக்கு ஒன்னு
அடி உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு
இருக்குது மனசு

ஆண் :
அடி சக்கர குட்டி சந்தன கட்டி
சம்மந்த பட்டுக்கடி
உன் செக்க சிவந்த கழுத்தை நீட்டி
தாலிய கட்டிகடி தாலிய கட்டிகடி

பெண் :
ஆஹா

ஆண் :
அடி சக்கர குட்டி சந்தன கட்டி
சம்மந்த பட்டுக்கடி
உன் செக்க சிவந்த கழுத்தை நீட்டி
தாலிய கட்டிகடி தாலிய கட்டிகடி

பெண் :
வருஷமான தேடிய பார்த்து
பரிசம் போடலாம் அப்புறம்
ஊருக்கெல்லாம் பாக்கு வெச்சு
பந்தலை போடலாம் …..பந்தலை போடலாம்

ஆண் :
ஆமா

பெண் :
வருஷமான தேடிய பார்த்து
பரிசம் போடலாம் அப்புறம்
ஊருக்கெல்லாம் பாக்கு வெச்சு
பந்தலை போடலாம் …..பந்தலை போடலாம்

ஆண் :
ஆஹா பருவ கால பாட்டு
நான் படிக்கட்டுமா கேட்டு
ஆஹா பருவ கால பாட்டு
நான் படிக்கட்டுமா கேட்டு

பெண் :
நான் நினைச்சதெல்லாம்
நடந்த பின்னே தெரிஞ்சிக்குவேன் கேட்டு
நான் நினைச்சதெல்லாம்
நடந்த பின்னே தெரிஞ்சிக்குவேன் கேட்டு

ஆண் :
அடி உனக்கு ஒன்னு
அடி எனக்கு ஒன்னு
அடி உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு
இருக்குது மனசு
அந்த கணக்கு படி கதைய முடி
தவிக்குது வயசு

பெண் :
அட எருமை போல
அட எருமை போல
அட எருமை போல பொறுமை வேணும்
புரிஞ்சிக்க மச்சான்
எதுக்கும் இடம் இருக்குது
தடம் இருக்குது
தெரிஞ்சிக்க மச்சான்

இருவர் :
அடி உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு
இருக்குது மனசு
அந்த கணக்கு படி காதைய முடி
தவிக்குது வயசு

இருவர் :
அடி உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு
இருக்குது மனசு
அந்த கணக்கு படி காதைய முடி
தவிக்குது வயசு

Unakku Onnu Enakku - English Lyrics

Music Director :

S. Vedhachalam

Lyricist :

Vaali

Male :

Adi unakku onnu enakku onnu

Irukkudhu manasu

Adi unakku onnu

Adi enakku onnu unakku onnu

Irukkudhu manasu

Andha kanakku padi kadhaiya mudi

Thavikkudhu vayasu

Female :

Ada eruma pola

Ada eruma pola poruma venum

Purinjikka machaan

Ada eruma pola poruma venum

Purinjikka machaan

Edhukkum idam irukkudhu

Thadam irukkudhu

Therinjikka machaan

Male :

Adi unakku onnu

Adi enakku onnu

Adi unakku onnu enakku onnu

Irukkudhu manasu

Male :

Kanni ponnu veetukku naan

Kaaval nikka vaa

Unna kaal neram paarthu paarthu

Kaadhalikka vaa…kaadhalikka vaa

Female :

Haiye

Male :

Kanni ponnu veetukku naan

Kaaval nikka vaa

Unna kaal neram paarthu paarthu

Kaadhalikka vaa…kaadhalikka vaa

Female :

Vettukullae vetkathilae

Thottil podava

Unnai yenga vechi thoongha vechi

Pattu padavaa.. pattu padavaa

Male :

Ahaa

Female :

Vettukullae vetkathilae

Thottil podava

Unnai yenga vechi thoongha vechi

Pattu padavaa.. pattu padavaa

Male :

Adi chinnalapatti seali

Idhu jariga potta maala

Adi chinnalapatti seali

Idhu jariga potta maala

Female :

Ada kannala kattum munnala

Idhukku enna vela

Ada kannala kattum munnala

Idhukku enna vela

Male :

Adi unakku onnu

Adi enakku onnu

Adi unakku onnu enakku onnu

Irukkudhu manasu

Male :

Adi sakkara kutty sandhana kutty

Sammandha pattukadi

Unn chekka sivandha kalutha neeti

Thaliya kattikadi thaliya kattikadi

Female :

Ahaa

Male :

Adi sakkara kutty sandhana kutty

Sammandha pattukadi

Unn chekka sivandha kalutha neeti

Thaliya kattikadi thaliya kattikadi

Female :

Varushamana thedhiya paarthu

Parism podalaam appuram

Orukkellam pakku vechu

Pandhalai podalaam ..pandhalai podalaam

Male :

Amaa

Female :

Varushamana thedhiya paarthu

Parism podalaam appuram

Orukkellam pakku vechu

Pandhalai podalaam ..pandhalai podalaam

Male :

Ahaa paruva kaala paattu

Naan padikattumaa kettu

Ahaa paruva kaala paattu

Naan padikattumaa kettu

Female :

Naan nenachadhuellam

Nadandha pinnae therinjikkuven kettu

Naan nenachadhuellam

Nadandha pinnae therinjikkuven kettu

Male :

Adi unakku onnu

Adi enakku onnu

Adi unakku onnu enakku onnu

Irukkudhu manasu

Andha kanakku padi kadhaiya mudi

Thavikkudhu vayasu

Female :

Ada eruma pola

Ada eruma pola poruma venum

Purinjikka machaan

Edhukkum idam irukkudhu

Thadam irukkudhu

Therinjikka machaan

Both :

Adi unakku onnu enakku onnu

Irukkudhu manasu

Andha kanakku padi kadhaiya mudi

Thavikkudhu vayasu

Both :

Adi unakku onnu enakku onnu

Irukkudhu manasu

Andha kanakku padi kadhaiya mudi

Thavikkudhu vayasu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Unakku Onnu Enakku

Which movie does the song Unakku Onnu Enakku belong to?

The song Unakku Onnu Enakku is from the movie Chitrangi.

Who is the music director of Unakku Onnu Enakku?

The music for Unakku Onnu Enakku is composed by Unknown.

Who wrote the lyrics for Unakku Onnu Enakku?

The lyrics for Unakku Onnu Enakku are penned by Vaali.

Who sang the Unakku Onnu Enakku song?

Unakku Onnu Enakku is sung by A. G. Rathnamala, Trichy Loganathan.

Related Songs