Tamil Lyrics

Roja Poo Kannathile Thaen Payum song lyrics

Movie — Chitrangi

Singer(s) — K. Jamuna Rani

Lyricist — Vaali

Roja Poo Kannathile Thaen Payum - தமிழ் பாடல் வரிகள்

:
கே. ஜமுனா ராணி

பாடலாசிரியர் :
வாலி

பெண் :
ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும்
ராஜாதி கண்களிலே மீன் பாயும்
சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த
சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த
கண்ணா என் கண்களிலே மான் பாயும்
கண்ணா என் கண்களிலே மான் பாயும்

பெண் :
ஹான் ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும்

பெண் :
மலரில் தேன் எடுத்து
இதழலில் நான் கொடுத்தேன்
ஆஹான் நிலவில் நான் வருவேன்
நெஞ்சில் குடி இருப்பேன்
ஆஹான் நிலவில் நான் வருவேன்
நெஞ்சில் குடி இருப்பேன்
பாவை பழக வந்தாள் பாவமா
பாவை பழக வந்தாள் பாவம
ஹான் பருவம் மறைவதிலே லாபமா
பருவம் மறைவதிலே லாபமா

பெண் :
ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும்
ராஜாதி கண்களிலே மீன் பாயும்
சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த
சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த
கண்ணா என் கண்களிலே மான் பாயும்
கண்ணா என் கண்களிலே மான் பாயும்

பெண் :
ஹான் ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும்

பெண் :
திங்கள் முகம் இருக்கா
அல்லி மலராகும்
செவ்வாய் சிவந்திருக்க
ஆசை வளராது ஆஹா
செவ்வாய் சிவந்திருக்க
ஆசை வளராது
காதல் கனிய வந்தாள் பாவமா
காதல் கனிய வந்தாள் பாவமா ஹான்
கண்ணை மூடி கொண்டாள் லாபமா
கண்ணை மூடி கொண்டாள் லாபமா

பெண் :
ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும்
ராஜாதி கண்களிலே மீன் பாயும்
சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த
சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த
கண்ணா என் கண்களிலே மான் பாயும்
கண்ணா என் கண்களிலே மான் பாயும்

பெண் :
ஹான் ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும்

Roja Poo Kannathile Thaen Payum - English Lyrics

Music Director :

S. Vedhachalam

Lyricist :

Vaali

Female :

Rojapoo kannathilae thaen paayum

Raajathi kangalilae meen paayum

Sittagaavae paranthu singaramaai thirindha

Sittagaavae paranthu singaramaai thirindha

Kanna en kangalilae maan paayum

Kanna en kangalilae maan paayum

Haan rojapoo kannathilae thaen paayum

Female :

Malaril thaen eduthu

Idhazhil naan koduthu

Ahaan nilavil naan varuven

Nenjil kudi iruppen

Ahaan nilavil naan varuven

Nenjil kudi iruppen

Paavai palaga vandhaal paavama

Paavai palaga vandhaal paavama

Haan paruvam maraivadhilae laabamaa

Paruvam maraivadhilae laabamaa

Female :

Rojapoo kannathilae thaen paayum

Raajathi kangalilae meen paayum

Sittagaavae paranthu singaramaai thirindha

Sittagaavae paranthu singaramaai thirindha

Kanna en kangalilae maan paayum

Kanna en kangalilae maan paayum

Haan rojapoo kannathilae thaen paayum

Female :

Thingal mugam irukka

Alli malaraagum

Sevvai sivandhirukka

Aasai valaraadhoo ahaa

Sevvai sivandhirukka

Aasai valaraadhoo

Kaaadhal kaniya vandhaal paavamaa

Kaaadhal kaniya vandhaal paavamaa haan

Kannai moodi kondaal laabamaa

Kannai moodi kondaal laabamaa

Female :

Rojapoo kannathilae thaen paayum

Raajathi kangalilae meen paayum

Sittagaavae paranthu singaramaai thirindha

Sittagaavae paranthu singaramaai thirindha

Kanna en kangalilae maan paayum

Kanna en kangalilae maan paayum

Haan rojapoo kannathilae thaen paayum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Roja Poo Kannathile Thaen Payum

Which movie does the song Roja Poo Kannathile Thaen Payum belong to?

The song Roja Poo Kannathile Thaen Payum is from the movie Chitrangi.

Who is the music director of Roja Poo Kannathile Thaen Payum?

The music for Roja Poo Kannathile Thaen Payum is composed by Unknown.

Who wrote the lyrics for Roja Poo Kannathile Thaen Payum?

The lyrics for Roja Poo Kannathile Thaen Payum are penned by Vaali.

Who sang the Roja Poo Kannathile Thaen Payum song?

Roja Poo Kannathile Thaen Payum is sung by K. Jamuna Rani.

Related Songs