Aasaiyinaale Manam - தமிழ் பாடல் வரிகள்
ஆசையினாலே
மனம்
ஆண் :
ஓ ஹோ
பெண் :
அஞ்சுது
கெஞ்சுது தினம்
ஆண் :
ம்ம்ஹ்ம்
பெண் :
அன்பு மீறி
போனதாலே அபிநயம்
புரியுது முகம்
ஆண் :
ஐ சி
பெண் :
ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்
பெண் :
{ நாணம் கொண்டு
ஓடும் கண்கள் தாளம்
போடுதே அதை காணும்
தென்றல் காதில் வந்து
கானம் பாடுதே } (2)
பெண் :
வோில்லாத
கொடி தனில்
ஆண் :
ஓஹோ ஹோ
பெண் :
வாலில்லாத
ஒரு அணில்
ஆண் :
ஆஹாஹா
பெண் :
ஆளில்லாத
நேரம் பார்த்து தாவி
பிடிக்குது கையில்
ஆண் : சாரி
பெண் :
ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்
பெண் :
{ மாலை என்ற
நேரம் வந்து ஆளை
மீறுதே இளம் காளை
ஒன்று காதல் என்று
கண்ணால் கூறுதே } (2)
பெண் :
தேடி வந்த
ஒரு துணை
ஆண் :
ஓஹோஹோ
பெண் :
சிரிக்குது
மயக்குது எனை
ஆண் :
ஆஹாஹா
பெண் :
மூடி மூடி
வைத்த எண்ணம்
நாடுதே சுகம் தன்னை
ஆண் :
ரீயல்லி
பெண் :
ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்
பெண் :
ஆசையினாலே
மனம்
ஆண் :
ம்ம்ம்ம்
பெண் :
அஞ்சுது கெஞ்சுது
தினம்
ஆண் :
ம்ம்ம்ம்
பெண் :
அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்
Aasaiyinaale Manam - English Lyrics
Female :
Aasaiyinaalae manam
Male :
Oho
Female :
Anjudhu kenjudhu dhinam
Male :
Mmhum
Female :
Anbu meeri ponadhaalae
Abinayam puriyudhu mugam
Male :
I see
Female :
Aasaiyinaalae manam
Anjudhu kenjudhu dhinam
Anbu meeri ponadhaalae
Abinayam puriyudhu mugam
Female :
{Naanam kondu oodum kangal
Thaalam podudhae
Adhai kaanum thendral
Kaadhil vanthu gaanam paadudhae} (2)
Female :
Verillaadha kodi thanil
Male :
Ohooho
Female :
Vaalillaadha oru anil
Male :
Aahahaa
Female :
Aalillaadha neram paarththu
Thaavi pidikkudhu kaiyil
Male :
Sorry
Female :
Aasaiyinaalae manam
Anjudhu kenjudhu dhinam
Anbu meeri ponadhaalae
Abinayam puriyudhu mugam
Female :
{Maalai endra neram vanthu
Aalai meerudhae
Ilam kaalai ondru kaadhal endru
Kannaal koorudhae} (2)
Female :
Thaedi vantha oru thunai
Male :
Ohooho
Female :
Sirikkuthu mayakkudhu enai
Male :
Aahahaa
Female :
Moodi moodi vaiththa ennam
Naadudhae sugam thannai
Male :
Really
Female :
Aasaiyinaalae manam
Anjudhu kenjudhu dhinam
Anbu meeri ponadhaalae
Abinayam puriyudhu mugam
Female :
Aasaiyinaalae manam
Male :
Mmm..
Female :
Anjudhu kenjudhu dhinam
Male :
Mmmm…
Female :
Anbu meeri ponadhaalae
Abinayam puriyudhu mugam