Car-u Savaari jhoru - தமிழ் பாடல் வரிகள்
காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
ஆ….இவரு சாரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
ஆண் :
காரு சவாரி ஜோரு
கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு
அங்கே நீ பாரு……
கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு
இருவர் :
காரு சவாரி ஜோரு
பெண் :
காரோடும் பாதையெல்லாம்
காரோடும் பாதையெல்லாம்
கல்லும் முள்ளும் உண்டு
ஆண் :
காதலர் பாதையிலும்
கஷ்டம் நஷ்டம் உண்டு
பெண் :
காரோடும் பாதையெல்லாம்
கல்லும் முள்ளும் உண்டு
ஆண் :
காதலர் பாதையிலும்
கஷ்டம் நஷ்டம் உண்டு
பெண் :
ஸ்டேரிங் என் கையிலுண்டு
ஆண் :
சிந்தையில் ஆவலுண்டு
இருவர் :
நேரான பாதை போனால் ஆனந்தமே
பெண் :
காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
ஆ…..இவரு சாரு
ஆண் :
கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு
பெண் :
காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
ஆ….இவரு சாரு
ஆண் :
கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு
இருவர் :
காரு சவாரி ஜோரு
பெண் :
அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்……
அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்……
வண்டி கெட்டுப் போகும்
ஆண் :
ஆசைக்கு பிரேக்கு போட்டால்
ஹார்ட் பஞ்சர் ஆகும்……
பெண் :
அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்……
அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்……
வண்டி கெட்டுப் போகும்……
ஆண் :
ஆசைக்கு பிரேக்கு போட்டால்
ஹார்ட் பஞ்சர் ஆகும்…..
பெண் :
ஓரத்தில் போகவேண்டும்
ஆண் :
உள்ளங்கள் சேர வேண்டும்
இருவர் :
மாறாத பண்பினாலே பேரின்பமே
பெண் :
காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
ஆ….இவரு சாரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
ஆண் :
காரு சவாரி ஜோரு…
கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு
அங்கே நீ பாரு……
கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு
இருவர் :
காரு சவாரி ஜோரு……
Car-u Savaari jhoru - English Lyrics
Female :
Car-u savaari jhoru
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Aa…..ivaru sir-u
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Male :
Car-u savaari jhoru
Kannaalae pesidama
Road-tai konjam paaru
Angae nee paaru….
Road-tai konjam paaru
Angae nee paaru….
Both :
Car-u savaari jhoru
Female :
Car odum paadhai ellaam
Car odum paadhai ellaam
Kallum mullum undu
Male :
Kadhalar paadhaiyilum
Kastam nastam undu
Female :
Car odum paadhai ellaam
Kallum mullum undu
Male :
Kadhalar paadhaiyilum
Kastam nastam undu
Female :
Stering en kaiyil undu
Male :
Sindhaiyil aavalundu
Both :
Naeraana padhai ponaal aananthamae
Female :
Car-u savaari jhoru
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Aa…..ivaru sir-u
Male :
Kannaalae pesidama
Road-tai konjam paaru
Female :
Car-u savaari jhoru
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Aa…..ivaru sir-u
Male :
Kannaalae pesidama
Road-tai konjam paaru
Both :
Car-u savaari jhoru
Female :
Urgent-ta break-u pottaal….
Urgent-ta break-u pottal….
Vandi kettu pogum
Male :
Aasaikku break-u pottaal
Heart punchar aagum….
Female :
Urgent-ta break-u pottaal….
Urgent-ta break-u pottal….
Vandi kettu pogum
Male :
Aasaikku break-u pottaal
Heart punchar aagum….
Female :
Ooraththil poga vaendum
Male :
Ullangal saera vendum
Both :
Maaratha panbinaale paerinbamae
Female :
Car-u savaari jhoru
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Aa…..ivaru sir-u
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Male :
Car-u savaari jhoru
Kannaalae pesidama
Road-tai konjam paaru
Angae nee paaru….
Road-tai konjam paaru
Angae nee paaru….
Both :
Car-u savaari jhoru….