Ennaalum Vaazhviley - தமிழ் பாடல் வரிகள்
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
பெண் :
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
பெண் :
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
பெண் :
கண்ணாலே காணுகின்ற
காட்சியெங்கும் நீ நிறைந்தாய்
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும்
தேன் பொழிந்தாய்
பெண் :
கண்ணாலே காணுகின்ற
காட்சியெங்கும் நீ நிறைந்தாய்
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும்
தேன் பொழிந்தாய்
பெண் :
உன்னாலே எந்தன் உள்ளம்
துள்ளித் துள்ளி ஆடுதே
எல்லை மீறி நிலை மாறி
சல்லாப கானம் பாடுதே
பெண் :
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
பெண் :
உன் முன்னே ஜாதி பேத
வாதமெல்லாம் சாய்வதில்லை
ஊரெல்லாம் ஓய்ந்த போதும்
நீ உறங்கி ஓய்வதில்லை
பெண் :
உன் முன்னே ஜாதி பேத
வாதமெல்லாம் சாய்வதில்லை
ஊரெல்லாம் ஓய்ந்த போதும்
நீ உறங்கி ஓய்வதில்லை
பெண் :
மண் மீது நீயில்லாது
வாழும் ஜீவன் இல்லையே
மலர் மேலே மணம் போலே
உலாவும் இன்ப ஜோதியே
பெண் :
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
பெண் :
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
Ennaalum Vaazhviley - English Lyrics
Female :
Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Ennenna maattramellaam
Kaattugindraai aasai nenjilae
Female :
Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Ennenna maattramellaam
Kaattugindraai aasai nenjilae
Female :
Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Female :
Kannaalae kaanugindra
Kaatchi engum nee niraindhaai
Ennaadha Inbamoottum anbu ennum
Thaen pozhinthaai
Female :
Kannaalae kaanugindra
Kaatchi engum nee niraindhaai
Ennaadha Inbamoottum anbu ennum
Thaen pozhinthaai
Female :
Unnaalae endhan ullam
Thullith thulli aadudhae
Ellai meri nilai maari
Sallaabha gaanam paadudhae
Female :
Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Female :
Un munnae jaadhi baedha
Vaadhamellaam Saaivadhillai
Oorellaam oindha pinnum
Nee urangi oivadhillai
Female :
Un munnae jaadhi baedha
Vaadhamellaam saaivadhillai
Oorellaam oindha pinnum
Nee urangi oivadhillai
Female :
Man meedhu nee illaadhu
Vaazhum jeevan illaiyae
Malar maelae manam polae
Ulaavum inba jodhiyae
Female :
Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Ennenna maattramellaam
Kaattugindraai aasai nenjilae
Female :
Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae