Hey Marikozhundhu - தமிழ் பாடல் வரிகள்
கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன்
இசை அமைப்பாளர் :
இளையராஜா
பெண் :
{ஏய் மரிக்கொழுந்து
பெண் :
என்னம்மா கிருஷ்ணவேணி
பெண் :
ஓம் மனசுக்குள்ள
பெண் :
உள்ளத நீ கண்டு பிடி
பெண் :
ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
பெண் :
ஆமாமா அது சொகம் தானம்மா
ஏம் மாமா எப்போ வருவாரம்மா} (2)
பெண் :
ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
பெண் :
ரோசம் உள்ள காளையம்மா
வேகம் உள்ள மாமா
பெண் :
ஓ.. கன்னிப் பொண்ணு கண்ணு வச்சு
கட்டிக்கிட்ட மாமா
பெண் :
தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே
தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே
பெண் :
தோளோடு சேரலையே
சொல்லி மனம் ஆறலையே
பெண் :
ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…..
பெண் :
பரிகாரம் சொல்லு புள்ள
பாசம் வெச்ச மனசு
பெண் :
ஓ… குடிகாரன் பெத்த புள்ள
தூக்கம் கெடும் வயசு
பெண் :
புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு
புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு
பெண் :
புதுப் பொண்ணு இது ரெண்டும்
மாமன் சொல்லுக்கு காத்திருக்கு………
பெண் :
ஏய் மரிக்கொழுந்து
பெண் :
என்னம்மா கிருஷ்ணவேணி
பெண் :
ஓம் மனசுக்குள்ள
பெண் :
உள்ளத நீ கண்டு பிடி
பெண் :
ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
பெண் :
ஆமாமா அது சொகம் தானம்மா
ஏம் மாமா எப்போ வருவாரம்மா
பெண் :
ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
பெண் :
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
Hey Marikozhundhu - English Lyrics
Female :
{Yei marikozhunthu
Female :
Ennamma krishnaveni
Female :
Om manasukkulla
Female :
Ulladha nee kandu pidi
Female :
Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa
Female :
Aamaama adhu sogam thaanaamma
En maama eppo varuvaaramma} (2)
Female :
Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa
Female :
Rosam ulla kaalaiyamma
Vegam ulla maama
Female :
Oo kanni ponnu kannu vechu
Kattikitta maama
Female :
Thoongaama kaathirukken
Thottu thottu pesalaiyae
Thoongaama kaathirukken
Thottu thottu pesalaiyae
Female :
Tholodu seralaiyae
Solli manam aaralaiyae
Female :
Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa
Female :
Parigaaram sollu pulla
Paasam vecha manasu
Female :
Oo kudikaaran petha pulla
Thookkam kedum vayasu
Female :
Pudhu nellu pudhu naathu
Pongalukku kaathirukku
Pudhu nellu pudhu naathu
Pongalukku kaathirukku
Female :
Pudhu ponnu idhu rendum
Maaman sollukku kaathirukku
Female :
Yei marikozhunthu
Female :
Ennamma krishnaveni
Female :
Om manasukkulla
Female :
Ulladha nee kandu pidi
Female :
Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa
Female :
Aamaama adhu sogam thaanaamma
En maama eppo varuvaaramma
Female :
Rasathi rasa parichu vecha rosaa
Female :
Ravaana podhum nadungudhamma laesa