Salangai Satham Kekkuthadi - தமிழ் பாடல் வரிகள்
சலங்கைச் சத்தம் கேக்குதடி…
சரளக் கல்லு சாலையிலே…
குலுங்கும் வண்டி பாடுதடி…
குத்தாலத்து பாதையிலே…
ஆண் :
மலையோரம் அடிவாரம் மயிலோட பரிவாரம்
கதிராடும் சதி போடும் புவியாளும் கும்மாளம்
சரியான நேரமடி இது சரியான நேரமடி…
சலங்கைச் சத்தம் கேக்குதடி…
சரளக் கல்லு சாலையிலே…
Salangai Satham Kekkuthadi - English Lyrics
Male :
Salangai satham ketkudhadi
Sarala kallu saalaiyilae
Kulungum vandi paadudhadi
Kuthaalathu paadhaiyilae
Male :
Malaiyoram adivaaram
Mayiloda parivaram
Kathiraadum sathi podum
Puvi yaalum kummaalam
Sariyaana neramadi idhu sariyaana neramadi
Salangai satham ketkudhadi
Sarala kallu saalaiyilae