Ennaalum Vaazhvilae Sad - தமிழ் பாடல் வரிகள்
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
பெண் :
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
பெண் :
கண்ணாற கண்ட காட்சி
கானல் நீராய் மாறிப்போமோ
என் உள்ளம் கொண்ட இன்பம்
என்னை விட்டு நீங்கிபோமோ
பெண் :
கண்ணாற கண்ட காட்சி
கானல் நீராய் மாறிப்போமோ
என் உள்ளம் கொண்ட இன்பம்
என்னை விட்டு நீங்கிபோமோ
பெண் :
கண்ணீரே சொந்தமாகும்
காலம் வந்து சேருமோ
கலையாத துயர் மேகம்
என் வாழ்வில் என்றும் சூழுமோ
பெண் :
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
பெண் :
உன்னாலே எந்தன் உள்ளச் சோலை
மீண்டும் பூத்திடாதோ
என்னாசை அன்பரோடு
என்னைக் காலம் சேர்த்திடாதோ
பெண் :
உன்னாலே எந்தன் உள்ளச் சோலை
மீண்டும் பூத்திடாதோ
என்னாசை அன்பரோடு
என்னைக் காலம் சேர்த்திடாதோ
பெண் :
மின்னாத பொன்னைப்போலே
நானும் இங்கே வாழ்வதா
உனையன்றி துணையின்று
என் வாழ்வில் யாருமில்லையே
பெண் :
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
Ennaalum Vaazhvilae Sad - English Lyrics
Female :
Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Ennenna maattramellaam
Kaattugindraai aasai nenjilae
Female :
Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Female :
Kannaara kanda kaatchi
Kaanal neerai maaripomo
En ullam konda inbam
Ennai vittu neengi pomo
Female :
Kannaara kanda kaatchi
Kaanal neerai maaripomo
En ullam konda inbam
Ennai vittu neengi pomo
Female :
Kanneerae sondhamaagum
Kaalam vandhu saerumo
Kalaiyaadha thuyar maegam
En vaazhvil endrum soozhumo
Female :
Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Ennenna maattramellaam
Kaattugindraai aasai nenjilae
Female :
Unnaalae endhan ullach solai
Meendum pooththidaadho
En aasai anbarodu
Ennai kaalam saerththidaadho
Female :
Unnaalae endhan ullach solai
Meendum pooththidaadho
En aasai anbarodu
Ennai kaalam saerththidaadho
Female :
Minnaadha ponnai polae
Naanum ingae vaazhvadhaa
Unnaiyandri thunaiyindru
En vaazhvil yaarum illayae
Female :
Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Ennenna maattramellaam
Kaattugindraai aasai nenjilae