Pannodu Pirandhadhu - தமிழ் பாடல் வரிகள்
ஓஒ…..ஓ…..ஓஒ…..ஓ…
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்…..ம்ம்….
பெண் :
பண்ணோடு பிறந்தது தாளம்
பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்
பெண் :
கண்ணோடு கலந்தது காட்சி
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி….
கண்ணோடு கலந்தது காட்சி
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி….
ஆண் :
மண்ணோடு மலர்ந்தது மானம்
குலமகள் கொண்ட சீதனம் யாவும்
ஆண் :
பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்
ஆண் :
செல்வோம் என்றே ஆசை எண்ணும்
பெண் :
அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்
ஆண் :
சொல்வோமென்றே உள்ளம் ஓடும்
பெண் :
வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்…..ம்ம்…..
ஆண் :
ம்ம்ஹீம்….ம்ம்ம்….ம்ஹீம்…..
பெண் :
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்
பெண் :
ஒரு நாளும் பாடாத உள்ளம்
இந்த உறவாலே இசையோடு துள்ளும்….
ஒரு நாளும் பாடாத உள்ளம்
இந்த உறவாலே இசையோடு துள்ளும்…..
ஆண் :
படிக்காத பாடங்கள் சொல்லி
முன்பு பழகாத கல்விக்குதான் இந்த பள்ளி……
இருவர் :
காணாத கதை இன்று காண்போம்
அதை கண்டாலே பேரின்பம் தோன்றும்
காணாத கதை இன்று காண்போம்
ஆஅ…..ஆஅ…..ஆஅ…….ஆ……ஆ….
ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்….ம்ம்…..
Pannodu Pirandhadhu - English Lyrics
Female :
Ooo….oo….ooo….oo….
Mmm….mm….mm….mm….
Female :
Pannodu pirandhadhu thaalam
Pannodu pirandhadhu thaalam
Kula pennodu pirandhadhu naanam
Pannodu pirandhadhu thaalam
Female :
Kannodu kalandhadhu kaatchi
Andha kalaiyaavum penmaiyin aatchi
Kannodu kalandhadhu kaatchi
Andha kalaiyaavum penmaiyin aatchi
Male :
Mannodu malarndhadhu maanam
Kulamagal konda seedhanam yaavum
Male :
Pannodu pirandhadhu thaalam
Kula pennodu pirandhadhu naanam
Pannodu pirandhadhu thaalam
Male :
Selvom endrae aasai ennum
Female :
Angu sellaamalae kaalgal pinnum
Male :
Selvom endrae ullam odum
Female :
Vaarththai sollamale idhal moodum….mm….
Male :
Mmmheem…..mmm…mheem…
Female :
Kula pennodu pirandhadhu naanam
Pannodu pirandhadhu thaalam
Female :
Oru naalum vaadaadha ullam
Indha uravaalae isaiyodu thullum
Oru naalum vaadaadha ullam
Indha uravaalae isaiyodu thullum
Male :
Padikaadha paadangal solli
Munbu pazhagaadha kalvikkuththaan indha palli
Both :
Kaanaadha Kadhai indru kaanbom
Adhai kandaalae paer inbam thondrum
Kaanaadha kadhai indru kaanbom
Adhai Kandaalae Paer Inbam Thondrum
Aaa……aaa…..aa…..aaa….aa….aa….
Mmm….mm….mm….mmm…mm…mm….