Ingu Nallairukanum - தமிழ் பாடல் வரிகள்
இங்கு நல்லா இருக்கனும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கனும் எந்நாளும்
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
இருவர் :
இங்கு நல்லா இருக்கனும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கனும் எந்நாளும்
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
ஆண் :
ஊரும் உறவும் துணை இருந்தா
ஒசந்து வாழலாம்
எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா
உலகம் ஏசலாம்
பெண் :
ஊரும் உறவும் துணை இருந்தா
ஒசந்து வாழலாம்
எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா
உலகம் ஏசலாம்
ஆண் :
காத்தும் மழையும் யாருக்கும்தான்
பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
கருத்து இருக்குது
பெண் :
காத்தும் மழையும் யாருக்கும்தான்
பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
கருத்து இருக்குது
பெண் :
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
இருவர் :
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
ஆண் :
ஏத்தம் போட்டு ஊத்து நீரை
எறச்சது யாரு
பெண் :
நெலத்த ஏறு பூட்டி உழுது போட்டு
வெதச்சது யாரு
ஆண் :
சோத்து கவலை தீர்த்து வைக்க
ஒழச்சது யாரு
அந்த சமுதாயம் காலமெல்லாம்
சிரிக்கணும் பாரு
பெண் :
அந்த சமுதாயம் காலமெல்லாம்
சிரிக்கணும் பாரு
இருவர் :
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
ஆண் :
உச்சி வெயில் சூடு பட்டு
ஒடம்பு கறுத்தது
இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு
கண்கள் சிவந்தது
பெண் :
உச்சி வெயில் சூடு பட்டு
ஒடம்பு கறுத்தது
இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு
கண்கள் சிவந்தது
ஆண் :
கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற
மேனியை பாரு
நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு கூறடி கூறு
பெண் :
நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு
கூறடி கூறு
இருவர் :
இங்கு நல்லா இருக்கனும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கனும் எந்நாளும்
நாம ஒன்னோடு ஒன்னாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
இருவர் :
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
நநன நநன நநன நநன
நன்னன் நன் ணா
Ingu Nallairukanum - English Lyrics
Male :
Ingu nalla irukkanum ellorum
Nalam ellam irukkanum ennaalum
Naama onnodu oonaaga seranum
Indha mannellaam ponnaaga maaranum
Both :
Ingu nalla irukkanum ellorum
Nalam ellam irukkanum ennaalum
Naama onnodu oonaaga seranum
Indha mannellaam ponnaaga maaranum
Male :
Oorum uravum thunai irundha
Osandhu vazhalaam
Edhaiyum onakku mattum serthu vachaa
Ulagam yesalaam
Female :
Oorum uravum thunai irundha
Osandhu vazhalaam
Edhaiyum onakku mattum serthu vachaa
Ulagam yesalaam
Male :
Kaathum mazhaiyum yaarukkum than
Podhuvil irukkudhu
Andha kadavulukkum podhuvudamai
Karuthu irukkuthu
Female :
Kaathum mazhaiyum yaarukkum than
Podhuvil irukkudhu
Andha kadavulukkum podhuvudamai
Karuthu irukkuthu
Female :
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Both :
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Naama onnodu oonaaga seranum
Indha mannellaam ponnaaga maaranum
Male :
Yeththam pottu oothu neerai
Erachadhu yaaru
Female :
Nelatha yeru pooti uzhudhu pottu
Vedachadhu yaaru
Male :
Soththu kavalai theerthu vaikka
Ozhachadhu yaaru
Andha samudhaayam kaalam ellam
Sirikkanum paaru
Female :
Andha samudhaayam kaalam ellam
Sirikkanum paaru
Both :
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Male :
Uchchi veyil soodu pattu
Odambu karuthathu
Indha oorukaaga ozhachu ozhachu
Kangal sivandhadhu
Female :
Uchchi veyil soodu pattu
Odambu karuthathu
Indha oorukaaga ozhachu ozhachu
Kangal sivandhadhu
Male :
Karuppum sivappum kalanthirukkira
Maeniyai paaru
Namma kaalam ippa nadakuthaannu kooradi kooru
Female :
Namma kaalam ippa nadakuthaannu
Kooradi kooru
Both :
Ingu nalla irukkanum ellorum
Nalam ellam irukkanum ennaalum
Naama onnodu oonaaga seranum
Indha mannellaam ponnaaga maaranum
Both :
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa
Nanana nanana nanana nanana
Nannan nan naaaa