Ammai Aanavan - தமிழ் பாடல் வரிகள்
அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
பெண் :
நன்மையானவன் உலகில் உண்மையானவன்
ஆண் :
அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
ஆண் :
தாய்மை வென்றது பிள்ளை தவமும் வென்றது
பெண் :
வாய்மை வென்றது பக்தி வலிமை வென்றது
ஆண் :
தாய்மை வென்றது பிள்ளை தவமும் வென்றது
பெண் :
வாய்மை வென்றது பக்தி வலிமை வென்றது
ஆண் :
நேர்மை வென்றது முருக நீதி வென்றது
நேர்மை வென்றது முருக நீதி வென்றது
பெண் :
சுவாமி சக்தியால் எங்கள் தருமம் வென்றது
ஆண் :
அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
பெண் :
நன்மையானவன் உலகில் உண்மையானவன்
ஆண் :
அச்சம் தீர்ந்தது எங்கள் அன்பும் வென்றது
பெண் :
ஐயம் தீர்ந்தது ஐயன் அருளும் வென்றது
ஆண் :
அச்சம் தீர்ந்தது எங்கள் அன்பும் வென்றது
பெண் :
ஐயம் தீர்ந்தது ஐயன் அருளும் வென்றது
ஆண் :
கவலை தீர்ந்தது எங்கள் காலம் வென்றது
கவலை தீர்ந்தது எங்கள் காலம் வென்றது
பெண் :
காலம் காலமாய் செய்த சேவை வென்றது
இருவரும் :
அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
Ammai Aanavan - English Lyrics
Male :
Ammaiyanavan emakku appanaanavan
Ammaiyanavan emakku appanaanavan
Female :
Nanmaiyanavan ulagil unmaiyanavan
Male :
Ammaiyanavan emakku appanaanavan
Male :
Thaaimai vendrathu pillai thavamum vendrathu
Female :
Vaaimai vendrathu bakthi valimai
vendrathu
Male :
Thaaimai vendrathu pillai thavamum vendrathu
Female :
Vaaimai vendrathu bakthi valimai
vendrathu
Male :
Nermai vendrathu muruga needhi vendrathu
Nermai vendrathu muruga needhi vendrathu
Female :
Swami sakthiyaal engal dharumam vendrathu
Male :
Ammaiyanavan emakku appanaanavan
Female :
Nanmaiyanavan ulagil unmaiyanavan
Male :
Acham therndhathu engal anbum vendrathu
Female :
Aiyam theerndhathu aiyan arulum vendrathu
Male :
Acham therndhathu engal anbum vendrathu
Female :
Aiyam theerndhathu aiyan arulum vendrathu
Male :
Kavalai theerndhadhu engal kaalam vendrathu
Kavalai theerndhadhu engal kaalam vendrathu
Female :
Kalam kalamaai seidha sevai vendrathu
Both :
Ammaiyanavan emakku appanaanavan