Ammamma Keladi - தமிழ் பாடல் வரிகள்
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி….ஓ…..
அம்மம்மா
பெண் :
இதுதான் சுகமோ……
இன்னும் பெறுமோ…..
இளமை தருமோ…..
மயக்கம் வருமோ….ஹா…..(டயலாக்)
பெண் :
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி….ஓ…..
அம்மம்மா…..ஆஅ…..ஆ…..ஆஅ……
பெண் :
பிஞ்சாக நானிருந்தேனே
பெண்ணாக வளர்த்து விட்டானே
அஞ்சாமல் அணைத்து விட்டானே
அச்சாரம் கொடுத்து விட்டானே
பெண் :
பிஞ்சாக நானிருந்தேனே
பெண்ணாக வளர்த்து விட்டானே
அஞ்சாமல் அணைத்து விட்டானே
அச்சாரம் கொடுத்து விட்டானே ஹோ
பெண் :
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி….ஓ…..
அம்மம்மா…..ஆஅ….
பெண் :
அவனோ இளைஞன்….
இவளோ சிறுமி…..
ஒரு நாள் கனவில்……
உலகே மறந்தார்…..ஆ……(டயலாக்)
பெண் :
முத்தாரம் சரிய வைத்தானே
முள் மேலே தூங்க வைத்தானே
நூலாக இளைக்க வைத்தானே
பாலாக வெளுக்க வைத்தானே…..ஹோ….
பெண் :
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி….ஓ…..
அம்மம்மா
பெண் :
அய்யய்யோ பாவமே…..
அணையாத மோகமே…..
அனுபவம் கொஞ்சமே…….
அலையுதே நெஞ்சமே……..(டயலாக்)
பெண் :
தன்னாலே பேச வைத்தானே
தண்ணீரைக் குடிக்க வைத்தானே
தள்ளாடி நடக்க வைத்தானே
எல்லோரும் சிரிக்க வைத்தானே….ஹோ….
பெண் :
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி….ஓ…..
அம்மம்மா
Ammamma Keladi - English Lyrics
Female :
Ammammaa keladi thozhi
Sonnaanae aayiram sedhi
Kannaalae thandhadhu paadhi
Sollaamal vandhadhu meedhi…. oh….
Ammammaa
Female :
Idhudhaan sugamo….
Innum perumo….
Ilamai tharumo….
Mayakkam varumo…. haaa…. (Dialogue)
Female :
Ammammaa keladi thozhi
Sonnaanae aayiram sedhi
Kannaalae thandhadhu paadhi
Sollaamal vandhadhu meedhi…. oh….
Ammammaa…aaa….aaa….aaa…
Female :
Pinjaaga naan irundhenae
Pennaaga valarthu vittaanae
Anjaamal anaithu vaithaanae
Achchaaram koduthu vittaanae
Female :
Pinjaaga naan irundhenae
Pennaaga valarthu vittaanae
Anjaamal anaithu vaithaanae
Achchaaram koduthu vittaanae hoo
Female :
Ammammaa keladi thozhi
Sonnaanae aayiram sedhi
Kannaalae thandhadhu paadhi
Sollaamal vandhadhu meedhi…. oh….
Ammammaa
Female :
Avano ilainjan….
Ivalo sirumi….
Oru naal kanavil….
Ulagae marandhaar….. aaaa…. (Dialogue)
Female :
Muthaaram sariya vaithaanae
Mul melae thoonga vaithaanae
Noolaaga ilaikka vaithaanae
Paalaaga velukka vaithaanae…. hoo….
Female :
Ammammaa keladi thozhi
Sonnaanae aayiram sedhi
Kannaalae thandhadhu paadhi
Sollaamal vandhadhu meedhi…. oh….
Ammammaa
Female :
Aiyaiyo paavamae….
Anaiyaadha mogamae….
Anubavam konjamae….
Alaiyudhae nenjamae…. (Dialogue)
Female :
Thannaalae pesa vaithaanae
Thanneerai kothikka vaithaanae
Thalladi nadakka vaithaanae
Ellorum sirikka vaithaanae…. hoo…..
Female :
Ammammaa keladi thozhi
Sonnaanae aayiram sedhi
Kannaalae thandhadhu paadhi
Sollaamal vandhadhu meedhi…. oh….
Ammammaa