Tamil Lyrics

Pattu Chiragukonda song lyrics

Movie — Karuppu Panam

Singer(s) — L. R. Eswari, A. L. Raghavan

Lyricist — Kannadasan

Music Director — Vishwanathan-Ramamoorthy

Pattu Chiragukonda - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பட்டுச் சிறகு கொண்ட
சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி
என்று சொல்லி
அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே

பெண் :
பட்டுச் சிறகு கொண்ட
சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி
என்று சொல்லி
அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே

ஆண் :
என்னென்ன சொன்னதோ
கன்னத்தைத் தொட்டதோ
ஏலம் பூ மேனி கொண்டதோ….ஓ…..
என்னென்ன சொன்னதோ
கன்னத்தைத் தொட்டதோ
ஏலம் பூ மேனி கொண்டதோ….ஓ…..

ஆண் :
தேர்க் கொண்டு வந்ததோ
தேனள்ளித் தந்ததோ
தேர்க் கொண்டு வந்ததோ
தேனள்ளித் தந்ததோ
வானத்தில் கொண்டு சென்றதோ…ஓ….
வானத்தில் கொண்டு சென்றதோ…ஓ….

பெண் :
பட்டுச் சிறகு கொண்ட
சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி
என்று சொல்லி
அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே

பெண் :
ஹா….ஆஅ….ஆஅ….ஹா……ஆஅ….

ஆண் :
லா…..லா…..லா…..லா…..லா……

பெண் :
அச்சத்தைக் கொன்றது
இச்சென்று சொன்னது
மிச்சத்தை இன்னும் சொல்லவா….ஆஅ….
அச்சத்தைக் கொன்றது
இச்சென்று சொன்னது
மிச்சத்தை இன்னும் சொல்லவா….ஆஅ….

பெண் :
பெண்ணுக்குத் சொந்தமே
நெஞ்சத்தில் இன்பமே
பெண்ணுக்குத் சொந்தமே
நெஞ்சத்தில் இன்பமே
என்னென்று இன்னும் சொல்லவா….ஆஅ….
என்னென்று இன்னும் சொல்லவா….ஆஅ….

இருவர் :
பட்டுச் சிறகு கொண்ட
சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி
என்று சொல்லி
அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே

Pattu Chiragukonda - English Lyrics

Female :

Pattu chiragukonda

Chiitu kuruvi ondru

Pakkathil vanthathae ippodhu

Paadathai mella mella

Keladi endru solli

Aiyaiyoo solla solla kolludhae

Female :

Pattu chiragukonda

Chiitu kuruvi ondru

Pakkathil vanthathae ippodhu

Paadathai mella mella

Keladi endru solli

Aiyaiyoo solla solla kolludhae

Male :

Ennenna sonnadho

Kannathai thottadho

Yelam poo maeni kondadhoo..ooo

Ennenna sonnadho

Kannathai thottadho

Yelam poo maeni kondadhoo..ooo

Male :

Thaer kondu vandhadhoo

Thaen alli thandhadhoo

Thaer kondu vandhadhoo

Thaen alli thandhadhoo

Vaanathil kondu sendradhoo..oo

Vaanathil kondu sendradhoo..oo

Male :

Pattu chiragukonda

Chiitu kuruvi ondru

Pakkathil vanthathae ippodhu

Paadathai mella mella

Kelungal endru solli

Aiyaiyoo solla solla kolludhae

Female :

Haa….aaa….aaa..haaa….aaa..

Male : Laaa..laaa.laa.laaa…laaa…..

Female :

Atchathai kondrathu

Itchendru sonnadhu

Mitchathai innum sollavaa…aaa…

Atchathai kondrathu

Itchendru sonnadhu

Mitchathai innum sollavaa…aaa…

Female :

Pennukku sondhamae

Nenjathil inbamae

Pennukku sondhamae

Nenjathil inbamae

Ennendru innum sollava…aaa…

Ennendru innum sollava…aaa…

Both :

Pattu chiragukonda

Chiitu kuruvi ondru

Pakkathil vanthathae ippodhu

Paadathai mella mella

Kelungal endru solli

Aiyaiyoo solla solla kolludhae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pattu Chiragukonda

Which movie does the song Pattu Chiragukonda belong to?

The song Pattu Chiragukonda is from the movie Karuppu Panam.

Who is the music director of Pattu Chiragukonda?

The music for Pattu Chiragukonda is composed by Vishwanathan-Ramamoorthy.

Who wrote the lyrics for Pattu Chiragukonda?

The lyrics for Pattu Chiragukonda are penned by Kannadasan.

Who sang the Pattu Chiragukonda song?

Pattu Chiragukonda is sung by L. R. Eswari, A. L. Raghavan.

Related Songs