Ammamma Unnai - தமிழ் பாடல் வரிகள்
அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அன்புக்கெல்லாம் உன்னை போலே
ஒரு கோயில்
எங்கேயும் இல்லை அழகே
ஆண் :
நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உனையே நினைத்திருக்கு ஓஒ…..ஓ
ஆண் :
அம்மா என் அம்மா
என்னை பெத்த கமலம்மா
அம்மா அம்மா
அம்மா என் அம்மா
கண்ணில் உந்தன் கனவம்மா
அம்மா அம்மா
ஆண் :
அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அன்புக்கெல்லாம் உன்னை போலே
ஒரு கோயில்
எங்கேயும் இல்லை அழகே
ஆண் :
{பாலாபிஷேகம்
தேனாபிஷேகம்
செய்தாலும் எந்தன்
கடன் தீராதம்மா} (2)
ஆண் :
கனகாபிஷேகம்
வைராபிஷேகம்
செய்தாலும் எந்தன்
மனம் ஆராதம்மா
ஆண் :
மாத வாடகை கொடுக்காமலே
உன் மடி வீட்டின்னிலே
உடல் வழ்ந்ததது உயிர் மூச்சுடன்
ஐ இரு மாதங்களே
ஆண் :
அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்
Ammamma Unnai - English Lyrics
Male :
Ammammammaa unai polae
Oru dheivam
Ingaedhum illai amudhae
Anbukkellaam unai polae
Oru koyil
Engaeyum illai azhagae
Male :
Naan vaangum moochum
Naan pesum pechum
Unaiyae ninaithirukkum ooo…oo
Male :
Ammaa en ammaa
Ennai peththa kamalammaa
Ammaa ammaa
Ammaa en ammaa
Kannil undhan kanavammaa
Ammaa ammaa
Male :
Ammammammaa unai polae
Oru dheivam
Ingaedhum illai amudhae
Anbukkellaam unai polae
Oru koyil
Engaeyum illai azhagae
Male :
{Paalaabishaegam
Thaenaabishaegam
Seidhaalum endhan
Kadan theeraadhammaa} (2)
Male :
Kanagaabishaegam
Vairaabishaegam
Seidhaalum endhan
Manam aaraadhammaa
Male :
Maadha vaadagai kodukkaamalae
Un madi veettinilae
Udal vaazhndhadhu uyir moochudan
Ai iru maadhangalae
Male :
Ammammammaa unai polae
Oru dheivam
Ingaedhum illai amudhae
Ammammammaa unai polae
Oru dheivam