Tamil Lyrics

Paddikirom song lyrics

Movie — Sadhu

Singer(s) — Arun Mozhi, Mano, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Paddikirom - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பல்லவன் பஸ் கூவ
பொழுது புலர்ந்தது
புகையுடன் ஆட்டோ ஸ்கூட்டர்
ஓட தொடங்கியது
கொஞ்சியே எழுந்து
புத்தகம் விரித்து
ஒரு வரி தவறாமல் அனைவரும்….

ஆண் :
படிக்கிறோம் படிக்கிறோம்

குழு :
மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்

ஆண் :
துடிக்கிறோம் துடிக்கிறோம்

குழு :
மார்க் வாங்க துடிக்கிறோம்

ஆண் மற்றும் குழு :
ராப் பகலா கஷ்டப்பட்டு
கண்ணு முழிச்சு
முதல் ரேங்க் வாங்கி காட்டிடுவோம்
ரொம்ப ஒழச்சு

ஆண் :
அட ரவுண்டு அடிக்க போகல

குழு :
ரஜினி படம் பாக்கல

ஆண் :
டாவடிக்க போகல

குழு :
தம் அடிக்க போகல

ஆண் மற்றும் குழு :
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக

ஆண் :
படிக்கிறோம் படிக்கிறோம்

குழு :
மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்

ஆண் :
துடிக்கிறோம் துடிக்கிறோம்

குழு :
மார்க் வாங்க துடிக்கிறோம்

ஆண் :
பத்து மணிக்கு சூரியன
பாக்கும் ஏழுமலை

ஆண் :
ஏழு மணிக்கு எழுந்திருச்சு
பல்லு வெலக்குறான்

ஆண் :
அட புள்ளையார கிண்டல் செஞ்சு
பேசும் ஆசை தம்பி

ஆண் :
பக்தி பழமா பட்டை அடிச்சு
தேங்கா ஒடைக்குறான்

ஆண் :
ஒவ்வொரு நாளும் கட் அடிச்சு
ஊற சுத்தும் மாயாண்டி

ஆண் :
ரொம்ப உத்தமன் போல கலேஜ்க்கு
ரெகுலர் ஆகா வாராண்டி

ஆண் :
கிரிக்கெட் ஆடும் கிசாமியும்
நிறுத்திப்புட்டான் கேம்ஸ்
தெனம் பையோடுதான் செக்ஸ் புக்
கொண்டு வரும் ஜேம்ஸ்
இப்ப கையோடுதான் வெச்சிருக்கான்
கோனார் போட்ட நோட்ஸ்

ஆண் மற்றும் குழு :
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக

ஆண் :
படிக்கிறோம் படிக்கிறோம்

குழு :
மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்

ஆண் :
துடிக்கிறோம் துடிக்கிறோம்

குழு :
மார்க் வாங்க துடிக்கிறோம்

ஆண் :
நூத்துக்கு கீழே மார்க் கொஞ்சம்
கொறஞ்சு போச்சுனா

பெண் :
ஒன்னரை கண்ணு மீனா உனக்கு
கிஸ்சு தந்திடுவா

ஆண் :
எழுபத்தஞ்சு அறுபத்தஞ்சு
மார்க் ஆச்சுனா

பெண் :
பழுத்த பழம் பாமா உனக்கு
கிஸ்ஸு தந்திடுவா

ஆண் :
எரிச்சல் முகம் ஏகாம்பரம்
மார்க்க கொறச்சு போட்டுட்டா

பெண் :
கருத்த மூச்சி கனகவல்லி
கிஸ் அடிப்பா வாங்கிக்கோ

ஆண் :
பரீட்சையிலே கோட்டடிச்சா

பெண் :
பாடத்தப் பாத்து கிஸ் அடி

ஆண் :
செப்டம்பரில் தேறி வந்தா

பெண் :
ரொம்ப லேட் தெரிஞ்சுக்கோ
ஆசைய மூட்ட கட்டிக்கோ
அடுத்த ரயில புடிச்சுக்கோ

பெண் :
தவிக்காதே

குழு :
இவ கிஸ்ஸுக்காக

பெண் :
தவிச்சானே

குழு :
இவ கிஸ்ஸுக்காக

பெண் :
தவிக்காதே

குழு :
இவ கிஸ்ஸுக்காக

பெண் :
தவிச்சானே

குழு :
இவ கிஸ்ஸுக்காக

ஆண் :
படிக்கிறோம் படிக்கிறோம்

குழு :
மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்

ஆண் :
துடிக்கிறோம் துடிக்கிறோம்

குழு :
மார்க் வாங்க துடிக்கிறோம்

ஆண் மற்றும் குழு :
ராப் பகலா கஷ்டப்பட்டு
கண்ணு முழிச்சு
முதல் ரேங்க் வாங்கி காட்டிடுவோம்
ரொம்ப ஒழச்சு

ஆண் :
அட ரவுண்டு அடிக்க போகல

குழு :
ரஜினி படம் பாக்கல

ஆண் :
டாவடிக்க போகல

குழு :
தம் அடிக்க போகல

ஆண் மற்றும் குழு :
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக
எதுக்காக உன் கிஸ்சுகாக
எதுக்காக இச்சு இச்சு கிஸ்சுகாக

ஆண் :
படிக்கிறோம் படிக்கிறோம்

குழு :
மாஞ்சு மாஞ்சு படிக்கிறோம்

ஆண் :
துடிக்கிறோம் துடிக்கிறோம்

குழு :
மார்க் வாங்க துடிக்கிறோம்

Paddikirom - English Lyrics

Male :

Pallavan bus koova

Pozhudhu pularndhadhu

Pugaiyudan auto scooter

Oda thudangiyadhu

Konjiyae ezhundhu

Puthagam virithu

Oru vari thavaraamal anaivarum…

Male :

Padikkirom padikkirom

Chorus :

Maanju maanju padikkirom

Male :

Thudikkirom thudikkirom

Chorus :

Mark vaanga thudikkirom

Male & Chorus :

Raap pagalaa kashta pattu

Kannu muzhichu

Mudhal rank vaangi kaattiduvom

Romba ozhachu

Male :

Ada round adikka pogala

Chorus :

Rajini padam paakkala

Male :

Daavadikka pogala

Chorus :

Dum adikka pogala

Male & Chorus :

Edhukkaaga un kissukkaaga

Edhukkaaga ichu ichu kissukkaaga

Edhukkaaga un kissukkaaga

Edhukkaaga ichu ichu kissukkaaga

Male :

Padikkirom padikkirom

Chorus :

Maanju maanju padikkirom

Male :

Thudikkirom thudikkirom

Chorus :

Mark vaanga thudikkirom

Male :

Pathu manikku sooriyana

Paakkum ezhumala

Male :

Ezhu manikku ezhundhiruchu

Pallu velakkuraan

Male :

Ada pullaiyaara kindal senju

Pesum aasa thambi

Male :

Bakthi pazhamaa pattai adichu

Thaengaa odaikkiraan

Male :

Ovvoru naalum cut adichu

Oora suthum maayaandi

Male :

Romba uthaman pola collegekku

Regular aaga vaaraandi

Male :

Cricket aadum kichaamiyum

Niruthipputtaan games

Dhenam paiyodu thaan sex book

Kondu varum james

Ippa kaiyodu thaan vechirukkaan

Konaar potta notes

Male & Chorus :

Edhukkaaga un kissukkaaga

Edhukkaaga ichu ichu kissukkaaga

Edhukkaaga un kissukkaaga

Edhukkaaga ichu ichu kissukkaaga

Male :

Padikkirom padikkirom

Chorus :

Maanju maanju padikkirom

Male :

Thudikkirom thudikkirom

Chorus :

Mark vaanga thudikkirom

Male :

Noothukku keezhae mark konjam

Koranju pochunaa

Female :

Onnara kannu meenaa unakku

Kissu thandhiduvaa

Male :

Ezhubathanju arubathanju

Mark aachunaa

Female :

Pazhutha pazham baamaa unakku

Kissu thandhiduvaa

Male :

Erichal mugam yegaambaram

Mark korachu pottuttaa

Female :

Karutha moonji kanagavalli

Kiss adippaa vaangikko

Male :

Pareetchaiyilae kottadichaa

Female :

Paadatha paathu kiss adi

Male :

Septemberil thaeri vandhaa

Female :

Romba late therinjukko

Aasaiya mootta kattikko

Adutha rayila pudichukko

Female :

Thavikkaadhae

Chorus :

Iva kissukkaaga

Female :

Thavichaanae

Chorus :

Iva kissukkaaga

Female :

Thavikkaadhae

Chorus :

Iva kissukkaaga

Female :

Thavichaanae

Chorus :

Iva kissukkaaga

Male :

Padikkirom padikkirom

Chorus :

Maanju maanju padikkirom

Male :

Thudikkirom thudikkirom

Chorus :

Mark vaanga thudikkirom

Male & Chorus :

Raap pagalaa kashta pattu

Kannu muzhichu

Mudhal rank vaangi kaattiduvom

Romba ozhachu

Male :

Ada round adikka pogala

Chorus :

Rajini padam paakkala

Male :

Daavadikka pogala

Chorus :

Dum adikka pogala

Male & Chorus :

Edhukkaaga un kissukkaaga

Edhukkaaga ichu ichu kissukkaaga

Edhukkaaga un kissukkaaga

Edhukkaaga ichu ichu kissukkaaga

Male :

Padikkirom padikkirom

Chorus :

Maanju maanju padikkirom

Male :

Thudikkirom thudikkirom

Chorus :

Mark vaanga thudikkirom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paddikirom

Which movie does the song Paddikirom belong to?

The song Paddikirom is from the movie Sadhu.

Who is the music director of Paddikirom?

The music for Paddikirom is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Paddikirom?

The lyrics for Paddikirom are penned by Vaali.

Who sang the Paddikirom song?

Paddikirom is sung by Arun Mozhi, Mano, K. S. Chithra.

Related Songs

Movie — Sadhu

Music Director — Ilayaraja

Movie — Sadhu

Music Director — Ilayaraja

Movie — Sadhu

Music Director — Ilayaraja

Movie — Sadhu

Music Director — Ilayaraja

Movie — Sadhu

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja