Ammammaa Idhu Ennamma - தமிழ் பாடல் வரிகள்
அம்மம்மா இது என்னம்மா
அம்மம்மா இது என்னம்மா…ஆரம்பமா
ஆசைக்கும் இதழ் ஓசைக்கும்
ஆனந்தமா ஆரம்பமா…
ஆண் :
ஆ..ஆ..பக்கம் வா என் சொர்க்கம் நீ
ஆண் :
பக்கம் வா என் சொர்க்கம் நீ
பாய்ந்தோடி வா உன் பாடல் நான்
சந்திக்கும் இடம் தித்திக்கும்
சாய்ந்தாடி வா என் மேடை நீ….
ஆண் :
அம்மம்மா இது என்னம்மா…ஆரம்பமா
ஆசைக்கும் இதழ் ஓசைக்கும்
ஆனந்தமா ஆரம்பமா…
பெண் :
மதுவின் மயக்கம் வந்து
மடியில் புரண்டெழுந்து
துடிக்க துடிக்க வைத்த கதையோ
பெண் :
மதுவின் மயக்கம் வந்து
மடியில் புரண்டெழுந்து
துடிக்க துடிக்க வைத்த கதையோ
ஆண் :
மதுரம் அதிகம் வைத்து
இதய நதியை இன்று
குதித்து கொதிக்க வைத்த சுகமோ
பெண் :
ஆணுக்கு தேவை மாணிக்க பாவை
ஆனந்த கங்கை தான் இந்த மங்கை
ஆண் :
பூவுக்குள் ஆடும் தேனுக்குள் ஆசை
பூத்தாடும் நேரம் பூமிக்கு சொர்க்கம்
பெண் :
அம்மம்மா இது என்னம்மா…ஆரம்பமா
ஆண் :
ஆசைக்கும் இதழ் ஓசைக்கும்
பெண் :
ஆனந்தமா
ஆண் :
இது ஆரம்பமா…
பெண் :
மயக்கம் தெளிந்த பின்னும்
மனதில் போதை வந்து
மயங்க மயங்க வைத்த கனவோ
ஆண் :
அருகில் நெருங்கி வந்து
அமுதம் விருந்து வைத்து
மனதை இனிக்க வைத்த கலையோ
பெண் :
அங்கங்கள் காதல் ஆட்டத்தின் மேடை
மேடைக்கு பாதை போடட்டும் பார்வை
ஆண் :
பார்வைக்குள் ஆடும் பாவைக்கு போதை
போதைக்குள் ஆடும் நாள் எந்தன் தேவை
பெண் :
அம்மம்மா இது என்னம்மா…ஆரம்பமா
ஆண் :
ஆசைக்கும் இதழ் ஓசைக்கும்
பெண் :
ஆனந்தமா
ஆண் :
இது ஆரம்பமா…
பெண் :
ஆனந்தமா
ஆண் :
இது ஆரம்பமா…
Ammammaa Idhu Ennamma - English Lyrics
Female :
Ammamma idhu ennamma …
Ammamma idhu ennamma …aarambama
Aasaikkum idhazh osaikkum
Aanandhama aarambamaa
Male :
Aa aa pakkam vaa en sorgam nee
Male :
Pakkam vaa en sorgam nee
Paaindhodi vaa un paadal naan
Sandhikkum idam thithikkum
Saaindhadi vaa en maedai nee
Male :
Ammamma idhu ennamma …aarambama
Aasaikkum idhazh osaikkum
Aanandhama aarambamaa
Female :
Madhuvin mayakkam vandhu
Madiyil purandezhunthu
Thudikka thudikka vaitha kadhaiyoo
Female :
Madhuvin mayakkam vandhu
Madiyil purandezhunthu
Thudikka thudikka vaitha kadhaiyoo
Male :
Madhuram adhigam veithu
Idhaya nadhiyai indru
Kuthithu kothikka veitha sugamoo
Female :
Aanukku thevai maanikka paavai
Aanandha gangai thaan indha mangai
Male :
Poovukkul aadum thaenukkul aasai
Poothaadum neram boomikku sorgam
Female :
Ammamma idhu ennamma …aarambama
Male :
Aasaikkum idhazh osaikkum
Female :
Aanandhama
Male :
Idhu aarambamaa
Female :
Mayakkam thelindha pinnum
Manadhil bodhai vandhu
Mayanga mayanga veitha kanavoo
Male :
Arugil nerungi vandhu
Amudham virundhu vaithu
Manathai inikka veitha kalaiyoo
Female :
Angangal kaadhal aattathin medai
Medaikku paadhai podattum paarvai
Male :
Paarvaikkul aadum paavaikku bothai
Bothaikkul aadum naal endhan thevai
Female :
Ammamma idhu ennamma …aarambama
Male :
Aasaikkum idhazh osaikkum
Female :
Aanandhama
Male :
Idhu aarambamaa
Female :
Aanandhama
Male :
Idhu aarambamaa