Amudha Amudha - தமிழ் பாடல் வரிகள்
………..
ஆண் :
அமுத அமுத கை புடிச்சா
என்ன புதுசா செதுக்க ஆரம்பிச்சா
சரியா என்ன புரிஞ்சி தானே காதலிச்சா
மழையா மழையா ஏன் சிரிச்சா
இந்த மனச நனைக்கத்தான் ஏன் நெனச்சா
குடையா கண்ணின் இமையே விரியும் ஆச வெச்சா
ஆண் :
உன்ன பல நாள் நெஞ்சில நினச்சேன்
நீ நேரில் வந்த உடன் நினைச்சேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
சரியா டீ
ஆண் :
நீ கதையா கதைச்சா ரசிப்பேன்
உன் பாட்டையும் வடிவா ருசிப்பேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
ஆச காட்டி ஆள ரொம்ப படுத்துர
அமுதா
குழு :
அமுதா
பெண் :
உசுரா உசுரா நீ இருக்க
அதனாலே அழகா நான் மினுக்க
உன்ன நான் கட்டிக்கிட்ட பிண்ணும்
டாவு அடிக்க
பெண் :
தனியா இருந்தும் நான் சிரிக்க
அத வெளி காட்டாம ஏன் நடிக்க
உன்ன பாத்து படபடத்தாலும்
காதலிக்க
பெண் :
உன்ன கனவா கண்ணில புதைச்சேன்
நீ நேரில் வந்த உடன் முறைச்சேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
சரியா டா
பெண் :
ஒரு முத்தத்துக்காக தவிப்பேன்
அத குடுக்கலனாலும் உதைப்பேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
லவ் வேணும் இன்னும் இன்னுமொரு படி
ஆண் :
முனங்கல் …
பெண் :
முனங்கல்….
ஆண் :
நீ இருக்க நான் எதுக்கு பதறி கிடக்கிறேன்
கால் கடுக்க நீ நடக்க வலிய வெலக்குவேன்
என் இடுப்புல சுமந்து நடக்க விரும்புவேன்
ஆண் :
சம்மதம்மா
பெண் :
உன் துடுக்குல மனசு மயங்கி கிடக்குறேன்
என் மடியில நீ படுக்க சொடக்கு எடுக்குறேன்
உன் திமிறுல நகர அதையும் ரசிக்கிறேன்
பெண் :
மும்மரமா
ஆண் :
என்னை கொண்டாடும் மனம் போல கொஞ்சிடும்
வைரம் போல ஒரு பெண் நீ
ஒரு அன்றாடம் அலுப்பாக மாறிடும்
தோன்றா காரணம் கேள்வி
பெண் :
ஓ
ஒரு மேகம் போல் கலைத்தாய்
என் கூந்தலை லேசாய் கைகளை கோதி
உனில் இருக்கிறேன் சரி பாதி
ஆண் :
அமுதா
ஆண் :
அமுத அமுத கை புடிச்சா
என்ன புதுசா செதுக்க ஆரம்பிச்சா
சரியா என்ன புரிஞ்சி தானே காதலிச்சா
மழையா மழையா ஏன் சிரிச்சா
இந்த மனச நனைக்கத்தான் ஏன் நெனச்சா
குடையா கண்ணின் இமையே விரியும் ஆச வெச்சா
பெண் :
உன்ன கனவா கண்ணில புதைச்சேன்
நீ நேரில் வந்த உடன் முறைச்சேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
சரியா டா
ஆண் :
நீ கதையா கதைச்சா ரசிப்பேன்
உன் பாட்டையும் வடிவா ருசிப்பேன்
இது உனக்கே தெரியும் உனக்கே தெரியும்
தான நானா நானா நனனான …
விசில் :
……………..
Amudha Amudha - English Lyrics
Music Director :
Harris Jayaraj
Lyricist :
Parvathy Meera
Humming :
……………
Male :
Amudha amudha kai pudicha
Enna puthusa sethukka arampicha
Sariyaa enna purinjey dhaney kadhalicha
Mazhaiyaa mazhaiyaa yen siricha
Indha manasa nanaikkathan yean nenacha
Kudaiya kannin imaiye viriyum aasa vecha
Male :
Unna pala naal nenjila ninachen
Nee neril vandha udan ninachen
Idhu unakey theriyum unakey theriyum
Sariyaa di
Male :
Nee kadhayaa kadhacha rasipen
Un paataiyum vadivaa rusipen
Idhu unakey theriyum unakey theriyum
Aaasa kaati aala rombha paduthura
Amudhaa
Chorus :
Amudhaa
Female :
Usura usura nee irukka
Adha naaley azhaga naan minukka
Unna naan katikitta pinnum
Daavu adikka
Female :
Thaniyaa irunthum naan sirikka
Adha veli kaatama yean nadikka
Unna pathu padapadathaalum
Kadhalikka
Female :
Unna kanava kannila pothachen
Nee neril vandha udan murachen
Idhu unakey theiryum unakey theriyum
Sariyaa da
Female :
Oru muthathukaaga thavippen
Atha kudukalanaalum udhaipen
Idhu unakey theiryum unakey theriyum
Love venum innum innum
Oru padi
Male :
Oohoooo oohoooo hoooo hoooo
Oohoooo oohoooo hoooo hoooo
Female :
Oohoooo oohoooo hoooo hoooo
Oohoooo oohoooo hoooo hoooo
Male :
Nee irukka naan yethuku padhari kidakkuren
Kaal kadukka nee nadakka valiyaa velakuven
En idupula sumanthu nadakka virumpuven
Male :
Sammadhamaa….
Female :
Un thudukkula manasu mayangi kidakkkuren
En madiyila nee paduka sudakku edukkuren
Un thimirula nagara adhaiyum rasikkiren
Female :
Mummuramaa
Male :
Ennai kondaadum manam pola konjidum
Vairam pola oru pen nee
Oru andradam alupaaga maaridum
Thondraa karanam kelvi
Female :
Ohh..
Oru megam pol kalaithaai
En koonthalai lesaai kaigalai kothi
Unil irukkiren sari paathi
Male :
Amudhaa….
Male :
Amudha amudha kai pudicha
Enna puthusa sethukka arampicha
Sariyaa enna purinjey dhaney kadhalicha
Mazhaiyaa mazhaiyaa yen siracha
Indha manasa nanaikkathan yean nenacha
Kudaiya kannin imaiye viriyum aasa vecha
Female :
Unna kanava kannila pothachen
Nee neril vandha udan murachen
Idhu unakey theiryum unakey theriyum
Sariyaa da
Male :
Nee kadhayaa kadhacha rasipen
Un paataiyum vadivaa rusipen
Idhu unakey theriyum unakey theriyum
Thaana naana naana nananana
Whistle :
……………………
Note:
Ahana Balaji
is the young singer who debuted in this film. To follow her, you can reach her out through Instagram id :
https://www.instagram.com/ahana_balaji/