Badugas Night - தமிழ் பாடல் வரிகள்
அட்டக்கு அட்டக்கு அட்டக்கு அல்லி
இட்டக்கு இட்டக்கு இட்டக்கு இல்லி
ஆ ஹோய் ஆ ஹோய்
குழு :
ஆ ஹோய்
ஆண் :
குட்டக்கு குட்டக்கு குட்டக்கு குள்ளி
எட்டக்கு எட்டக்கு எட்டக்கு எள்ளி
ஆ ஹோய் ஆ ஹோய்
குழு :
ஏ ஹோய்
குழு :
எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மா எம்மா
ஆண் :
ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
குழு :
எம்மா எம்மா எம்மா எம்மா
ஆண் :
வால் ஜோரு மாடு
வரையாடு சோக்கு மாடு
நாளுக்கு நாளு
நாம நாளுதாண்டா ஆளு
ஆண் :
ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
குழு :
எம்மா எம்மா எம்மா எம்மா
குழு :
ஆள் களி ஜாலி
ஹல அம்ம ஹலி வாடி
மாணிக்க காலி
பல ராணிகிட்ட வாடி
குழு :
தில்லு தில்லு தில்லு தில்லு
தில்லுலே தில்லுலே தில்லே
தில்லு தில்லு தில்லே தில்லே
தில்லுலே தில்லுலே தில்லே
ஆண் :
மட்ட அடி முரசு அடி
செவுலு கிழிக்க அடி
தட்ட ஆடு தவிட்டு அடி
தவிழு தெறிக்க அடி
குழு :
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லலே திலோ
குழு :
அடடா நமஸ்காரா
இதுதான் நம்ம ஸ்டார்ரா
முகத்துல குட்டி குரா
பச்சை புள்ள போல
கண்ணே தாரா
ஆண் :
ஹேத்தையம்மா…..ஓ….ஓ…..
ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
குழு :
எம்மா எம்மா எம்மா எம்மா
குழு :
வால் ஜோரு மாடு
வரையாடு சோக்கு மாடு
நாளுக்கு நாலு
நாம நாளுதாண்ட ஆளு
ஆண் :
அடியே படுக மல்லி
பரிவே பங்கன பல்லி
உசுர உரிச்சு எடுத்து
தொலைச்சு மனச எள்ளி
பெண் :
ராசா அடிலி அள்ளி
ரோசா மடில குள்ளி
உன் மனச விரிச்சு
மனச பிடிச்ச சக்கர வல்லி
ஆண் :
ஓயாத சிரிப்பு இருக்கா
தீயாத நெருப்பு இருக்கா
நான் சாய இடம் இருக்க
அக்கம்மா
பெண் :
நீ சாய இடம் கொடுத்தா
நான் தூங்க வழி இருக்க
பேசாம போறியா நீ ரங்கய்யா
பேசாம போறியா நீ ரங்கய்யா
ஆண் :
ஆஅ…..ஆ…..ஆ…….
ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
எம்மா எம்மா எம்மா எம்மா
ஆண் :
வால் ஜோரு மாடு
வரையாடு சோக்கு மாடு
நாளுக்கு நாளு
நாம நாளுதாண்டா ஆளு
ஆண் :
ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
எம்மா ஹைய ஹையஹோ
குழு :
ஹே ஹே ஹே ஹே
பெண் :
ஆஅ….ஆ….அ….அ…..அஅ…..
ஆஅ….ஆ….அ….அ…..அஅ…..
ஆண் :
ஆத்தி அழக அள்ளி
ஏத்தி புடிச்ச கள்ளி
புடிக்க புடிக்க நழுவி போற
குதிச்சு துள்ளி
பெண் :
ஆத்தா செவப்பு சில்லி
கடிச்சா இனிப்பு நல்லி
என்னை தொரத்தி தொரத்தி
புடிச்சுக்கோடா முரட்டுகிள்ளி
ஆண் :
உன் குன்னூறு கொழுப்புக்காரி
இல்லதா இடுப்புக்காரி
தாராள திமிருக்காரி ஒய்யாரி
பெண் :
வெந்நீர்ரு குடிச்சு வந்தா
எடைக்கூட கரையுமய்யா
குறையாத காதல் வச்சேன் நானய்யா
கரையாத காதல் வச்சேன் நானய்யா
ஆண் :
ஹோய்…..வாடி அம்மா வாடி எம்மா
குழு :
எம்மா எம்மா எம்மா எம்மா
ஆண் :
நூத்துக்கு நூறு
எங்க அக்கா நாத்தனாரு
நாக்குக்கூட ஒரு தண்ணி வச்சதாரு
ஆண் :
மட்ட அடி முரசு அடி
ஆண் மற்றும் பெண் :
செவுலு கிழிக்க அடி
ஆண் :
தட்ட ஆடு தவிட்டு அடி
ஆண் மற்றும் பெண் :
தவிழு தெறிக்க அடி
குழு :
அடடா நமஸ்காரா
இதுதான் நம்ம ஸ்டார்ரா
முகத்துல குட்டி குரா
பச்சை புள்ள போல
கண்ணே தாரா
குழு :
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லலே திலோ
குழு :
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லலே திலோ
Badugas Night - English Lyrics
Male :
Attakku attakku attakku alli
Ittakku ittakku ittakku illi
Aa hoi aa hoi
Chorus :
Aa hoi
Male :
Kuttakku kuttakku kuttakku kulli
Ettakku ettakku ettakku elli
Aa hoi aa hoi
Chorus :
Yae hoi
Chorus :
Emma emma emma
Emma emma emma
Male :
Haeththaiyamma haeththaiyammaa
Chorus :
Emma emma emma emma
Male :
Vaal joru maadu
Varaiyaadu sokku maadu
Naalukku naalu
Naama naaluthaanda aalu
Male :
Haeththaiyamma haeththaiyammaa
Chorus :
Emma emma emma emma
Chorus :
Aal kali jolly
Hala amma hali vaadi
Maanikka kaali
Pala ranikitta vaadi
Chorus :
Thillu thillu thillu thillu
Thillulae thillulae thillae
Thillu thillu thillu thillu
Thillulae thillulae thillae
Male :
Matta adi murasu adu
Sevulu kizhikka adi
Thatta aadu thavittu adi
Thavizhu therikka adi
Chorus :
Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillalae thilo
Chorus :
Adadaa namaskaaraa
Idhuthaan namma star ah
Mugaththula cuticura
Pachai pulla pola
Kannae thaaraa
Male :
Haeththaiyamma….oh ooh….
Haeththaiyamma haeththaiyammaa
Chorus :
Emma emma emma emma
Chorus :
Vaal joru maadu
Varaiyaadu sokku maadu
Naalukku naalu
Naama naaluthanda aalu
Male :
Adiyae paduga malli
Parivae bangana palli
Usura urichu eduthu
Tholaichchu manasa elli
Female :
Rasa adili alli
Rosa madila kulli
Un manasa virichchu
Manasa pidicha sakkara valli
Male :
Oyaatha sirippu irukkaa
Theeyaatha neruppu irukkaa
Naan saaya idam irukka
Akkammaa
Female :
Nee saaya idam koduththaa
Naan thoonga vazhi irukka
Pesama poriyaa nee rangaiyaa
Pesama poriyaa nee rangaiyaa
Male :
Aaa….aa…aa….
Haeththaiyamma haeththaiyammaa
Emma emma emma emma
Male :
Vaal joru maadu
Varaiyaadu sokku maadu
Naalukku naalu
Naama naaluthaanda aalu
Male :
Haeththaiyamma haeththaiyammaa
Emma emma emma emma
Chorus :
Hae hae hae hae
Female :
Aaa….aa….aa…aa…aa….aa….
Aa….aa…aa….aa…aaa….aa…
Male :
Aaththi azhaga alli
Yaeththi pudicha kalli
Pudikka pudikka nazhuvi pora
Kuthichu thullo
Female :
Aaththaa sevappu chilli
Kadichaa inippu nalli
Ennai thoraththi thoraththi
Pudichukkodaa murattukilli
Male :
Un kunnooru kozhuppukkaari
Illaatha iruppukkaari
Thaaraala thimirukkaari oiyyaari
Female :
Venneeru kudichu vanthaa
Edaikkooda karaiyumaiyyaa
Kuraiyaatha kadhal vachaen nanaiyaa
Karaiyaatha kadhal vachaen nanaiyaa
Male :
Hoi….vaadi amma vaadi emmaa
Chorus :
Emma emma emma emma
Male :
Nooththukku nooru
Enga akkaa naaththanaaru
Naakkukkooda oru thanni vachathaaru
Male :
Matta adi murasu adu
Male and Female :
Sevulu kizhikka adi
Male :
Thatta aadu thavittu adi
Male and Female :
Thavizhu therikka adi
Chorus :
Adadaa namaskaaraa
Idhuthaan namma star ah
Mugaththula cuticura
Pachai pulla pola
Kannae thaaraa
Chorus :
Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillalae thilo
Chorus :
Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillo thillo
Thillalo thillalae thilo