Anandha Koochal - தமிழ் பாடல் வரிகள்
ஆனந்த கூச்சல் போடுறேன்
ஆகாயம் தாண்டி ஓடுறேன்
தாங்காத காதல் வந்து நான்
தாவோன்னு தாவி ஆடுறேன்
ஆண் :
ஆனந்த கூச்சல் போடுறேன்
ஆகாயம் தாண்டி ஓடுறேன்
தாங்காத காதல் வந்து நான்
தாவோன்னு தாவி ஆடுறேன்
ஆண் :
ஜெயிச்சிட்டேன் நான் காதல
ஜெய்க்க போறேன் தேர்தல
சொன்னாலும் அவ சொன்னா பாரு
தேனா பாயுது காதுல
ஆண் :
ஆனந்த கூச்சல் போடுறேன்
ஆகாயம் தாண்டி ஓடுறேன்
தாங்காத காதல் வந்து நான்
தாவோன்னு தாவி ஆடுறேன்
ஆண் :
எப்போ என் வாசல்
கோலம் நீ போட
எப்போ உன் காதில்
தோடா நான் ஆட
ஆண் :
ஜெயிச்சிட்டேன் நான் காதல
ஜெய்க்க போறேன் தேர்தல
சொன்னாலும் அவ சொன்னா பாரு
தேனா பாயுது காதுல
ஆண் :
ஆனந்த கூச்சல் போடுறேன்
ஆகாயம் தாண்டி ஓடுறேன்
தாங்காத காதல் வந்து நான்
தாவோன்னு தாவி ஆடுறேன்
Anandha Koochal - English Lyrics
Male :
Aanandha koochal poduren
Aagayam thaandi oduren
Thaangadha kaadhal vandhu naan
Thaavonnu thaavi aaduren
Male :
Aanandha koochal poduren
Aagayam thaandi oduren
Thaangadha kaadhal vandhu naan
Thaavonnu thaavi aaduren
Male :
Jeyichitten naan kaadhala
Jeyikka poren therthala
Sonnaalum ava sonna paru
Theanaa payuthu kaathula
Male :
Aanandha koochal poduren
Aagayam thaandi oduren
Thaangadha kaadhal vandhu naan
Thaavonnu thaavi aaduren
Male :
Eppo en vaasal
Kolam nee poda
Eppo un kaathil
Thoda naan aada
Male :
Jeyichitten naan kaadhala
Jeyikka poren therthala
Sonnaalum ava sonna paru
Theanaa payuthu kaathula
Male :
Aanandha koochal poduren
Aagayam thaandi oduren
Thaangadha kaadhal vandhu naan
Thaavonnu thaavi aaduren