Thanga Kudame Thalladu - தமிழ் பாடல் வரிகள்
………………….
ஆண் :
தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்
தாமரை மொட்டு என் கண்ணுல பட்டு
கட்டுது கட்டு வெட்டுது வெட்டு
ஆண் :
தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்
ஆண் :
அடி கொத்தமல்லி வாசம் கொஞ்சம்
கொடுக்கக் கூடாதா எடுக்கக் கூடாதா
பெண் :
லாலா லல்லா லாலா லல்லா லா
ஆண் :
அடி கொத்தமல்லி வாசம் கொஞ்சம்
கொடுக்கக் கூடாதா எடுக்கக் கூடாதா
ஆண் :
கோடை மழையே வாடை பனியே
கோயில் கட்டி உன்னை வச்சி கும்பிடப் போறேன்
கொத்தும் கண்ணை விட்டு என்னை
மெல்ல மெல்ல கொஞ்சு கண்ணே
ஆண் :
தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்
பெண் :
………………………
ஆண் :
அடி ஆளை கட்டும் சேலை கட்டு
பெண் :
லாலா லல்லா லாலா லல்லா லா
ஆண் :
அடி ஆளை கட்டும் சேலை கட்டு
அலுங்க கண்டேன்டி குலுங்க கண்டேன்டி
அன்னக் கொடியே வண்ணக்கிளியே
அங்கம் எங்கும் அரக்கு மஞ்சள் பொங்குதடியோ
ஆண் :
சின்ன கொண்டை வெள்ளி தண்டை
துள்ள துள்ள வாடி கண்ணே…
பெண் :
………………………
ஆண் :
அடி வாழைத்தண்டு கையை விட்டு
வளைக்கக்கூடாதா அணைக்கக் கூடாதா
அடி வாழைத்தண்டு கையை விட்டு
வளைக்கக்கூடாதா அணைக்கக் கூடாதா
ஆண் :
பூவே பூவாயி அடி பொன்னே பொன்னாயி
காவல் இல்லே கணக்கு வச்சேன்
கண்ணே கண்ணாயி
ஆண் :
மஞ்சள் உண்டு பொட்டும் உண்டு
தாலி உண்டு வாடி கண்ணே……
ஆண் :
தங்க குடமே…..
பெண் :
ஏ….. ஏ….. ஏ….. ஏ…..
ஆண் :
தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்
பெண் :
ஏ….. ஏ….. ஏ….. ஏ…..
ஆண் :
தாமரை மொட்டு என் கண்ணுல பட்டு
கட்டுது கட்டு வெட்டுது வெட்டு
பெண் :
ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ…..
ஆண் :
தங்க குடமே…..
பெண் :
ஏ….. ஏ….. ஏ….. ஏ…..
ஆண் :
தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்
பெண் :
ஏ….. ஏ….. ஏ….. ஏ…..
Thanga Kudame Thalladu - English Lyrics
Female :
………………
Male :
Thanga kudamae…yae….thallaadu thallaadu
Munnaalum pinnaalum
Thaamarai mottu en kannula pattu
Kattuthu kattu vettuthu vettu
Male :
Thanga kudamae…yae….thallaadu thallaadu
Munnaalum pinnaalum
Male :
Adi koththamalli vaasam konjam
Kodukka koodaathaa edukka koodaathaa
Female :
Laalaa lallaa laalaa lallaa laa
Male :
Adi koththamalli vaasam konjam
Kodukka koodaathaa edukka koodaathaa
Male :
Kodai mazhaiyae vaadai paniyae
Koyil katti unnai vachchi kumbida poraen
Koththum kannai vittu ennai
Mella mella konju kannae
Male :
Thanga kudamae…yae….thallaadu thallaadu
Munnaalum pinnaalum
Female :
………………
Male :
Adi aalai kattum selai kattu
Female :
Laalaa lallaa laalaa lallaa laa
Male :
Adi aalai kattum selai kattu
Alunga kandaendi kulunga kandendi
Annakkodiyae vannakkiliyae
Angam engum arakku manjal poguthadiyo
Male :
Chinna kondai velli thandai
Thulla thulla vaadi kannae
Female :
………………
Male :
Adi vaazhaithandu kaiyai vittu
Valaikkakoodaathaa anaikka koodaathaa
Adi vaazhaithandu kaiyai vittu
Valaikkakoodaathaa anaikka koodaathaa
Male :
Poovae poovaayi adi ponnae ponnaayi
Kaaval illae kanakku vachchen
Kannae kannaayi
Male :
Manjal undu pottum undu
Thaali undu vaadi kannae
Male :
Thanga kudamae…
Female :
Yae….yae….yae….yae….
Male :
Thallaadu thallaadu
Munnaalum pinnaalum
Female :
Yae….yae….yae….yae….
Male :
Thaamarai mottu en kannula pattu
Kattuthu kattu vettuthu vettu
Female :
Yae….yae….yae….yae….yae….yae….yae….yae….
Male :
Thanga kudamae…
Female :
Yae….yae….yae….yae….
Male :
Thallaadu thallaadu
Munnaalum pinnaalum
Female :
Yae….yae….yae….yae….