Kannadi Ramaiya - தமிழ் பாடல் வரிகள்
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
வாருங்கடா கேளுங்கடா
கல்யாணப் பாட்டு ஹேய் ஹேய்
ஆண் :
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
ஆண் :
பொன்னாங்கண்ணி கீரைபோலே
பொங்கும் உந்தன் இடையைக் கண்டு
மயக்கம் மயக்கம் மேலோங்குது
பெண் :
நெனச்சா உனக்கு அதுதானா
நீராட போனேன் பின்னாடி வந்து
அம்மாடி அம்மாடியோ…..
ஆண் :
என்னாடி நீ சும்மாயிரு
கல்யாணம் ஆகும் பின்னாலே பாரு
பெண் :
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
ஆண் :
புல்லாங்குழல் ராகம் போலே
உள்ளே போன காத்து இப்போ
அனலா வருதே என்னாச்சுது
பெண் :
அதுதான் எனக்கும் புரியலையே
சொல்லுங்க நீங்க கத்துக்க வேணும்
அம்மாடி அம்மாடியோ…..
ஆண் :
பூலோகமாம் கைலாசமாம்
என்னென்ன உண்டோ
அங்கெல்லாம் போவோம்
பெண் :
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
பெண் :
தங்கத்துல வைரம் வச்சா
அங்கே விட்டு எங்கே போகும்
மனசும் மனசும் ஒண்ணாச்சுது
ஆண் :
சுகமா இருக்கு உன்னை பாத்தா
பொல்லாத உடம்பு என்னென்ன கேக்கும்
அம்மாடி அம்மாடியோ…..
பெண் :
கல்யாணமாம் வைபோகமாம்
கச்சேரி மேளம் தப்பாத தாளம்
ஆண் :
கண்ணாடி ராமையா
பெண் :
அட கில்லாடி சோமையா
இருவர் :
வாருங்கடா கேளுங்கடா
கல்யாணப் பாட்டு ஹேய் ஹேய்
இருவர் :
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
Kannadi Ramaiya - English Lyrics
Male :
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Vaarungadaa kelungadaa
Kalyaana paattu hei hei
Male :
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Male :
Ponnaanganni keerai polae
Pongum unthan idaiyai kandu
mayakkam mayakkam melonguthu
Female :
Nenaichchaa unakku adhuthaanaa
Neeraada ponaen pinnaadi vanthu
Ammaadi ammaadiyo
Male :
Ennaadi nee summayiru
Kalayaanam aagum pinnaalae paaru
Male :
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Male :
Pullaanguzhal raagam polae
Ullae pona kaaththu ippo
Analaa varuthae ennaachchuthu
Female :
Adhuthaan enakkum puriyalaiyae
Sollunga neenga kaththukka venum
Ammaadi ammaadiyo
Male :
Bhoologamaam kailaasamaam
Enennena undo
Angellaam povom
Male :
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Female :
Thangaththula vairam vachchaa
Angae vittu engae pogum
Manasum manasum onnaachchuthu
Male :
Sugamaa irukku unnai paaththaa
Pollaatha udambu ennenna ketkkum
Ammaadi ammaadiyo
Female :
Kalyaanamaam vaipogamaam
Katcheri melam thappaatha thaalam
Male :
Kannaadi ramaiyyaa
Female :
Ada killaadi somaiyaa
Both :
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Both :
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa