Anarkali – Angaaragan - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஆண் :
யாரோ நீ என்ன பாக்காதடி
தீராத போத ஏத்தாதாடி
உன்னால நெஞ்சில் அந்தாச்சரி
தன்னால காதல் வந்தாச்சுடி
ஆண் :
போகும் வழி எல்லாம்
மழை தூவி போகாதே
கண்ணால் என்ன பாத்தே
கதை பேசி போகாதே
ஆண் :
காயம் சுகமாக
நீ மாத்தி போகாதே
மாயம் காட்டாதே
ஆண் :
அனார்கலி அனார்கலி
அடி எம்மூச்சுல நீதானடி
அனார்கலி அனார்கலி
அடி வாழ்கையும் நீதானடி
ஆண் :
அனார்கலி அனார்கலி
அடி எம்மூச்சுல நீதானடி
அனார்கலி அனார்கலி
அடி வாழ்கையும் நீதானடி
ஆண் :
காத்தா வந்து என்னத்த மாத்தி
நெஞ்செல்லா சேந்தாயடி
முள்ளான நெஞ்ச பூவாக்கி போற
உன் வாசம் போகாதடி
ஆண் :
பகலாகி இரவாகித்த
காலங்கள் ஓடுதடி
உறவாக உயிராகித்த
உன் பாசம் மூடுதடி
இன்னும் நீ காதலி
ஆண் :
அனார்கலி அனார்கலி
அடி எம்மூச்சுல நீதானடி
அனார்கலி அனார்கலி
அடி வாழ்கையும் நீதானடி
ஆண் :
அனார்கலி அனார்கலி
அடி எம்மூச்சுல நீதானடி
அனார்கலி அனார்கலி
அடி வாழ்கையும் நீதானடி
ஆண் :
அனார்கலி அனார்கலி
அடி எம்மூச்சுல நீதானடி
அனார்கலி அனார்கலி
அடி வாழ்கையும் நீதானடி
Anarkali – Angaaragan - English Lyrics
Male :
Hooo oo oo hoo
Hoo oo ooo hoo oo hoo
Male :
Yaaro nee enna paakkadhadi
Theeraadha bodha yethaadhadi
Unnaala nenjil anthaakshari
Thannaala kaadhal vanthaachudi
Male :
Pogum vazhi ellaam
Mazha thoovi pogaadhae
Kannaal enna paathae
Kadha pesi pogaadhae
Male :
Kaayam sugamaaga
Nee maathi pogaadhae
Maayam kaattaadhae
Male :
Anarkali anarkali
Adi emmoochula neethaanadi
Anarkali anarkali
Adi en vaazhkaiyum neethaanadi
Male :
Anarkali anarkali
Adi emmoochula neethaanadi
Anarkali anarkali
Adi en vaazhkaiyum neethaanadi
Male :
Kaathaaga vanthu
Ennathaan maathi
Nenjellaam senthaayadi
Mullaaana nenja
Poovaakki pora
Un vaasam pogaadhadi
Male :
Pagalaagi iravaagithaan
Kaalangal oduthadi
Uravaaga uyiraagithaan
Un paasam mooduthadi
Innum nee kaadhali
Male :
Anarkali anarkali
Adi emmoochula neethaanadi
Anarkali anarkali
Adi en vaazhkaiyum neethaanadi
Male :
Anarkali anarkali
Adi emmoochula neethaanadi
Anarkali anarkali
Adi en vaazhkaiyum neethaanadi
Male :
Anarkali anarkali
Adi emmoochula neethaanadi
Anarkali anarkali
Adi en vaazhkaiyum neethaanadi