Aaru Oduthu Oduthu - தமிழ் பாடல் வரிகள்
எஸ். பி. சைலஜா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ…..ஆறு
பெண் :
வாழைத் தண்டு காலிலே தண்டைகள் போட்டு
வாசலில் பாடணும் தெம்மாங்கு பாட்டு
கட்டி கட்டி ஆடுது பூ அன்பு காத்து
கல்யாணம் பண்ணாம இது என்ன கூத்து
பெண் :
உள்ளத்துக்கு உள்ளே அந்த ஆளு நல்ல ஆளு
ஊர்கோலம் போக இப்ப நாளும் நல்ல நாளு
நெதமும் எனக்கு நெனச்சா இனிக்கும்
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு
பெண் :
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
பெண் :
கொத்தமல்லி வாசத்த கொண்டோடும் காத்து
கொட்டுமேளம் போடுது தென்னம் இளங்கீத்து
தத்தி விளையாடுது தங்கமணி நாத்து
தாவி வந்து சொன்னது கொஞ்சமல்ல நேத்து
பெண் :
முத்து முத்து ராசா கொண்ட மோகம் என்ன மோகம்
முத்தை விட்டு போனா இந்த தாகம் எங்க தீரும்
மணந்தால் அவரு மறந்தா தவறு
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு
பெண் :
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆண் :
தானேனா தானேனா தான நன்ன நானா
தானேனா தானேனா தான நன்ன நானா
Aaru Oduthu Oduthu - English Lyrics
Female :
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano…aaru….
Female :
Vaazhai thandu kaalilae thandaigal pottu
Vaasalil paadanum themmaangu paattu
Katti katti aaduthu poo anbu kaaththu
Kalyaanam pannaama idhu enna kooththu
Female :
Ullaththukku ullae antha aalu nalla aalu
Oorkolam poga ippa naalum nalla naalu
Nedhamum enakku nenachchaa inikkum
Aana mattum paarththaen enga rasa pola yaaru
Female :
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Female :
Koththamalli vaasaththa kondodum kaaththu
Kottumelam poduthu thennam ilangeeththu
Thaththi vilaiyaaduthu thangamani naaththu
Thaavi vanthu sonnathu konjamalla neththu
Female :
Muththu muththu rasa konda mogam enna mogam
Muththai vittu ponaa intha thaagam enga theerum
Mananthaal avaru maranthaa thavaru
Aana mattum paarththaen enga rasa pola yaaru
Female :
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano…..
Male :
Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa
Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa