Tamil Lyrics

Pathai Enge Payanam Enge song lyrics

Movie — Pannaipurathu Pandavargal

Singer(s) — K. J. Yesudas, S. P. Sailaja

Lyricist — Kannadasan

Music Director — Gangai Amaran

Pathai Enge Payanam Enge - தமிழ் பாடல் வரிகள்

ஆண்
: பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால் கேணி உண்டு எங்கே
கீதை தனை நான் சொல்லவா

ஆண் :
பாதை எங்கே……

ஆண் :
வண்ணங்கள் ஏழு வானவில் ஒன்று
வண்ணங்கள் இல்லாமல் வானவில் ஏது
வானத்தில் நூறு விண்மீன்கள் உண்டு
சந்திரன் எந்நாளும் ஒன்றேதான் கண்ணா

ஆண் :
பாண்டவர்கள் அன்று தனியாக போனால்
பாரத கதையே வேறுவிதமாகும்
தாங்குபவன் நீ இந்த கோலம் கொள்ளலாமா
அர்ஜுனன் நீயடா வில்லை எடு கையிலே

ஆண் :
பாதை எங்கே……

ஆண் :
ஆறுக்கு பின்னே ஏழு வருமென்று
யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் கண்ணா
ஆசைகள் வந்தால் அச்சமும் சேரும்
ஆத்திரம் கொள்ளாமல் ஆராய வேண்டும்

பெண் :
ஏழையின் கண் உன்னை தேடாமல் தேடும்
இன்பமோ துன்பமோ நீ தருவது அல்லவா
பூ முடித்து பாருங்கள் என்று சொல்ல ஆசை
ஊமை நான் பேசவோ வார்த்தை இல்லை அண்ணா

ஆண் :
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால் கேணி உண்டு எங்கே
கீதை தனை நான் சொல்லவா

ஆண் :
பாதை எங்கே……

Pathai Enge Payanam Enge - English Lyrics

Male :

Paadhai engae payanam engae

Mayangum nenjae manithan nee

Aaru vatri ponaal keni undu engae

Geedhai thanai naan sollavaa

Male :

Paadhai engae…

Male :

Vannangal yaezhu vaanavil ondru

Vannangal illamal vaanavil yaedhu

Vaanaththil nooru vinmeengal undu

Chandhiran ennaalum ondraethaan kannaa

Male :

Paandavargal andru thaniyaaga ponaal

Bhaaratha kadhaiyae veru vidhamaagum

Thaangupavan nee intha kolam kollalaama

Ajunan neeyadaavillai edu kaiyilae

Male :

Paadhai engae…

Male :

Aarukku pinnae yaezhu varumendru

Yaaridam kettaalum solvaargal kannaa

Aasaigal vanthaal achchamum serum

Aaththiram kollaamal aaraya vendum

Female :

Yaezhaiyin kann unnai thedaamal thedum

Inbamo thunbamo nee tharuvathu allavaa

Poo mudiththu paarungal endru solla aasai

Oomai naan pesavo vaarththai illai annaa

Male :

Paadhai engae payanam engae

Mayangum nenjae manithan nee

Aaru vatri ponaal keni undu engae

Geedhai thanai naan sollavaa

Male :

Paadhai engae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pathai Enge Payanam Enge

Which movie does the song Pathai Enge Payanam Enge belong to?

The song Pathai Enge Payanam Enge is from the movie Pannaipurathu Pandavargal.

Who is the music director of Pathai Enge Payanam Enge?

The music for Pathai Enge Payanam Enge is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Pathai Enge Payanam Enge?

The lyrics for Pathai Enge Payanam Enge are penned by Kannadasan.

Who sang the Pathai Enge Payanam Enge song?

Pathai Enge Payanam Enge is sung by K. J. Yesudas, S. P. Sailaja.

Related Songs