Nallorgal Thunbutral - தமிழ் பாடல் வரிகள்
நல்லோர்கள் துன்பமுற்றால் நான் பிறப்பேன்
நயவஞ்சகம் அழிய நான் பிறப்பேன்
உள்ளத்தில் நினைப்பார் முன்னால் நான் பிறப்பேன்
யுகந்தோறும் யுகந்தோறும் நான் பிறப்பேன்
யுகந்தோறும் யுகந்தோறும் நான் பிறப்பேன்
Nallorgal Thunbutral - English Lyrics
Male
: Nallorgal thunbamuttraal naan pirappaen
Nayavanjagam azhiya naan pirappaen
Ullaththil ninaippaar munnaal naan pirapaen
Yuganthorum yuganthorum naan pirappaen
Yuganthorum yuganthorum naan pirappaen