Anbaai Odi Vaadaa - தமிழ் பாடல் வரிகள்
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்……
பெண் :
ஓ……மாயகிருஷ்ணா ஓடி வா
மாலை சூட்டுவேனே
உன் காலில் கெஜ்ஜை நாதம்
கொஞ்ச வாராயோ
பெண் :
ஓ……மாயகிருஷ்ணா ஓடி வா
மாலை சூட்டுவேனே
உன் காலில் கெஜ்ஜை நாதம்
கொஞ்ச வாராயோ
பெண் :
கலையமுதே என் கனியமுதே
கலையமுதே என் கனியமுதே
கண்டால் இன்பம் கொண்டால்
போதும் கோபாலா
பெண் :
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
ஓ……மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்……
பெண் :
ஓ…..சோதனை ஏனோ
சொன்னாலும் கோபந்தானோ
ஏ…மாடோட்டும் கோகுல பாலா
ஓ…..சோதனை ஏனோ
சொன்னாலும் கோபந்தானோ
ஏ…மாடோட்டும் கோகுல பாலா
பெண் :
மையலாகுதே மனமோகம் மீறுதே
மையலாகுதே மனமோகம் மீறுதே…….ஓஓ…ஓ…
மர்மம் செய்யாமல் ஒடி வாராயோ…..
பெண் :
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
ஓ……மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்……
பெண் :
ஓ…..மோகன கிருஷ்ணா முராரி பாலகிருஷ்ணா நீ
மாறாத இன்பமே தாராய்
பள்ளு பாடலாம் துள்ளி வந்தாடலாம் ஒ…ஒ..
நந்தகோபாலா ஒடி வாராயோ…..
பள்ளு பாடலாம் துள்ளி வந்தாடலாம் ஒ…ஒ..
நந்தகோபாலா ஒடி வாராயோ…..
பெண் :
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா
ஓ……மாய முரளி கிருஷ்ணா வா
நீ வாராய் இன்பம் தாராய் என்றும்
இன்னும் ஜாலமேன்……
Anbaai Odi Vaadaa - English Lyrics
Music Director :
C. R. Subburaman
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Anbaai odivaadaa aanantha krishnaa
Anbaai odivaadaa aanantha krishnaa
Maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen
Female :
Oo….maayakrishna odi vaa
Maalai soottuvenae
Un kaalil ketchai naatham
Konja vaaraayo
Female :
Oo….maayakrishna odi vaa
Maalai soottuvenae
Un kaalil ketchai naatham
Konja vaaraayo
Female :
Kalaiyamuthae en kaniyamuthae
Kalaiyamuthae en kaniyamuthae
Kandaal inbam kondaal
Pothum kobaalaa
Male :
Anbaai odivaadaa aanantha krishnaa
Anbaai odivaadaa aanantha krishnaa
Maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen
Female :
Oo…sodhanai yaeno
Sonnaalum kobanthaano
Yae….maadottum gogula bala
Oo….sodhanai yaeno
Sonnaalum kobanthaano
Yae….maadottum gogula bala
Female :
Maiyalaaguthae manamogam meeruthae
Maiyalaaguthae manamogam meeruthae….ooo….oo…
Marmam seiyyaamal odi vaaraayo
Female :
Anbaai odivaadaa aanantha krishnaa
Oo…maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen
Female :
Oo….mogana krishna muraari balakrishna nee
Maaraatha inbae thaaraai
Pallu paadalaam thulli vanthaadalaam…oo…oo…
Nanadhagopalaa odi vaaraayo….
Pallu paadalaam thulli vanthaadalaam…oo…oo…
Nanadhagopalaa odi vaaraayo….
Male :
Anbaai odivaadaa aanantha krishnaa
Anbaai odivaadaa aanantha krishnaa
Maaya murali krishna vaa
Nee vaaraai inbam thaaraai endrum
Innum jaalamaen….